Uyarthuvaar Uyarthuvaar Yesu – உயர்த்துவார் உயர்த்துவார்

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 2

Uyarthuvaar Uyarthuvaar Yesu Lyrics In Tamil

உயர்த்துவார் உயர்த்துவார் இயேசு உன்னை உயர்த்துவார் – 2
உன்னை என்றும் காண்பவர் உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்.
உன்னை என்றும் நடத்துவார். – அல்லேலூயா

1. உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன் – 2
சிங்கத்தின் மேலே நடப்பேன் சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் – 2
பெலனான தேவன் உண்டு – அல்லேலூயா

2. மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம் – 2
சமாதான தேவன் சீக்கிரம் சாத்தானை நம் கால்களின் கீழே
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் – அல்லேலூயா

3. உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2
வானிலும் பூவிலும் உயர்ந்தவர் சர்வ வல்லமை உடையவர்
பரிசுத்த தேவன் இவரே – அல்லேலூயா

Uyarthuvaar Uyarthuvaar Yesu Lyrics In English

Uyarthuvaar Uyardhuvaar Yesu Unnai Uyarthuvaar – 2
Unnal Endrum Kannbavar Un Kannnneer Entum Thutaippavar
Unnal Endrum Nadathuvaar – Allaeluyaa

1. Unnathamaanavar Maraivilae Vazhkiraen – 2
Singathin Maelae Nadappaen Seerum Sarbathai Mithippaen – 2
Belanaana Deivan Unndu – Allaeluyaa

2. Mithithiduvom Mithithiduvom
Sarbangalai Thaelgalai Mithithiduvom – 2
Samaathaana Devan Seekkiram Sathaanai Nam Kaalgalin Kelae
Nasukkuvaar Nasukkuvaar Nasukkuvaar – Allaeluyaa

3. Uyarthiduvom Uyarthiduvom
Yesuvin Naamathai Uyarthiduvom – 2
Vaanilum Poovilum Uyarnthavar Sarva Vallamai Udaiyavar
Parisutha Devan Ivarae – Allaeluyaa

Watch Online

Uyarthuvaar Uyarthuvaar Yesu MP3 Song

Uyarthuvaar Uyarthuvaar Lyrics In Tamil & English

உயர்த்துவார் உயர்த்துவார் இயேசு உன்னை உயர்த்துவார் – 2
உன்னை என்றும் காண்பவர் உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்.
உன்னை என்றும் நடத்துவார். – அல்லேலூயா

Uyarthuvaar Uyardhuvaar Yesu Unnai Uyarthuvaar – 2
Unnal Endrum Kannbavar Un Kannnneer Entum Thutaippavar
Unnal Endrum Nadathuvaar – Allaeluyaa

1. உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன் – 2
சிங்கத்தின் மேலே நடப்பேன் சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் – 2
பெலனான தேவன் உண்டு – அல்லேலூயா

Unnathamaanavar Maraivilae Vazhkiraen – 2
Singathin Maelae Nadappaen Seerum Sarbathai Mithippaen – 2
Belanaana Deivan Unndu – Allaeluyaa

2. மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம் – 2
சமாதான தேவன் சீக்கிரம் சாத்தானை நம் கால்களின் கீழே
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார் – அல்லேலூயா

Mithithiduvom Mithithiduvom
Sarbangalai Thaelgalai Mithithiduvom – 2
Samaathaana Devan Seekkiram Sathaanai Nam Kaalgalin Kelae
Nasukkuvaar Nasukkuvaar Nasukkuvaar – Allaeluyaa

3. உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் – 2
வானிலும் பூவிலும் உயர்ந்தவர் சர்வ வல்லமை உடையவர்
பரிசுத்த தேவன் இவரே – அல்லேலூயா

Uyarthiduvom Uyarthiduvom
Yesuvin Naamathai Uyarthiduvom – 2
Vaanilum Poovilum Uyarnthavar Sarva Vallamai Udaiyavar
Parisutha Devan Ivarae – Allaeluyaa

Uyarthuvaar Uyarthuvaar Yesu MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=1kjBkmO43Pw

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =