Ungka Karam Yenmel – உங்க கரம் என்மேல்

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Ungka Karam Yenmel Lyrics In Tamil

உங்க கரம் என்மேல் இருப்பதால்
குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே
உங்க கரம் தூக்கி என்னை சுமப்பதால்
பயம் ஒன்றும் என் வாழ்வில் இல்லையே

நான் எங்க போனாலும் நீங்க இருப்பீங்கப்பா
நான் என்ன கேட்டாலும் நீங்க தருவீங்கப்பா – 2
என்னோடு இறுதிவரை கைவிடாம
என்ன வீட்டு வீலகாம இருப்பீங்கப்பா – 2

ஹோ உங்க கரம் என்மேல இருப்பதால்
குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே – 2

1. வானத்தின் பலகணிகளை நீங்க திறந்து
பரலோகத்தின் நன்மையினால் நிரப்பிடுவீங்க – 2
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு
அளவில்லாமல் எனக்கு தந்தவரே – 2
உங்க கரம் டாடி (Daddy) உங்க கரம்

2. என் காரியத்தை எனக்காக நடத்துபவரே
என் தண்ணீரை எனக்காக துடைப்பவரே -2
கஷ்டம் கவலை வியாதி வறுமை
எல்லாவற்றையும் ஒழிச்சவரே – 2
உங்க கரம் டாடி (Daddy) உங்க கரம்

3. என் வேலையை உங்க கரம் ஆசீர்வதிக்குது
என் ஊழியத்தை உங்க கரம் உயர்த்திடுது – 2
வாழும் நாளெல்லாம் வாழ்வு தந்த உமக்கு
ஏதாவது நான் செஞ்சுடணும் – 2
உங்க கரம் டாடி (Daddy) உங்க கரம்

Ungka Karam Yenmel Lyrics In English

Ungka Karam Enmael Iruppathaal
Kurai Onrum En Vaazhvil Illaiyae
Ungka Karam Thukki Ennai Chumappathaal
Payam Onrum En Vaazhvil Illaiyae

Naan Engka Poanaalum Neengka Iruppiingkappaa
Naan Enna Kaetdaalum Neengka Tharuviingkappaa – 2
Ennoatu Iruthivarai Kaividaama
Enna Viittu Viilakaama Iruppiingkappaa – 2

Hoa Ungka Karam Enmaela Iruppathaal
Kurai Onrum En Vaazhvil Illaiyae – 2

1. Vaanaththin Palakanikalai Niingka Thiranthu
Paraloakaththin Nanmaiyinaal Nirappituviingka – 2
Amukki Kulukki Charinthu Vizhumpatikku
Alavillaamal Enakku Thanthavarae – 2
Ungka Karam Daati (daddy) Ungka Karam

2. En Kaariyaththai Enakkaaka Nadaththupavarae
En Thanniirai Enakkaaka Thutaippavarae -2
Kashdam Kavalai Viyaathi Varumai
Ellaavarraiyum Ozhichchavarae – 2
Ungka Karam Daati (daddy) Ungka Karam

3. En Vaelaiyai Ungka Karam Aachiirvathikkuthu
En Uuzhiyaththai Ungka Karam Uyarththituthu – 2
Vaazhum Naalellaam Vaazhvu Thantha Umakku
Aethaavathu Naan Chegnchudanum – 2
Ungka Karam Daati (daddy) Ungka Karam

Unka Karam Enmael MP3 Song

Unka Karam Enmael Lyrics In Tamil & English

உங்க கரம் என்மேல் இருப்பதால்
குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே
உங்க கரம் தூக்கி என்னை சுமப்பதால்
பயம் ஒன்றும் என் வாழ்வில் இல்லையே

Ungka Karam Yenmel Iruppathaal
Kurai Onrum En Vaazhvil Illaiyae
Ungka Karam Thuukki Ennai Chumappathaal
Payam Onrum En Vaazhvil Illaiyae

நான் எங்க போனாலும் நீங்க இருப்பீங்கப்பா
நான் என்ன கேட்டாலும் நீங்க தருவீங்கப்பா – 2
என்னோடு இறுதிவரை கைவிடாம
என்ன வீட்டு வீலகாம இருப்பீங்கப்பா – 2

Naan Engka Poanaalum Neengka Iruppiingkappaa
Naan Enna Kaetdaalum Neengka Tharuviingkappaa – 2
Ennoatu Iruthivarai Kaividaama
Enna Viittu Viilakaama Iruppiingkappaa – 2

ஹோ உங்க கரம் என்மேல இருப்பதால்
குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே – 2

Hoa Ungka Karam Enmaela Iruppathaal
Kurai Onrum En Vaazhvil Illaiyae – 2

1. வானத்தின் பலகணிகளை நீங்க திறந்து
பரலோகத்தின் நன்மையினால் நிரப்பிடுவீங்க – 2
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படிக்கு
அளவில்லாமல் எனக்கு தந்தவரே – 2
உங்க கரம் டாடி (Daddy) உங்க கரம்

Vaanaththin Palakanikalai Neengka Thiranthu
Paraloakaththin Nanmaiyinaal Nirappituviingka – 2
Amukki Kulukki Charinhthu Vizhumpatikku
Alavillaamal Enakku Thanthavarae – 2
Ungka Karam Daati (daddy) Ungka Karam

2. என் காரியத்தை எனக்காக நடத்துபவரே
என் தண்ணீரை எனக்காக துடைப்பவரே -2
கஷ்டம் கவலை வியாதி வறுமை
எல்லாவற்றையும் ஒழிச்சவரே – 2
உங்க கரம் டாடி (Daddy) உங்க கரம்

En Kaariyaththai Enakkaaka Nadaththupavarae
En Thanniirai Enakkaaka Thutaippavarae -2
Kashdam Kavalai Viyaathi Varumai
Ellaavarraiyum Ozhichchavarae – 2
Ungka Karam Daati (daddy) Ungka Karam

3. என் வேலையை உங்க கரம் ஆசீர்வதிக்குது
என் ஊழியத்தை உங்க கரம் உயர்த்திடுது – 2
வாழும் நாளெல்லாம் வாழ்வு தந்த உமக்கு
ஏதாவது நான் செஞ்சுடணும் – 2
உங்க கரம் டாடி (Daddy) உங்க கரம்

En Vaelaiyai Ungka Karam Aachiirvathikkuthu
En Uuzhiyaththai Ungka Karam Uyarththituthu – 2
Vaazhum Naalellaam Vaazhvu Thantha Umakku
Aethaavathu Naan Chegnchudanum – 2
Ungka Karam Daati (daddy) Ungka Karam

Song Description:
Tamil gospel songs, Ungka Karam Yenmel, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =