Aiya Amma Kelunka – ஐயா அம்மா கேளுங்க

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Aiya Amma Kelunka Lyrics In Tamil

ஐயா அம்மா கேளுங்க ஆண்டவரை பாருங்க
அங்க இங்க உட்கார்ந்து நான் சொல்லுறத கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளுங்க
ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க
இந்த கிறிஸ்தவன்
இந்த ஊருக்க நிம்மதி ஏது
எங்க ஆலயம் இல்லேன்னா
இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது

1. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி
உடைச்சி போட்டவன் கிறிஸ்தவன்
தவிச்சவனுக்கு தாகத்துக்கு
தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன்
படிப்பை கொடுத்தவன் கிறிஸ்தவன்
பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன்

2. அரை துணி கால் துணி
போட்டு திரிஞ்ச நம்பல
பேண்ட் சட்டை போடா வைச்சி
அழகு பார்ப்பவன் கிறிஸ்தவன்
அன்பு காட்டினவன் கிறிஸ்தவன்
ஆதரவு கொடுத்தவன் கிறிஸ்தவன்

3. சண்டை போட மாட்டோம்
வீணா மண்டைய உடைக்கமாட்டோம்
இரத்தம் சிந்த மாட்டோம்
வீண் வம்புக்கு போக மாட்டோம்
நாங்க முழங்கால்படி போட்ட
எதையும் சாதிச்சிடுவோம்

Aiya Amma Kelungka Lyrics In English

Aiyaa Ammaa Kaelungka Aandavarai Paarungka
Angka Ingka Utkaarnthu Naan Cholluratha Kaelungka
Kaelungka Kaelungka Kaelungka
Aandavarin Vaarththaikal Kaelungka
Intha Kiristhavan
Intha Uurukka Nimmathi Aethu
Engka Aalayam Illaennaa
Intha Ulakaththirku Nimmathi Aethu

1. Uyarnhtha Jaathi Thaazhnhtha Jaathi
Utaichchi Poatdavan Kiristhavan
Thavichchavanukku Thaakaththukku
Thanni Kotuththavan Kiristhavan
Patippai Kotuththavan Kiristhavan
Paachaththaik Kaattinavan Kiristhavan

2. Arai Thuni Kaal Thuni
Poattu Thirigncha Nhampala
Paent Chattai Poadaa Vaichchi
Azhaku Paarppavan Kiristhavan
Anpu Kaattinavan Kiristhavan
Aatharavu Kotuththavan Kiristhavan

3. Santai Poada Maattoam
Veenaa Mantaiya Utaikkamaattoam
Iraththam Chintha Maattoam
Veen Vampukku Poaka Maattoam
Naangka Muzhangkaalpati Poatda
Ethaiyum Chaathichchituvoam

Aiya Amma Kelunka MP3 Song

Aiya Amma Kelunka Lyrics In Tamil & English

ஐயா அம்மா கேளுங்க ஆண்டவரை பாருங்க
அங்க இங்க உட்கார்ந்து நான் சொல்லுறத கேளுங்க
கேளுங்க கேளுங்க கேளுங்க
ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க
இந்த கிறிஸ்தவன்
இந்த ஊருக்க நிம்மதி ஏது
எங்க ஆலயம் இல்லேன்னா
இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது

Aiya Amma Kelunka Aandavarai Paarungka
Angka Ingka Utkaarnthu Naan Cholluratha Kaelungka
Kaelungka Kaelungka Kaelungka
Aandavarin Vaarththaikal Kaelungka
Intha Kiristhavan
Intha Uurukka Nimmathi Aethu
Engka Aalayam Illaennaa
Intha Ulakaththirku Nimmathi Aethu

1. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி
உடைச்சி போட்டவன் கிறிஸ்தவன்
தவிச்சவனுக்கு தாகத்துக்கு
தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன்
படிப்பை கொடுத்தவன் கிறிஸ்தவன்
பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன்

Uyarnhtha Jaathi Thaazhnhtha Jaathi
Utaichchi Poatdavan Kiristhavan
Thavichchavanukku Thaakaththukku
Thanni Kotuththavan Kiristhavan
Patippai Kotuththavan Kiristhavan
Paachaththaik Kaattinavan Kiristhavan

2. அரை துணி கால் துணி
போட்டு திரிஞ்ச நம்பல
பேண்ட் சட்டை போடா வைச்சி
அழகு பார்ப்பவன் கிறிஸ்தவன்
அன்பு காட்டினவன் கிறிஸ்தவன்
ஆதரவு கொடுத்தவன் கிறிஸ்தவன்

Arai Thuni Kaal Thuni
Poattu Thirigncha Nhampala
Paent Chattai Poadaa Vaichchi
Azhaku Paarppavan Kiristhavan
Anpu Kaattinavan Kiristhavan
Aatharavu Kotuththavan Kiristhavan

3. சண்டை போட மாட்டோம்
வீணா மண்டைய உடைக்கமாட்டோம்
இரத்தம் சிந்த மாட்டோம்
வீண் வம்புக்கு போக மாட்டோம்
நாங்க முழங்கால்படி போட்ட
எதையும் சாதிச்சிடுவோம்

Santai Poada Maattoam
Veenaa Mantaiya Utaikkamaattoam
Iraththam Chintha Maattoam
Veen Vampukku Poaka Maattoam
Naangka Muzhangkaalpati Poatda
Ethaiyum Chaathichchituvoam

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =