Christava Padalgal Tamil
Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 12
Ummai Pola Theivam Illai Lyrics in Tamil
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை – 2
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே- 2
ஆராதனை உமக்கு ஆராதனை – 2
1. சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்- 2
2. தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே – 2
3. அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர் – 2
Ummai Pola Deivam Illai Lyrics in English
Ummaip Pola Theivam Illai
Ummai Pola Meetpar Illai – 2
Yesuvae En Yesuvae
En Vaanjayae En Yekkamae – 2
Aarathanai Umakku Aarathanai – 2
1. Settrilirunthu Thikki Editheer
Sontha Rathathal Ennai Kazhuvineer – 2
2. Thanjam Yeathu Ummai Allal
Nenjam Thedum Neaser Neerae – 2
3. Azhaithavare Nantri Nantri
Vazhuvamal Kaathu Kozhveer – 2
Watch Online
Ummai Pola Theivam Illai MP3 Song
Ummai Pola Theivam Lyrics in Tamil & English
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை – 2
Ummaip Pola Theivam Illai
Ummai Pola Meetpar Illai – 2
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே- 2
ஆராதனை உமக்கு ஆராதனை – 2
Yesuvae En Yesuvae
En Vaanjayae En Yekkamae – 2
Aarathanai Umakku Aarathanai – 2
1. சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர்
சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்- 2
Settrilirunthu Thikki Editheer
Sontha Rathathal Ennai Kazhuvineer – 2
2. தஞ்சம் எது உம்மையல்லால்
நெஞ்சம் தேடும் நேசர் நீரே – 2
Thanjam Yeathu Ummai Allal
Nenjam Thedum Neaser Neerae – 2
3. அழைத்தவரே நன்றி நன்றி
வழுவாமல் காத்து கொள்வீர் – 2
Azhaithavare Nantri Nantri
Vazhuvamal Kaathu Kozhveer – 2
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,