Neerthan Enaku Ellam Yesaiya – நீர் தான் எனக்கு எல்லாம்

Christian Songs Tamil

Artist: Jasinthan
Album: En Payanam
Released on: 17 Oct 2020

Neerthan Enaku Ellam Yesaiya Lyrics in Tamil

நீர் தான் எனக்கு எல்லாம் – இயேசய்யா
நீர் தான் எனக்கு எல்லாம் – 2
தந்தை போல சுமப்பவரே
தாயை போல அணைப்பவரே – 2

1. உலகில் உள்ள சொந்தம் பந்தம்
மேகம் போல் இன்று வந்து நாளை மறைந்திடும் – 2
பணம் புகழ் எல்லாம் விலகி செல்லும்
நீர் தானே என்றும் நிலைக்கும் செல்வம் – 2

உம் அன்பை எண்ணிப்பார்க்கையில
விவரிக்க வார்த்தைகள் போதவில்ல – 2
உயிரில் கலந்தவரே
உள்ளம் கவர்ந்தவரே

தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி – 2

2. கண்ணில் தோன்றும் மாய வண்ணம்
உள்ளத்தை குழப்பும் தீய எண்ணம் – 2
இவைகளை நோக்கி ஓடிடவில்லை
உம் சொல்லில் நானும் தவறவில்லை – 2

என் சுய பெலன் நான் நம்பவில்லை
நான் உம்மை தினமும் நம்பும் பிள்ளை – 2
நீர் மட்டும் போதுமே
இன்றும் என்றென்றுமே

தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி – 2

Neerdhan Enaku Ellam Yesaiya Lyrics in English

Neer Thaan Enakku Ellam – Yesaiya
Neer Thaan Enakku Ellam – 2
Thanthai Pola Sumappavarae
Thaayai Pola Anaippavarae – 2

Ulakil Ulla Sontham Bantham
Megam Pol Indru Vanthu Naalai Marainthidum
Panam Pugazh Ellam Vilagi Sellum
Neer Thaanae Endrum Nilaikkum Selvam

Um Anbai Ennipparkkayila
Vivarikka Varthaigal Pothavilla – 2
Uyiril Kalanthavarae
Ullam Kavarnthavarae

Devanae Umakke Nandri
Solluvaen Ooivindri – 2

2. Kannil Thondrum Maya Vannam
Ullaththai Kuzhappum Theeya Ennam- 2
Ivaigalai Nokki Odidavillai
Um Sollil Naanum Thavaravillai – 2

En Suya Belan Naan Nambavillai
Naan Ummai Thinamum Nambum Pillai – 2
Neer Mattum Pothumae
Indrum Endrendrumae

Devanae Umakke Nandri
Solluvaen Ooivindri – 2

Watch Online

Neerthan Enaku Ellaam Yesaiya MP3 Song

Technician Information

Lyrics And Tune: Jasinthan
Music : Giftson Durai
Sung : Godson GD
Album : En Payanam
Video : Godson Joshua (Synagogue Media)

Neerthan Enaku Ellam Yesaiya Lyrics in Tamil & English

நீர் தான் எனக்கு எல்லாம் – இயேசய்யா
நீர் தான் எனக்கு எல்லாம் – 2
தந்தை போல சுமப்பவரே
தாயை போல அணைப்பவரே – 2

Neer Thaan Enakku Ellam – Yesaiya
Neer Thaan Enakku Ellam – 2
Thanthai Pola Sumappavarae
Thaayai Pola Anaippavarae – 2

1. உலகில் உள்ள சொந்தம் பந்தம்
மேகம் போல் இன்று வந்து நாளை மறைந்திடும் – 2
பணம் புகழ் எல்லாம் விலகி செல்லும்
நீர் தானே என்றும் நிலைக்கும் செல்வம் – 2

Ulakil Ulla Sontham Bantham
Megam Pol Indru Vanthu Naalai Marainthidum
Panam Pugazh Ellam Vilagi Sellum
Neer Thaanae Endrum Nilaikkum Selvam

உம் அன்பை எண்ணிப்பார்க்கையில
விவரிக்க வார்த்தைகள் போதவில்ல – 2
உயிரில் கலந்தவரே
உள்ளம் கவர்ந்தவரே

Um Anbai Ennipparkkayila
Vivarikka Varthaigal Pothavilla – 2
Uyiril Kalanthavarae
Ullam Kavarnthavarae

தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி – 2

Devanae Umakke Nandri
Solluvaen Ooivindri – 2

2. கண்ணில் தோன்றும் மாய வண்ணம்
உள்ளத்தை குழப்பும் தீய எண்ணம் – 2
இவைகளை நோக்கி ஓடிடவில்லை
உம் சொல்லில் நானும் தவறவில்லை – 2

Kannil Thondrum Maya Vannam
Ullaththai Kuzhappum Theeya Ennam- 2
Ivaigalai Nokki Odidavillai
Um Sollil Naanum Thavaravillai – 2

என் சுய பெலன் நான் நம்பவில்லை
நான் உம்மை தினமும் நம்பும் பிள்ளை – 2
நீர் மட்டும் போதுமே
இன்றும் என்றென்றுமே

En Suya Belan Naan Nambavillai
Naan Ummai Thinamum Nambum Pillai – 2
Neer Mattum Pothumae
Indrum Endrendrumae

தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி – 2

Devanae Umakke Nandri
Solluvaen Ooivindri – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Jasinthan songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =