Ummai Ennavendru Solli – உம்மை என்னவென்று சொல்லி

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Ummai Ennavendru Solli Lyrics In Tamil

உம்மை என்னவென்று சொல்லி நான் அழைத்தேன்
உன்னை என்ன நாமம் சொல்லி நான் கூப்பிடுவேன்
மணவாளன் என்பேன் என்னை மணவாட்டி என்பீர்
என் பிரியமே ரூபவதி என்று என்னை அழைக்கும் உம்மை

1. அன்போடு அரவணைக்கும் அம்மா என்பேனோ
பாசத்தோடு பாதுகாக்கும் தந்தை என்பேனோ
தோளோடு தோள் சேர்க்கும் நண்பன் என்பேனோ
உண்மை என்னவென்று சொன்னால் பொருந்தும்
என்று சொல்லும் தேவா- உம்மை

2. திசை மாறிய பறவை போல வாழ்ந்த என்னை
அன்போடு அரவணைத்து கரம் பிடித்து
மடியினிலே தவழ வைத்து அழகு கொள்ளும்
உன் அன்புக்கு ஈடாக எதைத் தருவேன் என் தேவா

Ummai Ennavendru Solli Lyrics In English

Ummai Ennavenru Cholli Naan Azhaiththaen
Unnai Enna Naamam Cholli Naan Kuppituvaen
Manavaalan Enpaen Ennai Manavaatti Enpiir
En Piriyamae Rupavathi Enru Ennai Azhaikkum Ummai

1. Anpoatu Aravanaikkum Ammaa Enpaenoa
Paachaththoatu Paathukaakkum Thanthai Enpaenoa
Thoaloatu Thoal Chaerkkum Nanpan Enpaenoa
Unmai Ennavenru Chonnaal Porunthum
Enru Chollum Thaevaa – Ummai

2. Thichai Maariya Paravai Poala Vaazhntha Ennai
Anpoatu Aravanaiththu Karam Pitiththu
Matiyinilae Thavazha Vaiththu Azhaku Kollum
Un Anpukku Iidaaka Ethaith Tharuvaen En Thaevaa

Ummile Belan Kollum,Ummai Ennavendru Solli,

Ummai Ennavenru Solli MP3 Song

Ummai Ennavendru Lyrics In Tamil & English

உம்மை என்னவென்று சொல்லி நான் அழைத்தேன்
உன்னை என்ன நாமம் சொல்லி நான் கூப்பிடுவேன்
மணவாளன் என்பேன் என்னை மணவாட்டி என்பீர்
என் பிரியமே ரூபவதி என்று என்னை அழைக்கும் உம்மை

Ummai Ennavenru Cholli Naan Azhaiththaen
Unnai Enna Naamam Cholli Naan Kuppituvaen
Manavaalan Enpaen Ennai Manavaatti Enpiir
En Piriyamae Rupavathi Enru Ennai Azhaikkum Ummai

1. அன்போடு அரவணைக்கும் அம்மா என்பேனோ
பாசத்தோடு பாதுகாக்கும் தந்தை என்பேனோ
தோளோடு தோள் சேர்க்கும் நண்பன் என்பேனோ
உண்மை என்னவென்று சொன்னால் பொருந்தும்
என்று சொல்லும் தேவா- உம்மை

Anpoatu Aravanaikkum Ammaa Enpaenoa
Paachaththoatu Paathukaakkum Thanthai Enpaenoa
Thoaloatu Thoal Chaerkkum Nanpan Enpaenoa
Unmai Ennavenru Chonnaal Porunthum
Enru Chollum Thaevaa – Ummai

2. திசை மாறிய பறவை போல வாழ்ந்த என்னை
அன்போடு அரவணைத்து கரம் பிடித்து
மடியினிலே தவழ வைத்து அழகு கொள்ளும்
உன் அன்புக்கு ஈடாக எதைத் தருவேன் என் தேவா

Thichai Maariya Paravai Poala Vaazhntha Ennai
Anpoatu Aravanaiththu Karam Pitiththu
Matiyinilae Thavazha Vaiththu Azhaku Kollum
Un Anpukku Iidaaka Ethaith Tharuvaen En Thaevaa

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Ummai Ennavendru Solli, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =