Kirubai Kirubai Deva Kirubai – கிருபை கிருபை தேவ

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 12

Kirubai Kirubai Deva Kirubai Lyrics in Tamil

கிருபை கிருபை தேவ கிருபை
என்னை வாழ வைப்பதும் தேவ கிருபை – 2

நான் என்று சொல்லிட
என்னில் என்ன மேன்மையுண்டு – 2
எல்லாம் கிருபை எல்லாம் கிருபை
எல்லாம் எல்லாம் கிருபை – 2

1. நிர்மூலமாகாமல் காத்த கிருபை
என்னை இம்மட்டும் நடத்தின தேவ கிருபை – 2

2. பெலவீன சுகவீன நேரங்களில்
என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை – 2

3. உன்னத ஊழியம் தந்த கிருபை
என்னை பயன்படுத்துவதும் தேவ கிருபை – 2

4. வழிகளில் என்னை காத்த கிருபை
என் வாழ்க்கையில் துணையாய் வந்த கிருபை – 2

5. சிறுமையும் எளிமையுமான என்னை
கண்ணோக்கிப் பார்த்திட்ட தேவ கிருபை – 2

Kirubai Kirubai Dheva Kirubai Lyrics in English

Kirubai Kirubai Dheva Kirubai
Ennai Valla Vaipathum Deva Kirubai – 2

Naan Endru Solida
Ennil Enna Maenmai Undu – 2
Ellaam Kirubai Ellaam Kirubai
Ellaam Ellaam Kirubai – 2

1. Nirmoola Maagamal Kaththa Kirubai
Ennai Immatum Nadathina Deva Kirubai – 2

2. Belavina Sugavina Nerangalil
Ennai Belathaal Nirapina Deva Kirubai – 2

3. Unnatha Ooliyam Thantha Kirubai
Ennai Payan Paduthu Vathum Deva Kirubai – 2

4. Valikalil Ennai Kaththa Kirubai
En Vaalkayil Thunayaai Vantha Kirubai – 2

5. Sirumaiyum Elimaiyum Mana Ennai
Nannokki Paarthitta Deva Kirubai – 2

Watch Online

Kirubai Kirubai Deva Kirubai MP3 Song

Kirubai Kirubai Deva Lyrics in Tamil & English

கிருபை கிருபை தேவ கிருபை
என்னை வாழ வைப்பதும் தேவ கிருபை – 2

Kirubai Kirubai Deva Kirubai
Ennai Valla Vaipathum Deva Kirubai – 2

நான் என்று சொல்லிட
என்னில் என்ன மேன்மையுண்டு – 2
எல்லாம் கிருபை எல்லாம் கிருபை
எல்லாம் எல்லாம் கிருபை – 2

Naan Endru Solida
Ennil Enna Maenmai Undu – 2
Ellaam Kirubai Ellaam Kirubai
Ellaam Ellaam Kirubai – 2

1. நிர்மூலமாகாமல் காத்த கிருபை
என்னை இம்மட்டும் நடத்தின தேவ கிருபை – 2

1Nirmoola Maagamal Kaththa Kirubai
Ennai Immatum Nadathina Deva Kirubai – 2

2. பெலவீன சுகவீன நேரங்களில்
என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை – 2

Belavina Sugavina Nerangalil
Ennai Belathaal Nirapina Deva Kirubai – 2

3. உன்னத ஊழியம் தந்த கிருபை
என்னை பயன்படுத்துவதும் தேவ கிருபை – 2

Unnatha Ooliyam Thantha Kirubai
Ennai Payan Paduthu Vathum Deva Kirubai – 2

4. வழிகளில் என்னை காத்த கிருபை
என் வாழ்க்கையில் துணையாய் வந்த கிருபை – 2

Valikalil Ennai Kaththa Kirubai
En Vaalkayil Thunayaai Vantha Kirubai – 2

5. சிறுமையும் எளிமையுமான என்னை
கண்ணோக்கிப் பார்த்திட்ட தேவ கிருபை – 2

Sirumaiyum Elimaiyum Mana Ennai
Nannokki Paarthitta Deva Kirubai – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =