Raajathi Raajan Devathi – ராஜாதி ராஜன் தேவாதி

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 3

Raajathi Raajan Devathi Devan Lyrics In Tamil

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
அதிசயமானவரே – இயேசு
விடுவித்துக் காப்பவரே – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2

1. செம்மறி ஆடு கூட்டம் நாங்க
இயேசுவின் பின்னே சென்றிடுவோம் – 2
பலவித சோதனை வந்தாலும்
எதுவும் எங்கள அசைப்பதில்லை – 2

2. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு – 2
பாடிடுவோம் துதித்திடுவோம்
சாத்தான மிதித்திடுவோம் – 2

3. ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்
தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் – 2
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்குள் பறந்திடுவோம் – 2

Raajathi Raajan Devathi Lyrics In English

Rajathi Rajan Devathi Devan
Athisayamanavarae – Yesu
Viduvithu Kappavarae – 2
Allaeluya Allaeluya
Allaeluya Aamen Allaeluya – 2

1. Semari Aadu Kuttam Naanga
Yesuvin Pinnae Sendriduvom – 2
Palavitha Sothanai Vanthalum
Ethuvum Engalai Aasaipathillai – 2

2. Ennai Belapaduthum Kiristhuvinal
Ellavatraiyum Seiya Belanundu – 2
Paadiduvom Thuthithiduvom
Sathanai Mithithiduvom – 2

3. Aatukutty Rathathinalae Thoikkapattom
Thointhu Nangal Velukkapattom – 2
Kazhugu Pola Belanadaithu
Kartharukkai Parathiduvom – 2

Watch Online

Raajathi Raajan Devathi MP3 Song

Raajathi Raajan Devathi Lyrics In Tamil & English

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
அதிசயமானவரே – இயேசு
விடுவித்துக் காப்பவரே – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2

Rajathi Rajan Devathi Devan
Athisayamanavarae – Yesu
Viduvithu Kappavarae – 2
Allaeluya Allaeluya
Allaeluya Aamen Allaeluya – 2

1. செம்மறி ஆடு கூட்டம் நாங்க
இயேசுவின் பின்னே சென்றிடுவோம் – 2
பலவித சோதனை வந்தாலும்
எதுவும் எங்கள அசைப்பதில்லை – 2

Semari Aadu Kuttam Naanga
Yesuvin Pinnae Sendriduvom – 2
Palavitha Sothanai Vanthalum
Ethuvum Engalai Aasaipathillai – 2

2. என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு – 2
பாடிடுவோம் துதித்திடுவோம்
சாத்தான மிதித்திடுவோம் – 2

Ennai Belapaduthum Kiristhuvinal
Ellavatraiyum Seiya Belanundu – 2
Paadiduvom Thuthithiduvom
Sathanai Mithithiduvom – 2

3. ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்
தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் – 2
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்குள் பறந்திடுவோம் – 2

Aatukutty Rathathinalae Thoikkapattom
Thointhu Nangal Velukkapattom – 2
Kazhugu Pola Belanadaithu
Kartharukkai Parathiduvom – 2

Raajathi Raajan Devathi MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=8Zwqi0-iO6s

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =