Praise Songs
Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae
En Dhaevane En Yesuvae Lyrics In Tamil
என் தேவனே என் இயேசுவே – 2
நீர் வருகிற நாள் தான்
எதுவோ என்று ஏங்கும் இந்த
ஏழை மகனி(ளி)ன்
கண்ணீரைத் துடைக்க வாரும்
மனிதனிடம் நான் செல்லவில்லை
மனபாரம் ஒன்றையும் சொல்லவில்லை
மன்னவா உம் பாதம் ஓடி வந்தேன்
மனபாரம் யாவையும் இறக்கி வைத்தேன்
அழவும் முடியவில்லை
அழாமலும் முடியவில்லை
ஊமைக் கண்ணீர் சிந்தி நான் கலங்குகிறேன் – 2
துக்கமும் தீரவில்லை தூக்கமும் வரவில்லை
பெருமூச்சுவிட்டு நான் ஏங்குகிறேன்
உமது முகத்தை மறையாதேயும்
உம் சமூகம் விட்டு என்னை தள்ளாதிரும் – 2
சீக்கிரம் வருவேன் என்றுரைத்த உம்
வாக்குகளால் கண்கள் பூத்துப் போகுதே
En Dhaevane En Yesuvae Lyrics In English
En Thaevanae En Iyaechuvae – 2
Neer Varukira Naal Thaan
Ethuvoa Enru Aengkum Intha
Aezhai Makani(li)n
Kanniiraith Thutaikka Vaarum
Manithanidam Naan Chellavillai
Manapaaram Onraiyum Chollavillai
Mannavaa Um Paatham Oati Vanthaen
Manapaaram Yaavaiyum Irakki Vaiththaen
Azhavum Mutiyavillai
Azhaamalum Mutiyavillai
Uumaik Kanniir Chinthi Naan Kalangkukiraen – 2
Thukkamum Thiiravillai Thukkamum Varavillai
Perumuuchchuvittu Naan Aengkukiraen
Umathu Mukaththai Maraiyaathaeyum
Um Chamuukam Vittu Ennai Thallaathirum – 2
Chiikkiram Varuvaen Enruraiththa Um
Vaakkukalaal Kankal Puththup Poakuthae
En Dhaevane En Yesuvae MP3 Song
En Dhaevane En Lyrics In Tamil & English
என் தேவனே என் இயேசுவே – 2
நீர் வருகிற நாள் தான்
எதுவோ என்று ஏங்கும் இந்த
ஏழை மகனி(ளி)ன்
கண்ணீரைத் துடைக்க வாரும்
En Thaevanae En Iyaechuvae – 2
Neer Varukira Naal Thaan
Ethuvoa Enru Aengkum Intha
Aezhai Makani(li)n
Kanniiraith Thutaikka Vaarum
மனிதனிடம் நான் செல்லவில்லை
மனபாரம் ஒன்றையும் சொல்லவில்லை
மன்னவா உம் பாதம் ஓடி வந்தேன்
மனபாரம் யாவையும் இறக்கி வைத்தேன்
Manithanidam Naan Chellavillai
Manapaaram Onraiyum Chollavillai
Mannavaa Um Paatham Oati Vanthaen
Manapaaram Yaavaiyum Irakki Vaiththaen
அழவும் முடியவில்லை
அழாமலும் முடியவில்லை
ஊமைக் கண்ணீர் சிந்தி நான் கலங்குகிறேன் – 2
துக்கமும் தீரவில்லை தூக்கமும் வரவில்லை
பெருமூச்சுவிட்டு நான் ஏங்குகிறேன்
Azhavum Mutiyavillai
Azhaamalum Mutiyavillai
Uumaik Kanniir Chinthi Naan Kalangkukiraen – 2
Thukkamum Thiiravillai Thukkamum Varavillai
Perumuuchchuvittu Naan Aengkukiraen
உமது முகத்தை மறையாதேயும்
உம் சமூகம் விட்டு என்னை தள்ளாதிரும் – 2
சீக்கிரம் வருவேன் என்றுரைத்த உம்
வாக்குகளால் கண்கள் பூத்துப் போகுதே
Umathu Mukaththai Maraiyaathaeyum
Um Chamuukam Vittu Ennai Thallaathirum – 2
Chiikkiram Varuvaen Enruraiththa Um
Vaakkukalaal Kankal Puththup Poakuthae
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.