Umathu Samugam Varum – உமது சமூகம் வரும் போதெல்லாம்

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 2

Umathu Samugam Varum Lyrics In Tamil

உமது சமூகம் வரும் போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது – 2
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம்
ஒரு நாளும் மாறாதைய்யா
ஒரு நாளும் ஒரு போதும்
மாறாது மாறாது உம் சமூகமே உம் சமூகமே

1. மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே – 2
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு – 2
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் – 2

2. பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண்
அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் – 2
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே – 2
இயேசுவின் வஸ்திரத்தை தொட்டதால் சுகமானாள் – 2

3. இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவசமூகம்
ஒருவரும் பெலவினராய் இருந்ததுமில்லையே – 2
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேக ஸ்தம்பம் – 2
பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே – 2

4. உமது சமூகத்திலே வாசமாய் இருப்பவர்கள்
திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும் – 2
கையிட்டு செய்கின்ற வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் – 2
ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறச்செய்வார் – 2

Umathu Samugam Varum Lyrics In English

Umathu Samugam Varum Pothellam
Engal Kannirellam Marugindrathu – 2
Umathu Samugathil Nithiya Magizhchi
Sumathu Samugathil Peranatham
Oru Nalum Marathaiya
Oru Nalum Oru Pothum
Marathu Marathu Um Samugamae Um Samugamae

1. Merkilum Kizhakilum Vadakilum Theyrkilum
Aalainthu Naan Thirinthalum Viduthalai Ellaiyae – 2
Nithiya Jeevanulla Varthaigal Ummidamundu – 2
Umathu Varthaiyal Thirupthi Aagiren – 2

2. Pannirendu Varudamai Perumpadulla Oru Paen
Anaega Vaithiyaral Kaividapattavalai – 2
Yesuvin Samugathirku Ododi Vanthalae – 2
Yesuvin Vasthirathai Thottathal Sugamanal – 2

3. Esravellin Senaigalin Munnae Kadathitta Devavasanam
Oruvarum Belavinarai Eruthathumillaiae – 2
Eravilnil Aakini Sthambam Pagalil Mega Sthambam – 2
Pathukathu Nadathinirae Senaigalin Deivamae – 2

4. Umathu Samugathilae Vasamai Erupavargal
Thirupthiyai Sapidavum Nalla Vasthiram Tharikkaum – 2
Kaiyittu Seikindra Velaicllam Asirvathipeer – 2
Aasirvatha Vaikalai Engala Maraseivar – 2

Watch Online

Umadhu Samugam Varum MP3 Song

Umathu Samugam Varum Lyrics In Tamil & English

உமது சமூகம் வரும் போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது – 2
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம்
ஒரு நாளும் மாறாதைய்யா
ஒரு நாளும் ஒரு போதும்
மாறாது மாறாது உம் சமூகமே உம் சமூகமே

Umathu Samugam Varum Pothellam
Engal Kannirellam Marugindrathu – 2
Umathu Samugathil Nithiya Magizhchi
Sumathu Samugathil Peranatham
Oru Nalum Marathaiya
Oru Nalum Oru Pothum
Marathu Marathu Um Samugamae Um Samugamae

1. மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே – 2
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு – 2
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் – 2

Merkilum Kizhakilum Vadakilum Theyrkilum
Aalainthu Naan Thirinthalum Viduthalai Ellaiyae – 2
Nithiya Jeevanulla Varthaigal Ummidamundu – 2
Umathu Varthaiyal Thirupthi Aagiren – 2

2. பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண்
அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் – 2
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே – 2
இயேசுவின் வஸ்திரத்தை தொட்டதால் சுகமானாள் – 2

Pannirendu Varudamai Perumpadulla Oru Paen
Anaega Vaithiyaral Kaividapattavalai – 2
Yesuvin Samugathirku Ododi Vanthalae – 2
Yesuvin Vasthirathai Thottathal Sugamanal – 2

3. இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவசமூகம்
ஒருவரும் பெலவினராய் இருந்ததுமில்லையே – 2
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேக ஸ்தம்பம் – 2
பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே – 2

Esravellin Senaigalin Munnae Kadathitta Devavasanam
Oruvarum Belavinarai Eruthathumillaiae – 2
Eravilnil Aakini Sthambam Pagalil Mega Sthambam – 2
Pathukathu Nadathinirae Senaigalin Deivamae – 2

4. உமது சமூகத்திலே வாசமாய் இருப்பவர்கள்
திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும் – 2
கையிட்டு செய்கின்ற வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் – 2
ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறச்செய்வார் – 2

Umathu Samugathilae Vasamai Erupavargal
Thirupthiyai Sapidavum Nalla Vasthiram Tharikkaum – 2
Kaiyittu Seikindra Velaicllam Asirvathipeer – 2
Aasirvatha Vaikalai Engala Maraseivar – 2

Umathu Samugam Varum MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=XKizGUh5BAY

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =