Ullangaal Thodangi Uchanthalai – உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 9

Ullangaal Thodangi Uchanthalai Lyrics In Tamil

உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் – 2
கொடிய வேதனையோ மகனே
கொடிய வேதனையோ மகளே
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு
தயை செய்து – 2
அதற்காய் குறித்த நேரமும் வந்தது
அதற்காய் குறித்த வேளையும் வந்தது
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

1. இலையுமில்லாம கனியுமில்லாம
பட்டுப்போன மரம்போல ஆணாயோ – 2
பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன் – 2
பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார் – 2
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

2. உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே
உயிரற்று நீயும்போனாயோ – 2
மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார் – 2
காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய் – 2
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

3. கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே
பேலனற்று நீயும் போனாயோ – 2
ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர் – 2
வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய் – 2
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

Ullangaal Thodangi Uchanthalai Lyrics In English

Ullangaal Thodangi Uchanthalai Mattum – 2
Kodea Vedaneo Magane
Kodea Vedaneo Magale
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandatu – 2

Devareer Egundarili Chiyonuku
Tays Saitu – 2
Athangai Kuritt Nermum Vandatu
Athangai Kuritt Valles Vandatu
Unchuk Valveu Indu Trlirddhatu Putu Valveu Indu Vandatu

1. Iliumillam Kaniumillam
Pattupona Mrumpol Anayo – 2
Bachaiyana Mrumak Mallriduar Nam Theywan – 2
Bhuttu Kayttu Unnai Nirabhpasewar – 2
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandath – 2

2. Ularnt Elumbklin Balladakhile
Uirandu Neumbonayo – 2
Mahimin Aviale Unnai Avar Nerapiduwar – 2
Kaloonanine Edundunirbhai – 2
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandath – 2

3. Kodiyavarinciral Motiatikile
Balanandu Neum Bonayo – 2
Attaikalin Pelanumavar Eliyavarin Titanumavar – 2
Vailuku Otunginirkum Nicklavai – 2
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandath – 2

Watch Online

Ullangaal Thodangi Uchanthalai MP3 Song

Ullangaal Thodangi Uchanthalai Lyrics In Tamil & English

உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் – 2
கொடிய வேதனையோ மகனே
கொடிய வேதனையோ மகளே
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

Ulbengal Dodangi Ucchandalai Mattum – 2
Kodea Vedaneo Magane
Kodea Vedaneo Magale
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandatu – 2

தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு
தயை செய்து – 2
அதற்காய் குறித்த நேரமும் வந்தது
அதற்காய் குறித்த வேளையும் வந்தது
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

Devareer Egundarili Chiyonuku
Tays Saitu – 2
Athangai Kuritt Nermum Vandatu
Athangai Kuritt Valles Vandatu
Unchuk Valveu Indu Trlirddhatu Putu Valveu Indu Vandatu

1. இலையுமில்லாம கனியுமில்லாம
பட்டுப்போன மரம்போல ஆணாயோ – 2
பச்சையான மரமாக மாற்றிடுவார் நம் தெய்வன் – 2
பூத்து காய்த்து உன்னை நிரப்பசெய்வார் – 2
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

Iliumillam Kaniumillam
Pattupona Mrumpol Anayo – 2
Bachaiyana Mrumak Mallriduar Nam Theywan – 2
Bhuttu Kayttu Unnai Nirabhpasewar – 2
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandath – 2

2. உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே
உயிரற்று நீயும்போனாயோ – 2
மகிமையின் ஆவியாலே உன்னை அவர் நிரப்பிடுவார் – 2
காலூன்றிநீயும் எழுந்துநிற்பாய் – 2
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

Ularnt Elumbklin Balladakhile
Uirandu Neumbonayo – 2
Mahimin Aviale Unnai Avar Nerapiduwar – 2
Kaloonanine Edundunirbhai – 2
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandath – 2

3. கொடியவரின்சீரல் மோதியடிக்கையிலே
பேலனற்று நீயும் போனாயோ – 2
ஏழைகளின் பெலனுமவர் எளியவரின் திடனுமவர் – 2
வெயிலுக்கு ஒதுங்கிநிற்கும் நிழலாவாய் – 2
உன்சுக வாழ்வு இன்று துளிர்த்தது
புது வாழ்வு இன்று வந்தது – 2

Kodiyavarinciral Motiatikile
Balanandu Neum Bonayo – 2
Attaikalin Pelanumavar Eliyavarin Titanumavar – 2
Vailuku Otunginirkum Nicklavai – 2
Unchuk Valveu Indu Trlirddhatu
Putu Valveu Indu Vandath – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =