Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு

Christava Padal Tamil

Artist: Fr. S.J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 23

Udalai Kodu Ullathai Kodu Lyrics In Tamil

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – 2
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார் – 2

1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு
உன்னைத் தேவன் உயர்த்துவாரு – 2
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடன் இல்லாமல் நடத்துவாரு – 2

2. நன்றிப் பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு – 2
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு – 2

3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு – 2
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் – 2

4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான் – 2
அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்

Udalai Kodu Ullathai Lyrics In English

Udalaikkodu Ullaththaikkodu Ursaakamaay
Unnai Kodu Oppuk Kodu Santhoshamaay – 2
Ithilae Thaevan Piriyamaay Irukkiraar
Ithilae Thaan Makimai Ataikiraar – 2

1. Orumani Naeram Koduththuppaaru
Unnaith Thaevan Uyarththuvaaru – 2
Paththil Oru Pangu Koduththuppaaru
Kadan Illaamal Nadaththuvaaru – 2

2. Nantri Paadal Thinamum Paadu
Nalla Thaevan Varuvaar Unnodu – 2
Enna Nadanthaalum Nantri Kooridu
Theemaiyai Nanmaiyaal Thinamum Ventidu – 2

3. Thaesaththirkaaka Thinam Mantadu
Pirarukkaaka Piraarththanai Seythidu – 2
Aalum Thalaivarkalai Jepaththil Ninaiththidu
Amaithi Pongidum Vanmurai Neengidum – 2

4. Visuvaasam Thaanae Ulakaththai Jeyikkum
Visuvaasi Entrum Patharaan Patharaan – 2
Arikkai Seythiduvom Erikko Pitiththiduvom
Sengadal Vilakidum Yorthaan Pirinthidum

Watch Online

Udalai Kodu Ullathai Kodu MP3 Song

Udalaikotu Ulladhaikotu Lyrics In Tamil & English

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – 2
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார் – 2

Udalaikotu Ulladhaikotu Ursaakamaay
Unnai Kodu Oppuk Kodu Santhoshamaay – 2
Ithilae Thaevan Piriyamaay Irukkiraar
Ithilae Thaan Makimai Ataikiraar – 2

1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு
உன்னைத் தேவன் உயர்த்துவாரு – 2
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடன் இல்லாமல் நடத்துவாரு – 2

Orumani Naeram Koduththuppaaru
Unnaith Thaevan Uyarththuvaaru – 2
Paththil Oru Pangu Koduththuppaaru
Kadan Illaamal Nadaththuvaaru – 2

2. நன்றிப் பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு – 2
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு – 2

Nantri Paadal Thinamum Paadu
Nalla Thaevan Varuvaar Unnodu – 2
Enna Nadanthaalum Nantri Kooridu
Theemaiyai Nanmaiyaal Thinamum Ventidu – 2

3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு – 2
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் – 2

Thaesaththirkaaka Thinam Mantadu
Pirarukkaaka Piraarththanai Seythidu – 2
Aalum Thalaivarkalai Jepaththil Ninaiththidu
Amaithi Pongidum Vanmurai Neengidum – 2

4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான் – 2
அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்

Visuvaasam Thaanae Ulakaththai Jeyikkum
Visuvaasi Entrum Patharaan Patharaan – 2
Arikkai Seythiduvom Erikko Pitiththiduvom
Sengadal Vilakidum Yorthaan Pirinthidum

Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil worship songs, Christava Padal Tamil, berchmans Songs, Udalai Kodu Ullathai Kodu Tamil, Good Friday Songs List

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =