Christava Padal
Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 9
Yegamai Thuthithiduvoam Lyrics In Tamil
ஏகமாய் துதித்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்
சந்துருவின் வேரருக்கும் நாளிது
இன்று கண்டா எகிப்தியனை இனிமேல் காண்பதில்லை

சந்துருவின் வேரருக்கும் நாளிது – 2
சந்துருவின் வேரருக்கும் நாளிது – 4
1. ஆட்டுக்குட்டி இரத்தமோ சாட்சியின் வசனமோ
நமக்குள் இருப்பதால் முற்றிலும் ஜெயம் கொள்வோம் – 2

2. நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
எல்லாமே செய்திட பெலனை தந்திடுவார் – 2
எல்லாமே செய்திட பெலனை தந்திடுவார் – 2
3. கர்த்தர் உன் சார்பாய் இருக்கின்ற போது
நமக்கு எதிராய் நிற்பவன் யாருமில்லை – 2
நமக்கு எதிராய் நிற்பவன் யாருமில்லை – 2
4. நாம் நம்மில் அன்புகூரும் கிறிஸ்துவினாலே
முற்றிலும் ஜெயம்கொண்டு வாழ்ந்திடுவோமே – 2

Yegamai Thuthithiduvoam Lyrics In English
Yegamai Thuthidhiduvoam Yesuvai Uyarthiduvoam
Sathuruvin Verarukkum Naalithu
Indru Kanda Yegipthiyanai Enimel Kaanbathillai
Sathuruvin Verarukkum Naalithu
Yegamai Thudhithiduvoam Yesuvai Uyarthiduvoam
Sathuruvin Verarukkum Naalithu – 2
Sathuruvin Verarukkum Naalithu – 4
1. Aattukutti Rathamo Satchiyin Vasanamo
Namakkul Iruppathal Mutrilum Jeyam Kolvoam – 2

2. Nammai Belapaduthum Kristhuvinalae
Yellamae Seithida Belanai Thanthiduvaar – 2

3. Karthar Un Sarbaai Irukindra Pothu
Namakku Yethiraai Nirpavan Yaarumillai – 2

4. Naam Nammil Anbukoorum Kristhuvinalae
Mutrilum Jeyamkondu Vazhnthiduvomae – 2
Mutrilum Jeyamkondu Vazhnthiduvomae – 2
Watch Online
Yegamai Thuthithiduvoam MP3 Song
Yegamai Thudhithiduvoam Lyrics In Tamil & English
ஏகமாய் துதித்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்
சந்துருவின் வேரருக்கும் நாளிது
இன்று கண்டா எகிப்தியனை இனிமேல் காண்பதில்லை
சந்துருவின் வேரருக்கும் நாளிது
Yegamai Thudhithiduvoam Yesuvai Uyarthiduvoam
Sathuruvin Verarukkum Naalithu
Indru Kanda Yegipthiyanai Enimel Kaanbathillai
Sathuruvin Verarukkum Naalithu
ஏகமாய் துதித்திடுவோம் இயேசுவை உயர்ந்திடுவோம்
சந்துருவின் வேரருக்கும் நாளிது – 2
சந்துருவின் வேரருக்கும் நாளிது – 4
Yegamai Thudhithiduvoam Yesuvai Uyarthiduvoam
Sathuruvin Verarukkum Naalithu – 2
Sathuruvin Verarukkum Naalithu – 4
1. ஆட்டுக்குட்டி இரத்தமோ சாட்சியின் வசனமோ
நமக்குள் இருப்பதால் முற்றிலும் ஜெயம் கொள்வோம் – 2
நமக்குள் இருப்பதால் முற்றிலும் ஜெயம் கொள்வோம் – 2
Aattukutti Rathamo Satchiyin Vasanamo
Namakkul Iruppathal Mutrilum Jeyam Kolvoam – 2
Namakkul Iruppathal Mutrilum Jeyam Kolvoam – 2
2. நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
எல்லாமே செய்திட பெலனை தந்திடுவார் – 2
எல்லாமே செய்திட பெலனை தந்திடுவார் – 2
Nammai Belapaduthum Kristhuvinalae
Yellamae Seithida Belanai Thanthiduvaar – 2
Yellamae Seithida Belanai Thanthiduvaar – 2
3. கர்த்தர் உன் சார்பாய் இருக்கின்ற போது
நமக்கு எதிராய் நிற்பவன் யாருமில்லை – 2
நமக்கு எதிராய் நிற்பவன் யாருமில்லை – 2
Karthar Un Sarbaai Irukindra Pothu
Namakku Yethiraai Nirpavan Yaarumillai – 2
Namakku Yethiraai Nirpavan Yaarumillai – 2
4. நாம் நம்மில் அன்புகூரும் கிறிஸ்துவினாலே
முற்றிலும் ஜெயம்கொண்டு வாழ்ந்திடுவோமே – 2
முற்றிலும் ஜெயம்கொண்டு வாழ்ந்திடுவோமே – 2
Naam Nammil Anbukoorum Kristhuvinalae
Mutrilum Jeyamkondu Vazhnthiduvomae – 2
Mutrilum Jeyamkondu Vazhnthiduvomae – 2
Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.