Bayapadathae Bayapadathae – பயப்படாதே பயப்படாதே

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 1

Bayapadathae Bayapadathae Lyrics In Tamil

பயப்படாதே பயப்படாதே
கர்த்தர் நம்முடனே
கலங்கிடாதே கலங்கிடாதே
மீட்பர் நம்முடனே

வெற்றியுண்டு தோல்வி இல்லை
கர்த்தர் நம்முடனே
மீட்பர் நம்முடனே – பயப்படாதே

1. வனாந்திர பாதையிலே ஆகார் அழுகுரல் கேட்டாளே
நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாளே

2. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
யாக்கோபுக்கெதிரே மந்திரம் இல்லை
இஸ்ரவேலுக்கெதிரே குறி சொல்லுதலில்லை

3. அவர் உங்களை விசாரிக்க பலத்தை வைத்து விடு
நீதிமானை அவர் தள்ளுவதில்லை
காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை

Bayapadathae Bayapadathe Lyrics In English

Bayapadathae Bayapadathe
Karthar Namudanae
Kalangidathae Kalangidathae
Metpar Namudanae

Vetriyundu Tholvi Ellai
Karthar Namudanae
Metpar Namudanae

1. Vanathira Aagaar Azhugural Kettalae Pathaiyil
Neer Ennai Kangindra Devan Endru Peyarittu Magizhthalae

2. Unnakethirana Aayuthangal Vaikkathae Pogum
Yakkobukethirae Manthiram Illai
Esravellukethirae Kuri Soluvathillai

3. Avar Ungalai Visarikka Barathai Vaithu Vidu
Neethiman Avar Thaluvathillai
Kakkum Devan Avar Thunguvathillai

Bayapadathae Bayapadathae MP3 Song

Bayapadathe Bayapadathe Lyrics In Tamil & English

பயப்படாதே பயப்படாதே
கர்த்தர் நம்முடனே
கலங்கிடாதே கலங்கிடாதே
மீட்பர் நம்முடனே

Bayapadathae Bayapadathae
Karthar Namudanae
Kalangidathae Kalangidathae
Metpar Namudanae

வெற்றியுண்டு தோல்வி இல்லை
கர்த்தர் நம்முடனே
மீட்பர் நம்முடனே – பயப்படாதே

Vetriyundu Tholvi Ellai
Karthar Namudanae
Metpar Namudanae

1. வனாந்திர பாதையிலே ஆகார் அழுகுரல் கேட்டாளே
நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாளே

Vanathira Aagaar Azhugural Kettalae Pathaiyil
Neer Ennai Kangindra Devan Endru Peyarittu Magizhthalae

2. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
யாக்கோபுக்கெதிரே மந்திரம் இல்லை
இஸ்ரவேலுக்கெதிரே குறி சொல்லுதலில்லை

Unnakethirana Aayuthangal Vaikkathae Pogum
Yakkobukethirae Manthiram Illai
Esravellukethirae Kuri Soluvathillai

3. அவர் உங்களை விசாரிக்க பலத்தை வைத்து விடு
நீதிமானை அவர் தள்ளுவதில்லை
காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை

Avar Ungalai Visarikka Barathai Vaithu Vidu
Neethiman Avar Thaluvathillai
Kakkum Devan Avar Thunguvathillai

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 6 =