Christava Padal
Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 1
Yesu Rajavodu Poga Lyrics In Tamil
இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன் – 2
பொய்யான வாழ்க்கையை விட்டு
மெய்யான வாழ்வைக் காண – 2
இந்த உலகத்தை மறந்துவிட்டு
இயேசுவின் பின் செல்லுவேன் – 2
1. மான் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல் – 2
என் நேசரின் சமூகம் இருப்பதையே நாடுவேன் – 2
2. மரணமே ஆனாலும் ஜீவநேயானாலும் – 2
என் இயேசுவுக்காக நான் பாடுகள் அனுபவிப்பேன் – 2
3. நல்ல போராட்டத்தை போராடி முடித்திடவே – 2
அனுதினம் சிலுவைதனை சுமந்து நான் சென்றிடுவேன் – 2
Yesu Rajavodu Lyrics In English
Yesu Rajavodu Poga Thuninthuvitten – 2
Poiyana Vazhkaiyaivittu
Meiyana Vazhvai Kaana – 2
Entha Ulagathai Marathuvittu
Yesuvin Pin Seluven – 2
1. Maan Neerodaiyai Vanjithu Katharuvathu Pol – 2
En Nesarin Samugam Erupathaiyae Naduven – 2
2. Maramae Aanalum Jevanaeyanalum – 2
En Yesuvukkaga Naan Padugal Anpavipen – 2
3. Nalla Poratathai Poradi Mudithidavae – 2
Anuthinam Siluvaithanai Sumanthu Naan Sendriduven – 2
Watch Online
Yesu Rajavodu MP3 Song
Yesu Rajavodu Lyrics In Tamil & English
இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன் – 2
பொய்யான வாழ்க்கையை விட்டு
மெய்யான வாழ்வைக் காண – 2
இந்த உலகத்தை மறந்துவிட்டு
இயேசுவின் பின் செல்லுவேன் – 2
Yesu Rajavodu Poga Thuninthuvitten – 2
Poiyana Vazhkaiyaivittu
Meiyana Vazhvai Kaana – 2
Entha Ulagathai Marathuvittu
Yesuvin Pin Seluven – 2
1. மான் நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல் – 2
என் நேசரின் சமூகம் இருப்பதையே நாடுவேன் – 2
Maan Neerodaiyai Vanjithu Katharuvathu Pol – 2
En Nesarin Samugam Erupathaiyae Naduven – 2
2. மரணமே ஆனாலும் ஜீவநேயானாலும் – 2
என் இயேசுவுக்காக நான் பாடுகள் அனுபவிப்பேன் – 2
Maramae Aanalum Jevanaeyanalum – 2
En Yesuvukkaga Naan Padugal Anpavipen – 2
3. நல்ல போராட்டத்தை போராடி முடித்திடவே – 2
அனுதினம் சிலுவைதனை சுமந்து நான் சென்றிடுவேன் – 2
Nalla Poratathai Poradi Mudithidavae – 2
Anuthinam Siluvaithanai Sumanthu Naan Sendriduven – 2
Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.