Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Aezhu Svarangkalil Ethanai Lyrics in Tamil
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்
என்னைப் பாட வைத்த இயேசுவே என் ஜீவராகம்
பாட்டுக்கு ஜீவன் ஆவியானவரே என்னை
பாடவைத்தவர் பரிசுத்தர் இயேசுவே
ராகங்களும் இசை பாவங்களும்
லயதாளங்களையும் நானறியேனே
துதிகள் நடுவிலே வாசம்
செய்பவர் ராகம் தாளம்
சொல்லித் தருவாரே
– ஏழு ஸ்வரங்களில்
இயேசுவின் நாமம் நாவிலிருந்தால்
ஏழு ஸ்வரங்களும் சங்கமமே
இசையினில் மயங்கிடும் இயேசுவைப் பாடிட
ராகமென்ன தாளமென்ன தடை சொல்லுமோ
தாவீது பாடி வைத்தான்
சங்கீதப் பாட்டொன்று
சாலமேன் பாடினான்
உன்னத பாட்டொன்று
ஆவியில் நானும் பாடின பாட்டு
அபிஷேகத்தில் நிறைந்திடு கேட்டு
அற்புத தேவனை அதிசய நாதனை
நாதஸ்வரம் மேளதாளம் முழங்கிடவே
Aezhu Swarangkalil Ethanai Lyrics in English
Aezhu Svarangkalil Eththanai Raakam
Ennai Paada Vaiththa Iyaechuvae En Jeevaraakam
Paattukku Jeevan Aaviyaanavarae Ennai
Paadavaiththavar Parichuththar Iyaechuvae
Raakangkalum Ichai Paavangkalum
Layathaalangkalaiyum Naanariyaenae
Thuthikal Natuvilae Vaacham
Seypavar Raakam Thaalam
Sollith Tharuvaarae
– Aezhu Svarangkalil
Iyaechuvin Naamam Naavilirunthaal
Aezhu Svarangkalum Changkamamae
Ichaiyinil Mayangkitum Iyaechuvaip Paatida
Raakamenna Thaalamenna Thatai Chollumoa
Thaaviithu Paati Vaiththaan
Sangkiithap Paattonru
Saalamaen Paatinaan
Unnatha Paattonru
Aaviyil Naanum Paatina Paattu
Apishaekaththil Nirainhthitu Kaettu
Arputha Thaevanai Athichaya Naathana
Naathasvaram Maelathaalam Muzhangkidavae
Aezhu Svarangkalil Ethanai MP3 Song
Aezhu Svarangkalil Ethanai Ragam Lyrics in Tamil & English
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம்
என்னைப் பாட வைத்த இயேசுவே என் ஜீவராகம்
Aezhu Svarangkalil Eththanai Raakam
Ennai Paada Vaiththa Iyaechuvae En Jeevaraakam
பாட்டுக்கு ஜீவன் ஆவியானவரே என்னை
பாடவைத்தவர் பரிசுத்தர் இயேசுவே
ராகங்களும் இசை பாவங்களும்
லயதாளங்களையும் நானறியேனே
துதிகள் நடுவிலே வாசம்
செய்பவர் ராகம் தாளம்
சொல்லித் தருவாரே
– ஏழு ஸ்வரங்களில்
Paattukku Jeevan Aaviyaanavarae Ennai
Paadavaiththavar Parichuththar Iyaechuvae
Raakangkalum Ichai Paavangkalum
Layathaalangkalaiyum Naanariyaenae
Thuthikal Natuvilae Vaacham
Seypavar Raakam Thaalam
Sollith Tharuvaarae
இயேசுவின் நாமம் நாவிலிருந்தால்
ஏழு ஸ்வரங்களும் சங்கமமே
இசையினில் மயங்கிடும் இயேசுவைப் பாடிட
ராகமென்ன தாளமென்ன தடை சொல்லுமோ
Iyaechuvin Naamam Naavilirunhthaal
Aezhu Svarangkalum Changkamamae
Ichaiyinil Mayangkitum Iyaechuvaip Paatida
Raakamenna Thaalamenna Thatai Chollumoa
தாவீது பாடி வைத்தான்
சங்கீதப் பாட்டொன்று
சாலமேன் பாடினான்
உன்னத பாட்டொன்று
ஆவியில் நானும் பாடின பாட்டு
அபிஷேகத்தில் நிறைந்திடு கேட்டு
அற்புத தேவனை அதிசய நாதனை
நாதஸ்வரம் மேளதாளம் முழங்கிடவே
Thaaviithu Paati Vaiththaan
Sangkiithap Paattonru
Saalamaen Paatinaan
Unnatha Paattonru
Aaviyil Naanum Paatina Paattu
Apishaekaththil Nirainhthitu Kaettu
Arputha Thaevanai Athichaya Naathana
Naathasvaram Maelathaalam Muzhangkidavae
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.