Anpillaatha Ulakaththilae Nambi – அன்பில்லாத உலகத்திலே நம்பி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Anpillaatha Ulakaththilae Nambi Lyrics in Tamil

அன்பில்லாத உலகத்திலே
நம்பி வந்தேன் இயேசுவை
அலைகள் நிறைந்த வாழ்வினிலே
அமைதி வேண்டும் இயேசுவே

சிறகொடிந்த பறவையாக உனது உறவை தேடினேன்
உனது உறவில் இயேசு இயேசு நானும் ஓடினேன்

உலக பாசங்கள் எல்லாம் வெளியில் வேசங்கள்
உந்தன் நேசங்கள் என் வாழ்வில் சந்தோஷம்
உந்தன் மேன்மைகள் எனக்கு பரத்தின் ஈவுகள்

தாயின் அன்பிலே உண்மை இல்லையே
தந்தை அன்பிலே அர்த்தம் இல்லையே
இயேசு எந்தன் தந்தை உந்தன் பிள்ளை நான்

தாழ்வில் என்னையும் நினைத்த தேவனே
தள்ளிடாமலே என்னை அணைத்த இயேசுவே
தாங்கி ஏந்தி என்னை சுமந்து தப்புவித்தீரே

அன்பின் தேவனே என் ஆத்தும நாதனே
அருமையான எனது ஆசை மணவாளனே
அன்பு காட்டி அரவணைக்கும் அன்பின் தேவனே

பகைவர் யாவரும் எந்த நண்பராகுவார்
என்னை வெறுத்தவர் என்னோடு உறவு கொள்வார்
என்றும் உமக்கு பிரியமாக பாடும் பிள்ளை நான்

Anpillaatha Ulakathilae Nambi Lyrics in English

Anpillaatha Ulakaththilae
Nampi Vanthaen Iyaechuvai
Alaikal Niraintha Vaazhvinilae
Amaithi Vaentum Iyaechuvae

Sirakotintha Paravaiyaaka Unathu Uravai Thaetinaen
Unathu Uravil Iyaechu Iyaechu Naanum Oatinaen

Ulaka Paachangkal Ellaam Veliyil Vaechangkal
Unthan Naechangkal En Vaazhvil Chanthoasham
Unthan Maenmaikal Enakku Paraththin Iivukal

Thaayin Anpilae Unmai Illaiyae
Thanthai Anpilae Arththam Illaiyae
Iyaechu Enthan Thanthai Unthan Pillai Naan

Thaazhvil Ennaiyum Ninaiththa Thaevanae
Thallidaamalae Ennai Anaiththa Iyaechuvae
Thaangki Aenhthi Ennai Chumanthu Thappuviththiirae

Anpin Thaevanae En Aaththuma Naathanae
Arumaiyaana Enathu Aachai Manavaalanae
Anpu Kaatti Aravanaikkum Anpin Thaevanae

Pakaivar Yaavarum Enhtha Nanparaakuvaar
Ennai Veruththavar Ennoatu Uravu Kolvaar
Enrum Umakku Piriyamaaka Paatum Pillai Naan

Anpillaatha Ulakaththilae Nambi MP3 Song

Anpillaatha Ulakaththilae Nambi Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =