Ennai Thaedi Vantha Manesarea – என்னை தேடி வந்த மாநேசரே

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 11

Ennai Thaedi Vantha Lyrics in Tamil

என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னை காண்பவரே – 2

உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் – 2

1. மாறாத அன்பாலே என்னை
நீர் இழுத்துக்கொண்டீர் – 2
தூரம் போன சோரப்பிள்ளை-என்று
என்னை நீர் தள்ளவில்லை – 2

2. என்னையும் கண்ணோக்கி என்
எளிமையில் உயர்த்தினீரே – 2
உந்தன் கண்களில் தயவு கிடைக்க
என்னில் நீர் என்ன கண்டீர் – 2

3. பாவங்கள் பாராமல் என்னை
நீர் தெரிந்து கொண்டீர் – 2
எந்தன் இரட்டை களைந்து போட்டீர்
உம் மகிழ்வாலே இடைக்கட்டினீர் – 2

Ennai Thedi Vantha Lyrics in English

Ennai Thedi Vantha Manesarea
Elrohie Ennai Kanbavarea – 2

Ummai Thuthipen Ummai Pugazhuen
Ummai Padi Magizhntheduven

1. Maratha Anbalea Ennai
Neer Ezhuthu Konder – 2
Thuram Pona Sera Pilai – Entru
Ennai Neer Thaluvathilai – 2

2. Enaiyum Nanoki En
Elimaiyil Uyarthirea – 2
Unthan Kangalil Thayavu Kidaika
Enil Neer Enna Kander – 2

3. Pavangal Paramal Ennai
Neer Therinthu Konder – 2
Enthan Eratai Kalainthu Potteer
Um Magizhvaley Edaikattineer – 2

Watch Online

Ennai Thedi Vantha MP3 Song

Ennai Thaedi Vantha Manesarea Lyrics in Tamil & English

என்னை தேடி வந்த மாநேசரே
எல்ரோயி என்னை காண்பவரே – 2

Ennai Thedi Vantha Manesare
Elrohie Ennai Kanbavarea – 2

உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்
உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் – 2

Ummai Thuthipen Ummai Pugazhuen
Ummai Padi Magizhntheduven

1. மாறாத அன்பாலே என்னை
நீர் இழுத்துக்கொண்டீர் – 2
தூரம் போன சோரப்பிள்ளை-என்று
என்னை நீர் தள்ளவில்லை – 2

Maratha Anbalea Ennai
Neer Ezhuthu Konder – 2
Thuram Pona Sera Pilai – Entru
Ennai Neer Thaluvathilai – 2

2. என்னையும் கண்ணோக்கி என்
எளிமையில் உயர்த்தினீரே – 2
உந்தன் கண்களில் தயவு கிடைக்க
என்னில் நீர் என்ன கண்டீர் – 2

Enaiyum Nanoki En
Elimaiyil Uyarthirea – 2
Unthan Kangalil Thayavu Kidaika
Enil Neer Enna Kander – 2

3. பாவங்கள் பாராமல் என்னை
நீர் தெரிந்து கொண்டீர் – 2
எந்தன் இரட்டை களைந்து போட்டீர்
உம் மகிழ்வாலே இடைக்கட்டினீர் – 2

Pavangal Paramal Ennai
Neer Therinthu Konder – 2
Enthan Eratai Kalainthu Potteer
Um Magizhvaley Edaikattineer – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =