Oru Pothum Thallaatha – ஒரு போதும் தள்ளாத

Christian Songs Tamil

Artist: Jasinthan
Sung By: Jeba Solomon
Released on: 25 Feb 2022

Oru Pothum Thallaatha Lyrics in Tamil

ஒரு போதும் தள்ளாத
ஒரு நாளும் விலகாத
உம் அன்பு மேலானதே
காலை தோறும் புதிதான
சுமைதாங்க பேலனான
உம் கிருபை நிலையானதே – 2

போக்கி நீர் என் பாவக்கரையை
நோக்கி நீர் உயிர் உள்ளவரை – 2
உமக்கே மகிமையே
உமக்கே கணமே
உமக்கே துதியே என்றென்றுமே – 2

நீரின்றி என் வாழ்வை
ஆண்டதே தனிமை
நீர் வந்ததாலே கண்டேனே இனிமை
உறுமாற்றம் செய்தேன்
உம் முகசாயல் அதிசயமே
உம் ஒவ்வொரு செயல்

நான் உம்மை மறவாமல்
நான் உம்மை பிரியாமல்
உம் சித்தம் செய்வேன் தவறாமல்
வேதத்தை நான் கற்று
இதயத்தில் அதை ஏற்று
வாழ்ந்திடுவேன் உம் அன்பை பெற்று

ஒரு போதும் தள்ளாத
ஒரு நாளும் விலகாத
உம் அன்பு மேலானதே
காலை தோறும் புதிதான
சுமைதாங்க பேலனான
உம் கிருபை நிலையானதே – 2

Oru Pothum Thallatha Lyrics in English

Oru Poathum Thallaatha
Oru Naalum Vilakaatha
Um Anpu Maelaanathae
Kaalai Thoarum Puthithaana
Sumaithaangka Paelanaana
Um Kirupai Nilaiyaanathae – 2

Poakki Neer En Paavakkaraiyai
Noakki Neer Uyir Ullavarai – 2
Umakkae Makimaiyae
Umakkae Kanamae
Umakkae Thuthiyae Enrenrumae – 2

Neerinri En Vaazhvai
Aandathae Thanimai
Neer Vanhthathaalae Kantaenae Inimai
Urumaarram Cheythaen
Um Mukachaayal Athichayamae
Um Ovvoru Cheyal

Naan Ummai Maravaamal
Naan Ummai Piriyaamal
Um Siththam Cheyvaen Thavaraamal
Vaethaththai Naan Karru
Ithayaththil Athai Aerru
Vaazhnthituvaen Um Anpai Perru

Oru Poathum Thallaatha
Oru Naalum Vilakaatha
Um Anpu Maelaanathae
Kaalai Thoarum Puthithaana
Sumaithaangka Paelanaana
Um Kirupai Nilaiyaanathae – 2

Watch Online

Oru Pothum Thallaatha MP3 Song

Technician Information

Lyric And Tune : Jasinthan Sasithasan
Sung By : Jeba Solomon
Keys : Roshan Tharmarasa
Bass : Roney Michael
Mixed & Mastered : Giftson Durai
Dop : Rajeevan Photography
Edit : Rav Tharsan & Jathuyan Sivapalasundaram

Oru Pothum Thallaatha Oru Lyrics in Tamil & English

ஒரு போதும் தள்ளாத
ஒரு நாளும் விலகாத
உம் அன்பு மேலானதே
காலை தோறும் புதிதான
சுமைதாங்க பேலனான
உம் கிருபை நிலையானதே – 2

Oru Pothum Thallaatha
Oru Naalum Vilakaatha
Um Anpu Maelaanathae
Kaalai Thoarum Puthithaana
Sumaithaangka Paelanaana
Um Kirupai Nilaiyaanathae – 2

போக்கி நீர் என் பாவக்கரையை
நோக்கி நீர் உயிர் உள்ளவரை – 2
உமக்கே மகிமையே
உமக்கே கணமே
உமக்கே துதியே என்றென்றுமே – 2

Poakki Neer En Paavakkaraiyai
Noakki Neer Uyir Ullavarai – 2
Umakkae Makimaiyae
Umakkae Kanamae
Umakkae Thuthiyae Enrenrumae – 2

நீரின்றி என் வாழ்வை
ஆண்டதே தனிமை
நீர் வந்ததாலே கண்டேனே இனிமை
உறுமாற்றம் செய்தேன்
உம் முகசாயல் அதிசயமே
உம் ஒவ்வொரு செயல்

Neerinri En Vaazhvai
Aandathae Thanimai
Neer Vanhthathaalae Kantaenae Inimai
Urumaarram Cheythaen
Um Mukachaayal Athichayamae
Um Ovvoru Cheyal

நான் உம்மை மறவாமல்
நான் உம்மை பிரியாமல்
உம் சித்தம் செய்வேன் தவறாமல்
வேதத்தை நான் கற்று
இதயத்தில் அதை ஏற்று
வாழ்ந்திடுவேன் உம் அன்பை பெற்று

Naan Ummai Maravaamal
Naan Ummai Piriyaamal
Um Siththam Cheyvaen Thavaraamal
Vaethaththai Naan Karru
Ithayaththil Athai Aerru
Vaazhnthituvaen Um Anpai Perru

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + one =