Christava Padal
Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 1
Oru Vaarthai Sollum Lyrics In Tamil
ஒரு வார்த்தை சொல்லும் தேவா
சுகம் அடைவேன் நான் – 2
வார்த்தையில் வல்லமை வார்த்தையில் ஜீவன்
உண்டறிவேன் நான்
1. மரித்துபோன லாசருவை வார்த்தையால் அழைத்தாரே -2
உலர்ந்து எலும்புகள் ஜீவிக்க தொடங்கியதே – 2
2. நூற்றுக்கு அதிபதி வேலைக்காரன் வியாதியில் அகப்பட்டானே -2
நீர் ஒரு வார்த்தை சொன்னீர் சுகமடைந்தான் – 2
3. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் உம் வார்த்தை ஒழிவதில்லை – 2
தலைமுறையாக உள்ள வார்த்தை இது – 2
Oru Vaarthai Sollum Lyrics In English
Oru Vaardhai Sollum Deva
Sugam Adaivaen Naan – 2
Vaarthaiyil Vallamai Vaarthaiyil Jeevan
Undarivaen Naan
1. Marithupona Laasaruvai Vaarthaiyaal Azhaithaarae – 2
Ularnthu Elumbugal Jeevikka Thodangiyadhae – 2
2. Nootrukku Adhipadhi Vaelaikkaaran Viyadhiyil Agappattaanae – 2
Neer Oru Vaarthai Sonneer Sugamadaindhaan – 2
3. Vaanamum Boomiyum Ozhindhu Ponaalum Um Vaarthai Ozhivadhillai – 2
Thalaimuraiyaaga Ulla Vaarthai Idhu – 2
Watch Online
Oru Vaarthai Sollum Deva MP3 Song
Oru Vaardhai Sollum Lyrics In Tamil & English
ஒரு வார்த்தை சொல்லும் தேவா
சுகம் அடைவேன் நான் – 2
Oru Vaardhai Sollum Deva
Sugam Adaivaen Naan – 2
வார்த்தையில் வல்லமை வார்த்தையில் ஜீவன்
உண்டறிவேன் நான்
Vaarthaiyil Vallamai Vaarthaiyil Jeevan
Undarivaen Naan
1. மரித்துபோன லாசருவை வார்த்தையால் அழைத்தாரே -2
உலர்ந்து எலும்புகள் ஜீவிக்க தொடங்கியதே – 2
Marithupona Laasaruvai Vaarthaiyaal Azhaithaarae – 2
Ularnthu Elumbugal Jeevikka Thodangiyadhae – 2
2. நூற்றுக்கு அதிபதி வேலைக்காரன் வியாதியில் அகப்பட்டானே -2
நீர் ஒரு வார்த்தை சொன்னீர் சுகமடைந்தான் – 2
Nootrukku Adhipadhi Vaelaikkaaran Viyadhiyil Agappattaanae – 2
Neer Oru Vaarthai Sonneer Sugamadaindhaan – 2
3. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் உம் வார்த்தை ஒழிவதில்லை – 2
தலைமுறையாக உள்ள வார்த்தை இது – 2
Vaanamum Boomiyum Ozhindhu Ponaalum Um Vaarthai Ozhivadhillai – 2
Thalaimuraiyaaga Ulla Vaarthai Idhu – 2
Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.