Tamil Gospel Songs
Artist: Jeswin Samuel
Album: Yesuvukaaga Vol 2
Ella Neramum Neer Ennai Lyrics In Tamil
எல்லா நேரமும் நீர் என்னை
காத்துக் கொண்டீரே
பெலவீனத்தில் நீர் என்னோடுடிருந்தீரே
பெலன் கொடுத்து என்னை நீர் வாழ வைத்தீரே
என் வியாதிமாற்றி என்னை சுகப்படுத்தினீரே
நம்புவேன் உம்மையே உம்மையே
நான் நம்புவேன் – 2
சுகம் தருபவர் என்று நம்புவேன்
பெலன் தருபவர் என்று நம்புவேன்
ஜெயம் தருபவர் என்று நம்புவேன்
என் வாழ்வை மாற்றுவீர் என்று நம்புவேன்
என் இயேசுவே நீர் மட்டுமே
போதுமே என் இயேசுவே
Ella Neramum Neer Ennai Lyrics In English
Yella Neramum Neer Ennai Kathukondirae
Belaveenathil Neer Ennodirundhirae
Belan Koduthu Ennai Neer Vazha Veithirae
En Vyadhi Maattri Ennai Sugapaduthinirae
Nambuvaen Ummaiyae Ummaiyae
Nan Nambuvaen – 2
Sugam Tharubavar Endru Nambuvaen
Belan Tharubavar Endru Nambuvaen
Jeyam Tharubavar Endru Nambuvaen
En Vazhvai Mattruveer Endru Nambuvaen
En Yesuvae Neer Mattumae
Podhumae En Yessuvae
Watch Online
Ella Neramum Neer MP3 Song
Ella Neramum Neer Lyrics In Tamil & English
எல்லா நேரமும் நீர் என்னை
காத்துக் கொண்டீரே
பெலவீனத்தில் நீர் என்னோடுடிருந்தீரே
பெலன் கொடுத்து என்னை நீர் வாழ வைத்தீரே
என் வியாதிமாற்றி என்னை சுகப்படுத்தினீரே
Yella Neramum Neer Ennai Kathukondirae
Belaveenathil Neer Ennodirundhirae
Belan Koduthu Ennai Neer Vazha Veithirae
En Vyadhi Maattri Ennai Sugapaduthinirae
நம்புவேன் உம்மையே உம்மையே
நான் நம்புவேன் – 2
Nambuvaen Ummaiyae Ummaiyae
Nan Nambuvaen – 2
சுகம் தருபவர் என்று நம்புவேன்
பெலன் தருபவர் என்று நம்புவேன்
ஜெயம் தருபவர் என்று நம்புவேன்
என் வாழ்வை மாற்றுவீர் என்று நம்புவேன்
Sugam Tharubavar Endru Nambuvaen
Belan Tharubavar Endru Nambuvaen
Jeyam Tharubavar Endru Nambuvaen
En Vazhvai Mattruveer Endru Nambuvaen
என் இயேசுவே நீர் மட்டுமே
போதுமே என் இயேசுவே
En Yesuvae Neer Mattumae
Podhumae En Yessuvae
Ella Neramum Neer Ennai MP3 Download
First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs
https://www.youtube.com/watch?v=-N87dNpTl5A
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,