Sapthamitum Venkalam Alla – சப்தமிடும் வெண்கலம் அல்ல

Praise Songs

Artis : Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Sapthamitum Venkalam Alla Lyrics In Tamil

சப்தமிடும் வெண்கலம் அல்ல – நான்
புத்தியில்லா சக்தியும் அல்ல
சப்தமிடும் வெண்கலம் அல்ல
யுத்தம் செய்ய சக்தியும் அல்ல
என் களம் யுத்த களம் – 2 ஓஹோ
போராடி வெற்றி பெறுவேன்

யுத்தமோ கர்த்தருடையது
வெற்றியோ என்னுடையது

1. நீங்கள் சும்மா இருப்பீர்கள்
உங்களுக்காய் நான் யுத்தம் செய்வேன் – 2
வலப்பக்கம் ஆயிரம் உன் இடப்பக்கம் பதினாயிரம் – 2
சேதமுன்னை அணுகாது – 2
– யுத்தமோ

2. வல்லமை ஞானம் உம்முடையது
பெலனும் சுகமும் உம்முடையது – 2
துருகமும் நீரே என் உயிர் என் கேடகமும் நீரே – 2
வெற்றி வாகை சூடிடுவேன் நான் – 2

3. ஆவியின் அபிஷேகம் எனக்குள்ளே
அக்கினியாய் தீயாய் ஜொலித்திடுவேன்
தடைகளை தகர்ப்பேன்
கட்டுகளை முறிப்பேன்
ஜெயவாழ்வு வாழ்ந்திடுவேன்
நான் புதுவாழ்வு வாழ்ந்திடுவேன் – 2

Sapthamitum Venkalam Alla Lyrics In English

Chapthamitum Venkalam Alla – Naan
Puththiyillaa Chakthiyum Alla
Chapthamitum Venkalam Alla
Yuththam Cheyya Chakthiyum Alla
En Kalam Yuththa Kalam – 2 Oahoa
Poaraati Verri Peruvaen

Yuththamoa Karththarutaiyathu
Verriyoa Ennutaiyathu

1. Neengkal Chummaa Iruppiirkal
Ungkalukkaay Naan Yuththam Cheyvaen – 2
Valappakkam Aayiram Un Idappakkam Pathinaayiram – 2
Chaethamunnai Anukaathu – 2 – Yuththamoa

2. Vallamai Gnaanam Ummutaiyathu
Pelanum Chukamum Ummutaiyathu – 2
Thurukamum Neerae En Uyir En Kaedakamum Neerae – 2
Verri Vaakai Chuutituvaen Naan – 2

3. Aaviyin Apishaekam Enakkullae
Akkiniyaay Thiiyaay Joliththituvaen
Thataikalai Thakarppaen
Kattukalai Murippaen
Jeyavaazhvu Vaazhnthituvaen
Naan Puthuvaazhvu Vaazhnthituvaen – 2

Sapthamitum Venkalam Alla MP3 Song

Sapthamitum Venkalam Alla Lyrics In Tamil & English

சப்தமிடும் வெண்கலம் அல்ல – நான்
புத்தியில்லா சக்தியும் அல்ல
சப்தமிடும் வெண்கலம் அல்ல
யுத்தம் செய்ய சக்தியும் அல்ல
என் களம் யுத்த களம் – 2 ஓஹோ
போராடி வெற்றி பெறுவேன்

Chapthamitum Venkalam Alla – Naan
Puththiyillaa Chakthiyum Alla
Chapthamitum Venkalam Alla
Yuththam Cheyya Chakthiyum Alla
En Kalam Yuththa Kalam – 2 Oahoa
Poaraati Verri Peruvaen

யுத்தமோ கர்த்தருடையது
வெற்றியோ என்னுடையது

Yuththamoa Karththarutaiyathu
Verriyoa Ennutaiyathu

1. நீங்கள் சும்மா இருப்பீர்கள்
உங்களுக்காய் நான் யுத்தம் செய்வேன் – 2
வலப்பக்கம் ஆயிரம் உன் இடப்பக்கம் பதினாயிரம் – 2
சேதமுன்னை அணுகாது – 2
– யுத்தமோ

1. Neengkal Chummaa Iruppiirkal
Ungkalukkaay Naan Yuththam Cheyvaen – 2
Valappakkam Aayiram Un Idappakkam Pathinaayiram – 2
Chaethamunnai Anukaathu – 2

2. வல்லமை ஞானம் உம்முடையது
பெலனும் சுகமும் உம்முடையது – 2
துருகமும் நீரே என் உயிர் என் கேடகமும் நீரே – 2
வெற்றி வாகை சூடிடுவேன் நான் – 2

Vallamai Gnaanam Ummutaiyathu
Pelanum Chukamum Ummutaiyathu – 2
Thurukamum Neerae En Uyir En Kaedakamum Neerae – 2
Verri Vaakai Chuutituvaen Naan – 2

3. ஆவியின் அபிஷேகம் எனக்குள்ளே
அக்கினியாய் தீயாய் ஜொலித்திடுவேன்
தடைகளை தகர்ப்பேன்
கட்டுகளை முறிப்பேன்
ஜெயவாழ்வு வாழ்ந்திடுவேன்
நான் புதுவாழ்வு வாழ்ந்திடுவேன் – 2

Aaviyin Apishaekam Enakkullae
Akkiniyaay Thiiyaay Joliththituvaen
Thataikalai Thakarppaen
Kattukalai Murippaen
Jeyavaazhvu Vaazhnthituvaen
Naan Puthuvaazhvu Vaazhnthituvaen – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twelve =