Olimuka Vasalil Oliyai – ஒலிமுக வாசலில் ஒளியாய்

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayaa

Olimuka Vasalil Oliyai Lyrics In Tamil

ஒலிமுக வாசலில் ஒளியாய் இருப்பவர்
வானத்திலிருந்து ஒளியாய் என்னை காண வந்தார்
என்னை கண்டதும் கட்டினயணைத்தாரே
அவரின் மார்பில் சாய்ந்தவுடன் ஆறுதல் வந்ததே
என் துக்கங்கள் மறைந்ததே

தாயைப்போல தேநற்றினார்
தந்தையைப் போல அனணத்திட்டார்
சிநேகிதனைபோல என்னோடு பேசினார்
அவர் பேசும்போது
என் இதய ஏக்கமெல்லாம் நிறைவேறியது
அவர் பாதம் பணிந்தேன்

போதகரை போல போதித்து நடத்தி
நான் நடத்தவேண்டிய பாதையை கண்டித்துணர்த்தி
என் கையை பிடித்து அழைத்து சென்றீரே
அவரின் பாதைகள் எவ்வளவு அருமை

Olimuka Vasalil Oliyai Lyrics In English

Olimuka Vaachalil Oliyaay Iruppavar
Vaanaththilirunthu Oliyaay Ennai Kaana Vanthaar
Ennai Kandathum Kattinayanaiththaarae
Avarin Maarpil Chaaynthavudan Aaruthal Vanthathae
En Thukkangkal Marainthathae

Thaayaippoala Thaenarrinaar
Thanthaiyaip Poala Ananaththitdaar
Chinaekithanaipoala Ennoatu Paechinaar
Avar Paechumpoathu
En Ithaya Aekkamellaam Niraivaeriyathu
Avar Paatham Paninthaen

Poathakarai Poala Poathiththu Nadaththi
Naan Nadaththavaentiya Paathaiyai Kantiththunarththi
En Kaiyai Pitiththu Azhaiththu Chenriirae
Avarin Paathaikal Evvalavu Arumai

Olimuka Vasalil Oliyai MP3 Song

Olimuka Vaasalil Oliyai Lyrics In Tamil & English

ஒலிமுக வாசலில் ஒளியாய் இருப்பவர்
வானத்திலிருந்து ஒளியாய் என்னை காண வந்தார்
என்னை கண்டதும் கட்டினயணைத்தாரே
அவரின் மார்பில் சாய்ந்தவுடன் ஆறுதல் வந்ததே
என் துக்கங்கள் மறைந்ததே

Olimuka Vaachalil Oliyaay Iruppavar
Vaanaththilirunthu Oliyaay Ennai Kaana Vanthaar
Ennai Kandathum Kattinayanaiththaarae
Avarin Maarpil Chaaynthavudan Aaruthal Vanthathae
En Thukkangkal Marainthathae

தாயைப்போல தேநற்றினார்
தந்தையைப் போல அனணத்திட்டார்
சிநேகிதனைபோல என்னோடு பேசினார்
அவர் பேசும்போது
என் இதய ஏக்கமெல்லாம் நிறைவேறியது
அவர் பாதம் பணிந்தேன்

Thaayaippoala Thaenarrinaar
Thanthaiyaip Poala Ananaththitdaar
Chinaekithanaipoala Ennoatu Paechinaar
Avar Paechumpoathu
En Ithaya Aekkamellaam Niraivaeriyathu
Avar Paatham Paninthaen

போதகரை போல போதித்து நடத்தி
நான் நடத்தவேண்டிய பாதையை கண்டித்துணர்த்தி
என் கையை பிடித்து அழைத்து சென்றீரே
அவரின் பாதைகள் எவ்வளவு அருமை

Poathakarai Poala Poathiththu Nadaththi
Naan Nadaththavaentiya Paathaiyai Kantiththunarththi
En Kaiyai Pitiththu Azhaiththu Chenriirae
Avarin Paathaikal Evvalavu Arumai

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =