Vazhamudan Vazhgavae Vazhamudan – வளமுடன் வாழ்கவே வளமுடன்

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Vazhamudan Vazhgavae Vazhamudan Lyrics in Tamil

வளமுடன் வாழ்கவே வளமுடன்
வாழ்கவே வாழ்கவே வாழ்க வளர்க
குறைகள் ஏதுமின்றி வாழியவே நீவீர் – 2
உன் ஆலங்காரத்திற்குள்ளே சமாதானமும் – 2
உன் அரண்மனைக்குள்ளே ஆரோக்கியமும்
உண்டாவதாக உண்டாவதாக – 2
இயேசுவின் நாமத்தில் உங்களை
ஆசீர்வதித்திடுவோம் – 2

1. கர்த்தர் உங்களையும் சந்ததியினரையும்
பெருகப்பண்ணிடுவார்
பெரியோர் சிறியோர் பணிபுரிவோரையும்
ஆசீர்வதிப்பார் – 2
எல்லா தீமைக்கும் விளக்கி காத்திடுவார் – 2
வலது பக்கத்திலே நிழலாயிருந்து
என்றும் காத்திடுவார் – 2

2. உங்கள் ப்தூமி தன் பெலனை தந்திடும்
எல்லைகள் விரிவாக்கம்
எதிரிகள் மடங்கி ஓடிடுவார்
வெற்றி உன் வசமாகும்
சீயோனின் தேவனாலே
செல்வங்கள் பெருகிடும்
நன்மை கிருபை உன்னை தொடர்ந்திடுமே
நீடித்து வாழ்ந்திருப்பாய்

3. கர்த்தர் உங்களது போக்கையும் வரத்தையும்
இது முதல் காத்திடுவார்
கால்கள் தள்ளாட விட மாட்டார்
துயரம் இனி உன்னை தொடராது
தூயவர் துணையிருப்பார்
வாழ்க நீவீர் செழித்து வளர்க நீடுழி வாழ்க

Valamudan Vazhgave Valamudan Lyrics in English

Vazhamudan Vazhgavae Vazhamudan
Vazhgavae Vazhgavae Vazhga Valarga
Kuraigal Ethumindri Vaazhiyavae Neeveer – 2
Un Alangaarathirkullae Samaathanamum – 2
Un Aranmanaikullae Arokiyamum
Undaavathaaga Undaavathaaga – 2
Yesuvin Naamathil Ungalai
Aasirvathithiduvom – 2

1. Karththar Ungalaiyum Santhathiyinaraiyum
Perugappanniduvaar
Periyor Siriyor Panipurivoraiyum
Aasirvathipaar – 2
Ellaa Theemaikkum Vilakki Kaathiduvaar – 2
Valathu Pakkathilae Nizhalayirunthu
Endrum Kaathiduvaar – 2

2. Ungal Bhoomi Than Belanai Thanthidum
Ellaigal Virivaagum
Ethirigal Madangi Oodiduvaar
Vetri Un Vasamaagum
Seeyonin Devanaalae
Selvangal Perikidum
Nanmai Kirubai Unnai Thodarnthidumae
Neediththu Vaazhthirupaai

3. Karththar Ungalathu Pokkaiyum Varaththaiyum
Ithu Muthal Kaathiduvaar
Kaalgal Thallaada Vida Mattaar
Thuyaram Ini Unnai Thodaraathu
Thooyavar Thunairupaar
Vaazhga Neever Sezhiththu Vazharga Needuzhi Vaazhga

Vazhamudan Vazhgavae Vazhamudan MP3 Song

Vazhamudan Vazhgavae Valamudan Lyrics in Tamil & English

வளமுடன் வாழ்கவே வளமுடன்
வாழ்கவே வாழ்கவே வாழ்க வளர்க
குறைகள் ஏதுமின்றி வாழியவே நீவீர் – 2
உன் ஆலங்காரத்திற்குள்ளே சமாதானமும் – 2
உன் அரண்மனைக்குள்ளே ஆரோக்கியமும்
உண்டாவதாக உண்டாவதாக – 2
இயேசுவின் நாமத்தில் உங்களை
ஆசீர்வதித்திடுவோம் – 2

Vazhamudan Vazhgavae Vazhamudan
Vazhgavae Vazhgavae Vazhga Valarga
Kuraigal Ethumindri Vaazhiyavae Neeveer – 2
Un Alangaarathirkullae Samaathanamum – 2
Un Aranmanaikullae Arokiyamum
Undaavathaaga Undaavathaaga – 2
Yesuvin Naamathil Ungalai
Aasirvathithiduvom – 2

1. கர்த்தர் உங்களையும் சந்ததியினரையும்
பெருகப்பண்ணிடுவார்
பெரியோர் சிறியோர் பணிபுரிவோரையும்
ஆசீர்வதிப்பார் – 2
எல்லா தீமைக்கும் விளக்கி காத்திடுவார் – 2
வலது பக்கத்திலே நிழலாயிருந்து
என்றும் காத்திடுவார் – 2

Karththar Ungalaiyum Santhathiyinaraiyum
Perugappanniduvaar
Periyor Siriyor Panipurivoraiyum
Aasirvathipaar – 2
Ellaa Theemaikkum Vilakki Kaathiduvaar – 2
Valathu Pakkathilae Nizhalayirunthu
Endrum Kaathiduvaar – 2

2. உங்கள் ப்தூமி தன் பெலனை தந்திடும்
எல்லைகள் விரிவாக்கம்
எதிரிகள் மடங்கி ஓடிடுவார்
வெற்றி உன் வசமாகும்
சீயோனின் தேவனாலே
செல்வங்கள் பெருகிடும்
நன்மை கிருபை உன்னை தொடர்ந்திடுமே
நீடித்து வாழ்ந்திருப்பாய்

Ungal Bhoomi Than Belanai Thanthidum
Ellaigal Virivaagum
Ethirigal Madangi Oodiduvaar
Vetri Un Vasamaagum
Seeyonin Devanaalae
Selvangal Perikidum
Nanmai Kirubai Unnai Thodarnthidumae
Neediththu Vaazhthirupaai

3. கர்த்தர் உங்களது போக்கையும் வரத்தையும்
இது முதல் காத்திடுவார்
கால்கள் தள்ளாட விட மாட்டார்
துயரம் இனி உன்னை தொடராது
தூயவர் துணையிருப்பார்
வாழ்க நீவீர் செழித்து வளர்க நீடுழி வாழ்க

Karththar Ungalathu Pokkaiyum Varaththaiyum
Ithu Muthal Kaathiduvaar
Kaalgal Thallaada Vida Mattaar
Thuyaram Ini Unnai Thodaraathu
Thooyavar Thunairupaar
Vaazhga Neever Sezhiththu Vazharga Needuzhi Vaazhga

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =