Ummai Pola Nalla Dhevan – உம்மை போல நல்ல தேவன்

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Ummai Pola Nalla Dhevan Lyrics In Tamil

உம்மை போல நல்ல தேவன்
இந்த உலகத்திலே இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
இந்த உலகத்திலே இல்லையே

1. தேடியும் கிடைக்காத ஒப்பற்ற
செல்வமானவரே – 2
எங்களின் தெய்வத் திருமகனே
உம்மையே நாங்கள் வணங்கிடுவோம் – 2

2. மனிதருக்குள் மாணிக்கமே
இந்த மனுக்குலத்தின் மைந்தனே – 2
மாசில்லாத மன்னவனே உம்மிடம்
நாங்கள் சரணடைந்தோம் – 2

3. பதினாயிரங்களில் சிறந்தவரே
பரலோகத்தையும் ஆள்பவர் நீரே – 2
பரிசுத்தத்தின் பேரொளியே
உம்மையே நாங்கள் பணிந்திடுவோம் – 2

4. சாரோனின் ரோஜாவே
பூரண அழகுள்ளவர் நீரே – 2
நேசிப்பரின் வல்லவரே
என்னை அணைத்துக் கொண்டீரே – 2

Ummai Pola Nalla Dhevan Lyrics In English

Ummai Poala Nalla Thaevan
Inhtha Ulakaththilae Illaiyae
Ummai Poala Valla Thaevan
Intha Ulakaththilae Illaiyae

1. Thaetiyum Kitaikkaatha Opparra
Chelvamaanavarae – 2
Engkalin Theyvath Thirumakanae
Ummaiyae Naangkal Vanangkituvoam – 2

2. Manitharukkul Maanikkamae
Intha Manukkulaththin Mainthanae – 2
Maachillaatha Mannavanae Ummidam
Naangkal Charanatainhthoam – 2

3. Pathinaayirangkalil Chiranhthavarae
Paraloakaththaiyum Aalpavar Neerae – 2
Parichuththaththin Paeroliyae
Ummaiyae Naangkal Paninthituvoam – 2

4. Chaaroanin Roajaavae
Puurana Azhakullavar Neerae – 2
Naechipparin Vallavarae
Ennai Anaiththuk Konteerae – 2

Ummile Belan Kollum,Ummai Ennavendru Solli,Ummai Ennavendru Solli,Ummai Pola Nalla Dhevan,

Ummai Pola Nalla Dhevan MP3 Song

Ummai Poola Nalla Lyrics In Tamil & English

உம்மை போல நல்ல தேவன்
இந்த உலகத்திலே இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
இந்த உலகத்திலே இல்லையே

Ummai Pola Nalla Thaevan
Inhtha Ulakaththilae Illaiyae
Ummai Poala Valla Thaevan
Intha Ulakaththilae Illaiyae

1. தேடியும் கிடைக்காத ஒப்பற்ற
செல்வமானவரே – 2
எங்களின் தெய்வத் திருமகனே
உம்மையே நாங்கள் வணங்கிடுவோம் – 2

Thaetiyum Kitaikkaatha Opparra
Chelvamaanavarae – 2
Engkalin Theyvath Thirumakanae
Ummaiyae Naangkal Vanangkituvoam – 2

2. மனிதருக்குள் மாணிக்கமே
இந்த மனுக்குலத்தின் மைந்தனே – 2
மாசில்லாத மன்னவனே உம்மிடம்
நாங்கள் சரணடைந்தோம் – 2

Manitharukkul Maanikkamae
Intha Manukkulaththin Mainthanae – 2
Maachillaatha Mannavanae Ummidam
Naangkal Charanatainhthoam – 2

3. பதினாயிரங்களில் சிறந்தவரே
பரலோகத்தையும் ஆள்பவர் நீரே – 2
பரிசுத்தத்தின் பேரொளியே
உம்மையே நாங்கள் பணிந்திடுவோம் – 2

Pathinaayirangkalil Chiranhthavarae
Paraloakaththaiyum Aalpavar Neerae – 2
Parichuththaththin Paeroliyae
Ummaiyae Naangkal Paninthituvoam – 2

4. சாரோனின் ரோஜாவே
பூரண அழகுள்ளவர் நீரே – 2
நேசிப்பரின் வல்லவரே
என்னை அணைத்துக் கொண்டீரே – 2

Chaaroanin Roajaavae
Puurana Azhakullavar Neerae – 2
Naechipparin Vallavarae
Ennai Anaiththuk Konteerae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + nine =