Vinnukkum Mannukum Sonthakarar – விண்ணுக்கும் மண்ணுக்கும்

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 2

Vinnukkum Mannukum Sonthakarar Lyrics In Tamil

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சொந்தக்காரர் நீர்தானே
உம்மையன்றி யாருமில்லையே இந்த உலகிலே
உம்மையன்றி யாருமில்லையே – 2

1. நான் பார்க்கும் சூரியனும்
நான் பார்க்கும் சந்திரனும்
உமது கரத்தின் கிரியைகள் தானே – 2
எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல – 2
சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல – 2
உம்மையன்றி யாருமில்ல – 2

2. என் தாயின் கருவினிலே உருவான நாள் முதலாய்
உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே – 2
அன்று முதல் இன்று வரை ஆதரித்த தெய்வமல்லோ – 2
சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல – 2
உம்மையன்றி யாருமில்ல – 2

3. திக்கற்ற பிள்ளைகளில் தகப்பனும் நீர்தானே
ஏழையின் கூக்குரலை கேட்டு பதில் செய்பவரே – 2
சிறுமையானவனை உயரத்தில் நிறுத்தியே – 2
மந்தையைப் போல் பெருகச்செய்து ஆசீர்வதிப்பவரே – 2
ஆசீர்வதிப்பவரே ஆசீர்வதிப்பவரே

Vinnukkum Mannukum Sonthakarar Lyrics In English

Vinnukkum Mannukum Sonthakarar
Nirthane
Ummaiyanri Yarumillaiye Intha Ulagilae
Ummaiyandri Yarumillaiye – 2

1. Nan Parkkum Suriyanum
Nan Parkkum Santhiranum
Umathu Karathin Kiriyaigal Thane – 2
Enakkendru Bumiyilae Ethuvumilla – 2
Sonthamendru Sollikkolla Ummaiyandri Yarumilla – 2
Ummaiyandri Yarumilla – 2

2. En Thayin Karuvinilae Uruvana Nal Muthalai
Umathu Sarbaga Bumilae Vizhunthene
Andru Muthal Indru Varai Aatharitha Theyvamallo
Sonthamendru Sollikkolla Ummaiyandri Yarumilla 2
Ummaiyandri Yarumilla – 2

3. Thikktra Pillaigalil Thagappanum Nirthane
Eezhaiyin Kukkuralai Kettu Bathil Seibavare – 2
Sirumaiyanavanai Uyaraththil Niruththiyae – 2
Manthaiyai Pol Perugaseithu Aasirvathipavarae – 2
Aasirvathipavarae Aasirvathipavarae

Watch Online

Vinnukkum Mannukum MP3 Song

Vinnukkum Mannukum Lyrics In Tamil & English

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சொந்தக்காரர் நீர்தானே
உம்மையன்றி யாருமில்லையே இந்த உலகிலே
உம்மையன்றி யாருமில்லையே – 2

Vinnukkum Mannukum Sonthakarar
Nirthane
Ummaiyanri Yarumillaiye Intha Ulagilae
Ummaiyandri Yarumillaiye – 2

1. நான் பார்க்கும் சூரியனும்
நான் பார்க்கும் சந்திரனும்
உமது கரத்தின் கிரியைகள் தானே – 2
எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல – 2
சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல – 2
உம்மையன்றி யாருமில்ல – 2

Nan Parkkum Suriyanum
Nan Parkkum Santhiranum
Umathu Karathin Kiriyaigal Thane – 2
Enakkendru Bumiyilae Ethuvumilla – 2
Sonthamendru Sollikkolla Ummaiyandri Yarumilla – 2
Ummaiyandri Yarumilla – 2

2. என் தாயின் கருவினிலே உருவான நாள் முதலாய்
உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே – 2
அன்று முதல் இன்று வரை ஆதரித்த தெய்வமல்லோ – 2
சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல – 2
உம்மையன்றி யாருமில்ல – 2

En Thayin Karuvinilae Uruvana Nal Muthalai
Umathu Sarbaga Bumilae Vizhunthene
Andru Muthal Indru Varai Aatharitha Theyvamallo
Sonthamendru Sollikkolla Ummaiyandri Yarumilla 2
Ummaiyandri Yarumilla – 2

3. திக்கற்ற பிள்ளைகளில் தகப்பனும் நீர்தானே
ஏழையின் கூக்குரலை கேட்டு பதில் செய்பவரே – 2
சிறுமையானவனை உயரத்தில் நிறுத்தியே – 2
மந்தையைப் போல் பெருகச்செய்து ஆசீர்வதிப்பவரே – 2
ஆசீர்வதிப்பவரே ஆசீர்வதிப்பவரே

Thikktra Pillaigalil Thagappanum Nirthane
Eezhaiyin Kukkuralai Kettu Bathil Seibavare – 2
Sirumaiyanavanai Uyaraththil Niruththiyae – 2
Manthaiyai Pol Perugaseithu Aasirvathipavarae – 2
Aasirvathipavarae Aasirvathipavarae

Vinnukkum Mannukum Sonthakarar MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=oJ8Yg8G7tGc

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 14 =