Jeevanulla Varthai Ummidam – ஜீவனுள்ள வார்த்தை உம்மிடம்

Christian Songs Tamil

Artist: Jasinthan
Sung By: Samuel Mohan
Released on: 17 Dec 2021

Jeevanulla Varthai Ummidam Lyrics In Tamil

ஜீவனுள்ள வார்த்தை
உம்மிடம் தான் உண்டு
உம்மையன்றி யாரிடம் செல்லுவேன்
உம்மை விட்டு எங்கே போவேன் – 2

மானிடர் யாவருக்கும்
வழிதனை சுத்தமாக்கும்
விண்ணகம் சென்றிடும்
பாதையிலே நடத்திடும்
வேதத்தால் குரலை கேட்கிறேன்
(எந்தன்) அன்பரின் குரலை கேட்கிறேன் – 2

வேதமே போதுமே
பாதைக்கு வெளிச்சமே – 2
கறைகளை காட்டும் கண்ணாடி
நான் வாழ்வேன் நீர் சொன்னபடி – 2

Jeevanulla Varthai Ummitam Lyrics in English

Jeevanulla Vaarththai
Ummidam Thaan Untu
Ummaiyanri Yaaridam Chelluvaen
Ummai Vittu Engkae Poavaen – 2

Maanidar Yaavarukkum
Vazhithanai Suththamaakkum
Vinnakam Chenritum
Paathaiyilae Nadaththitum
Vaethaththaal Kuralai Kaetkiraen
(enhthan) Anparin Kuralai Kaetkiraen – 2

Vaethamae Poathumae
Paathaikku Velichchamae – 2
Karaikalai Kaattum Kannaati
Nhaan Vaazhvaen Nhiir Chonnapati – 2

Watch Online

Jeevanulla Varthai Ummidam MP3 Song

Technician Information

Lyrics And Tune : Jasinthan
Music : Jasmin Faith
Sung By : Samuel Mohan
Guitar : Paul Vicc | Bass : Kenethson Thevasagayam
Lyric Video : Godson Joshua (Synagogue Media)
Thumbnail : A. R Sabeshan

Jeevanulla Varthai Ummidam Lyrics in Tamil & English

ஜீவனுள்ள வார்த்தை
உம்மிடம் தான் உண்டு
உம்மையன்றி யாரிடம் செல்லுவேன்
உம்மை விட்டு எங்கே போவேன் – 2

Jeevanulla Vaarththai
Ummidam Thaan Untu
Ummaiyanri Yaaridam Chelluvaen
Ummai Vittu Engkae Poavaen – 2

மானிடர் யாவருக்கும்
வழிதனை சுத்தமாக்கும்
விண்ணகம் சென்றிடும்
பாதையிலே நடத்திடும்
வேதத்தால் குரலை கேட்கிறேன்
(எந்தன்) அன்பரின் குரலை கேட்கிறேன் – 2

Maanidar Yaavarukkum
Vazhithanai Suththamaakkum
Vinnakam Chenritum
Paathaiyilae Nadaththitum
Vaethaththaal Kuralai Kaetkiraen
(enhthan) Anparin Kuralai Kaetkiraen – 2

வேதமே போதுமே
பாதைக்கு வெளிச்சமே – 2
கறைகளை காட்டும் கண்ணாடி
நான் வாழ்வேன் நீர் சொன்னபடி – 2

Vaethamae Poathumae
Paathaikku Velichchamae – 2
Karaikalai Kaattum Kannaati
Nhaan Vaazhvaen Nhiir Chonnapati – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =