Annaalammaa Annaalammaa Un – அன்னாளம்மா அன்னாளம்மா உன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Annaalammaa Annaalammaa Un Lyrics in Tamil

அன்னாளம்மா அன்னாளம்மா
உன் கண்ணீரை தேவன் கண்டாரம்மா
காலம் வரும் காத்திருப்பாய்
கர்த்தரின் கரமுன்னைத் தேற்றுமம்மா உன்
கண்ணீருக்கு பதில் சொல்வாரம்மா

நாளுபேரு நடுவினிலே நடுவிலே நடந்து போக முடியலையோ
பிள்ளையில்லாத மலடி என்று பேசும் பேச்சுகள் சகிக்கலையோ
உன்னுள்ளத்தில் குமுறல் எல்லாம் ஒரு நொடியில் தீர்ப்பாரம்மா
உன் விண்ணப்பத்தை தேவன் கேட்பாரம்மா

ஆகாரின் அழும் குரல் கேட்பார்
அவளின் நிலைமையைப் பார்த்து விட்டார்
ஆபிரகாம் ஈசாக்கின் தேவன் உன்னை மறக்க மாட்டார்
அவரின் அன்பில் வஞ்சகமில்லை பாரபட்சம் பார்ப்பதில்லை

அடிமை பெற்ற பிள்ளை என்று
அன்புக் கணவன் விரட்டினாலும்
அனாதையாய் போல துரத்திவிட்டாலும்
அவல நிலைக்கு தள்ளி விட்டாலும்
மணவாளனாம் இயேசு உன்னை
மணவாட்டியாய் சேர்த்துக் கொள்வார்
மகிழ்ச்சியோடு வாழ வைப்பார்

Annaalamma Annaalamma Un Lyrics in English

Annaalammaa Annaalammaa
Un Kanneerai Thaevan Kandaarammaa
Kaalam Varum Kaaththiruppaay
Karththarin Karamunnaith Thaerrumammaa Un
Kanneerukku Pathil Solvaarammaa

Naalupaeru Natuvinilae Natuvilae Nadanthu Poaka Mutiyalaiyoa
Pillaiyillaatha Malati Enru Paechum Paechchukal Sakikkalaiyoa
Unnullaththil Kumural Ellaam Oru Notiyil Thiirppaarammaa
Un Vinnappaththai Thaevan Kaetpaarammaa

Aakaarin Azhum Kural Kaetpaar
Avalin Nilaimaiyaip Paarththu Vitdaar
Aapirakaam Iichaakkin Thaevan Unnai Marakka Maatdaar
Avarin Anpil Vagnchakamillai Paarapatcham Paarppathillai

Atimai Perra Pillai Enru
Anpuk Kanavan Virattinaalum
Anaathaiyaay Poala Thuraththivitdaalum
Avala Nilaikku Thalli Vitdaalum
Manavaalanaam Iyaechu Unnai
Manavaattiyaay Chaerththuk Kolvaar
Makizhchchiyoatu Vaazha Vaippaar

Annaalammaa Annaalammaa Un MP3 Song

Annaalammaa Annaalammaa Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =