Nambi Vantha Yaavarukum – நம்பி வந்த யாவருக்கும்

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 12

Nambi Vantha Yaavarukum Lyrics in Tamil

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் – 2

இயேசு என்றும் நல்லவர்
இயேசு என்றும் நல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர் – 2

1. திக்கற்றோரின் தகப்பன்
இவர் ஏழைகளின் தலைவர் இவர் – 2
நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை – 2

2. பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் – 2
இரத்தமே இயேசு இரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே – 2

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் – 2
நித்திய ஜீவன் தந்திடுவார் – நம்மை
நித்தமும் வழி நடத்திடுவார் – 2

Nambi Vantha Yavarukum Lyrics in English

Nambi Vandha Yaavarukum Nanmai Seipavar
Thaedi Vantha Yavaraiyum Vazha Vaipavar – 2

Yesu Entrum Nalavar
Yesu Entrum Nalavar
Yesu Namai Kaividathavar – 2

1. Thikatroin Thakapan
Ivar Aelaikalin Thalaivan Ivar – 2
Nampuvom Yesu Rajana
Patikoluvom Anpu Naesarai – 2

2. Paavangalai Sapangalai
Siluvaiyilae Jeyithelunthar – 2
Rathamae Yesu Rathamae
Jeyam Tharumae Intrum Entrumae – 2

3. Kanerelam Thudaithiduvar
Kayamelam Atriduvar – 2
Nithiya Jevan Thanthiduvar – Nammai
Nithamum Vazhi Nadathiduvar – 2

Watch Online

Nambi Vantha Yaavarukum MP3 Song

Nambi Vantha Yaavarukum Lyrics in Tamil & English

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் – 2

Nambi Vandha Yaavarukum Nanmai Seipavar
Thaedi Vantha Yavaraiyum Vazha Vaipavar – 2

இயேசு என்றும் நல்லவர்
இயேசு என்றும் நல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர் – 2

Yesu Entrum Nalavar
Yesu Entrum Nalavar
Yesu Namai Kaividathavar – 2

1. திக்கற்றோரின் தகப்பன்
இவர் ஏழைகளின் தலைவர் இவர் – 2
நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை – 2

Thikatroin Thakapan
Ivar Aelaikalin Thalaivan Ivar – 2
Nampuvom Yesu Rajana
Patikoluvom Anpu Naesarai – 2

2. பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் – 2
இரத்தமே இயேசு இரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே – 2

Paavangalai Sapangalai
Siluvaiyilae Jeyithelunthar – 2
Rathamae Yesu Rathamae
Jeyam Tharumae Intrum Entrumae – 2

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் – 2
நித்திய ஜீவன் தந்திடுவார் – நம்மை
நித்தமும் வழி நடத்திடுவார் – 2

Kanerelam Thudaithiduvar
Kayamelam Atriduvar – 2
Nithiya Jevan Thanthiduvar – Nammai
Nithamum Vazhi Nadathiduvar – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =