Thuyathi Thooyavarae Sarva – தூயாதி தூயவரே சர்வ வல்லவரே

Tamil Gospel Songs

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 13

Thuyathi Thooyavarae Sarva Lyrics In Tamil

தூயாதி தூயவரே சர்வ வல்லவரே
எங்கள் துதிகளின் மத்தியிலே
வாசம் செய்பவரே

துதிக்கிறோம் துதிக்கிறோம்
எங்கள் தேவனே
போற்றுகிறோம் போற்றுகிறோம்.
எங்கள் ராஜனே

1. இம்மட்டும் நடத்தினீர்
நன்றி இயேசையா
இனிமேலும் நடத்துவீர்
நன்றி இயேசையா

2. சபையோராய் கூடி வந்தோம்
உம்மைப் பாட வந்தோம்
ஆலயத்தில் உம் கிருபை
நாங்கள் கண்டடைந்தோம்

3. உள்ளங்கள் துதித்திடுதே
உம்மில் மகிழ்ந்திடுதே
நதியைப் போல் உம் சமூகம்
எங்களை நிரப்பிடுதே

4. உன்னதரே உயர்ந்தவரே
உண்மை தெய்வமே
உயிரோடு கலந்தவரே
உண்மை நேசரே

Thooyadhi Thooyavarae Lyrics In English

Thuyathi Thooyavarae Sarva Vallavarae
Engal Thudhigalin Matthiyilae
Vasam Seibavarae

Thudhikiroam Thudhikiroam
Devanae Engal Devanae
Pottrugiroam Pottrugiroam
Engal Rajanae

1. Immattum Nadathineer
Nandri Yesaiya
Inimaelum Nadathuveer
Nandri Yesaiya

2. Sabaiyorai Koodi Vandhoam
Ummai Pada Vandhoam
Aalayathil Um Kirubai
Nangal Kandadaindhoam

3. Ullangal Thudhithidudhae
Ummil Magizhdhidudhae
Nadhiyai Pol Um Samoogam
Engalai Nirapidudhae

4. Unnadharae Uyarndhavarae
Unmai Deivamae
Uyirodu Kalandhavarae
Unmai Nesarae

Watch Online

Thuyathi Thooyavarae Sarva MP3 Song

Thooyadhi Thooyavarae Lyrics In Tamil & English

தூயாதி தூயவரே சர்வ வல்லவரே
எங்கள் துதிகளின் மத்தியிலே
வாசம் செய்பவரே

Thooyadhi Thooyavarae Sarva Vallavarae
Engal Thudhigalin Matthiyilae
Vasam Seibavarae

துதிக்கிறோம் துதிக்கிறோம்
எங்கள் தேவனே
போற்றுகிறோம் போற்றுகிறோம்.
எங்கள் ராஜனே

Thudhikiroam Thudhikiroam
Devanae Engal Devanae
Pottrugiroam Pottrugiroam
Engal Rajanae

1. இம்மட்டும் நடத்தினீர்
நன்றி இயேசையா
இனிமேலும் நடத்துவீர்
நன்றி இயேசையா

Immattum Nadathineer
Nandri Yesaiya
Inimaelum Nadathuveer
Nandri Yesaiya

2. சபையோராய் கூடி வந்தோம்
உம்மைப் பாட வந்தோம்
ஆலயத்தில் உம் கிருபை
நாங்கள் கண்டடைந்தோம்

Sabaiyorai Koodi Vandhoam
Ummai Pada Vandhoam
Aalayathil Um Kirubai
Nangal Kandadaindhoam

3. உள்ளங்கள் துதித்திடுதே
உம்மில் மகிழ்ந்திடுதே
நதியைப் போல் உம் சமூகம்
எங்களை நிரப்பிடுதே

Ullangal Thudhithidudhae
Ummil Magizhdhidudhae
Nadhiyai Pol Um Samoogam
Engalai Nirapidudhae

4. உன்னதரே உயர்ந்தவரே
உண்மை தெய்வமே
உயிரோடு கலந்தவரே
உண்மை நேசரே

Unnadharae Uyarndhavarae
Unmai Deivamae
Uyirodu Kalandhavarae
Unmai Nesarae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =