Sangeetha Ingitham Naan – சங்கீதம் இங்கீதம் நான்

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Sangeetha Ingitham Naan Lyrics In Tamil

சங்கீதம் இங்கீதம் நான்
பாடும் நல்கீதம் – 2
தேன் தமிழ் மொழியில்
வல்ல சொல்லெடுத்து – 2
வல்லினம் மெல்லினம்
உள்ளினம் வச்சு நான்
பாடும் சங்கீதம் – அதில்
மறைஞ்ச தேவகீதம் – 2

1. உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
சேர்ந்து வரும் கீதம் – அந்த
உயிரும் மெய்யுக்குள் மறைஞ்சிருக்கும்
இயேசு என்னும் கீதம் – 2
ஏ என்றால் உயிரெழுத்து – அதில்
சு என்றால் மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் ஒன்று
சேர்ந்தா ஆ ஆ….
உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்து
தமிழு வருது பாரு – அந்த
தமிழுக்குள்ளே மறைஞ்சிருக்கும்
இயேசு எழுத்து பாரு

2. சரிகம பதநி சங்கீத சுவரத்தில்
ராகம் அதில் சிம்பொனி வெஸ்டர்ன்
ராஜஸ்தானி கலந்த தேவகீதம் – 2
கர்நாடக சங்கீதமும்
கிராமியம் கலந்த ராகம் ஆ ஆ
கர்நாடக சங்கீதமும்
கிராமியம் கலந்த ராகம் – அதில்
கதாகாலஜெபம் செய்வேன்
தேவன் தந்த ராகம் – 2

3. ஆனா ஆவன்னா ஆண்டவரு யாருண்ணா
இன ஈன்னா எங்க இயேசு ராஜாதானண்ணா
உன ஊவன்னா இந்த ஊரு தெய்வம் யாரண்ணா
என ஏன்ன எங்க இயேசு ராஜாதானண்ணா
ஒன்ன ஓவன்னா ஒரே தெய்வம் தானண்ணா
இதில் மறைஞ்சிருக்கும் சங்கீதம்
இராஜா இயேசுவின் இங்கீதம்
இதில் ஒலிக்கிற ஓங்காரம் நான்
பாடுகின்ற ரீங்காரம்

Sangeetham Ingitham Naan Lyrics In English

Sangkeetha Ingitham Naan
Paatum Nalkeetham – 2
Thaen Thamizh Mozhiyil
Valla Cholletuththu – 2
Vallinam Mellinam
Ullinam Vachchu Naan
Paatum Changkiitham – Athil
Maraigncha Thaevakiitham – 2

1. Uyirezhuththum Meyyezhuththum
Chaernhthu Varum Keetham – Antha
Uyirum Meyyukkul Maraignchirukkum
Iyaechu Ennum Keetham – 2
Ae Enraal Uyirezhuththu – Athil
Chu Enraal Meyyezhuththu
Uyirum Meyyum Onru
Chaernthaa Aa Aa….
Uyirum Meyyum Onru Chaernthu
Thamizhu Varuthu Paaru – Antha
Thamizhukkullae Maraignchirukkum
Iyaechu Ezhuththu Paaru

2. Sharikama Pathani Changkeetha Suvaraththil
Raakam Athil Chimponi Vesdarn
Raajasthaani Kalantha Thaevakeetham – 2
Karnhaadaka Changkiithamum
Kiraamiyam Kalanhtha Raakam
Karnaadaka Changkiithamum
Kiraamiyam Kalanhtha Raakam – Athil
Kathaakaalajepam Cheyvaen
Thaevan Thanhtha Raakam – 2

3. Aanaa Aavannaa Aandavaru Yaarunnaa
Ina Iinnaa Engka Iyaechu Raajaathaanannaa
Una Uuvannaa Intha Uuru Theyvam Yaarannaa
Ena Aenna Engka Iyaechu Raajaathaanannaa
Onna Oavannaa Orae Theyvam Thaanannaa
Ithil Maraignchirukkum Changkiitham
Iraajaa Iyaechuvin Ingkiitham
Ithil Olikkira Oangkaaram Naan
Paatukinra Reengkaaram

Watch Online

Sangeetha Ingitham Naan MP3 Song

Sangeetha Ingitham Naan Lyrics In Tamil & English

சங்கீதம் இங்கீதம் நான்
பாடும் நல்கீதம் – 2
தேன் தமிழ் மொழியில்
வல்ல சொல்லெடுத்து – 2
வல்லினம் மெல்லினம்
உள்ளினம் வச்சு நான்
பாடும் சங்கீதம் – அதில்
மறைஞ்ச தேவகீதம் – 2

Sangeetha Ingitham Naan
Paatum Nalkeetham – 2
Thaen Thamizh Mozhiyil
Valla Cholletuththu – 2
Vallinam Mellinam
Ullinam Vachchu Naan
Paatum Changkiitham – Athil
Maraigncha Thaevakiitham – 2

1. உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
சேர்ந்து வரும் கீதம் – அந்த
உயிரும் மெய்யுக்குள் மறைஞ்சிருக்கும்
இயேசு என்னும் கீதம் – 2
ஏ என்றால் உயிரெழுத்து – அதில்
சு என்றால் மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் ஒன்று
சேர்ந்தா ஆ ஆ….
உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்து
தமிழு வருது பாரு – அந்த
தமிழுக்குள்ளே மறைஞ்சிருக்கும்
இயேசு எழுத்து பாரு

Uyirezhuththum Meyyezhuththum
Chaernhthu Varum Keetham – Antha
Uyirum Meyyukkul Maraignchirukkum
Iyaechu Ennum Keetham – 2
Ae Enraal Uyirezhuththu – Athil
Chu Enraal Meyyezhuththu
Uyirum Meyyum Onru
Chaernthaa Aa Aa….
Uyirum Meyyum Onru Chaernthu
Thamizhu Varuthu Paaru – Antha
Thamizhukkullae Maraignchirukkum
Iyaechu Ezhuththu Paaru

2. சரிகம பதநி சங்கீத சுவரத்தில்
ராகம் அதில் சிம்பொனி வெஸ்டர்ன்
ராஜஸ்தானி கலந்த தேவகீதம் – 2
கர்நாடக சங்கீதமும்
கிராமியம் கலந்த ராகம் ஆ ஆ
கர்நாடக சங்கீதமும்
கிராமியம் கலந்த ராகம் – அதில்
கதாகாலஜெபம் செய்வேன்
தேவன் தந்த ராகம் – 2

Sharikama Pathani Changkeetha Suvaraththil
Raakam Athil Chimponi Vesdarn
Raajasthaani Kalantha Thaevakeetham – 2
Karnhaadaka Changkiithamum
Kiraamiyam Kalanhtha Raakam
Karnaadaka Changkiithamum
Kiraamiyam Kalanhtha Raakam – Athil
Kathaakaalajepam Cheyvaen
Thaevan Thanhtha Raakam – 2

3. ஆனா ஆவன்னா ஆண்டவரு யாருண்ணா
இன ஈன்னா எங்க இயேசு ராஜாதானண்ணா
உன ஊவன்னா இந்த ஊரு தெய்வம் யாரண்ணா
என ஏன்ன எங்க இயேசு ராஜாதானண்ணா
ஒன்ன ஓவன்னா ஒரே தெய்வம் தானண்ணா
இதில் மறைஞ்சிருக்கும் சங்கீதம்
இராஜா இயேசுவின் இங்கீதம்
இதில் ஒலிக்கிற ஓங்காரம் நான்
பாடுகின்ற ரீங்காரம்

Aanaa Aavannaa Aandavaru Yaarunnaa
Ina Iinnaa Engka Iyaechu Raajaathaanannaa
Una Uuvannaa Intha Uuru Theyvam Yaarannaa
Ena Aenna Engka Iyaechu Raajaathaanannaa
Onna Oavannaa Orae Theyvam Thaanannaa
Ithil Maraignchirukkum Changkiitham
Iraajaa Iyaechuvin Ingkiitham
Ithil Olikkira Oangkaaram Naan
Paatukinra Reengkaaram

Sangeetha Ingitham Naan MP3 Download

Song Description:
Tamil gospel songs, Sangeetha Ingitham Naan, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =