Aththi Marathin Maelae Kulla – அத்தி மரத்தின் மேலே குள்ள

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Aththi Marathin Maelae Kulla Lyrics in Tamil

அத்தி மரத்தின் மேலே குள்ள மனுஷன்
அன்னாந்து பார்க்கிற கள்ள மனுஷன்
வட்டி மேலே வட்டி வாங்கி வந்த மனுஷன்
ஏழை மக்களோடு சாபங்களை சேர்த்த மனுஷன்
அந்த பாசமுள்ள ஆண்டவரை பாவிகளின் இரட்சகரை
பார்க்க வந்த அன்பு மனுஷன் சகேயு தேடிவந்த குள்ள மனுஷன் – 2

அவர் யாரோ அவர் யாரோ அவர் யாரோ
யாரோ இன்று எட்டி எட்டி பார்க்கிறார் நின்று

ஒத்த ரூபாயை குடுத்தா குடுத்தா அதில் பத்து காசு புடிச்சவன் – 2
பத்து ரூபாயை குடுத்து அதில் ஒத்த ரூபாயை எடுத்தவன்
ஒன்னுக்கு பத்தா வாங்கினவன் அன்னைக்கு வகையா மாட்டிக்கிட்டான்
தட்டி கேட்பவர் இல்லை என்று தனக்குத்தானே நினைச்சுகிட்டேன்
அவன் நெனப்புதான் பொழப்ப கெடுத்துச்சான்
இயேசு அன்னாந்து பார்த்ததும் அடங்கிடுச்சான் – 2

பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டு போகமென்று – 2
தனக்குத் தானே நினைச்சு தான் கண்ணீரெண்ட மூடிக்கிச்சான்
அந்த நினைப்புல சகேயுவும் அத்தி மரத்தில் ஏறிக்கிட்டான்
தட்டி கேட்பவன் இல்லை என்று தனக்குத் தானே நெனச்சுக்கிட்டான்
அவன் நினைப்புதான் பொழப்பை கெடுத்துச்சான்
இயேசு அண்ணாந்து பார்த்ததும் அடங்கிச்சான் – 2

அத்தி மரத்தின் அருகிலே இயேசு அழகாய் நடந்து வந்தார்
அத்தி மரத்தின் இலைகளுக்குள் மறைந்து கொண்டதை அறிந்து கொண்டார்
மரத்தில் ஏறி நின்றவரை இறங்கி வாவென அழைத்தாரே
ஒன்னுக்கு பத்தா வாங்கினதை திரும்ப கொடுக்க செய்தாரே
தேவ வார்த்தையை ஏற்று கொண்டதால் அவன் செய்த பாவங்கள் ஓடினது – 2
வீட்டில் சந்தோஷம் கூடினதே அவன் வீட்டில் சந்தோஷம் கூடினதே

Athi Marathin Maelae Kulla Lyrics in English

Aththi Marathin Maelae Kulla Manushan
Annaanthu Paarkkira Kalla Manushan
Vatti Maelae Vatti Vaangki Vantha Manushan
Aezhai Makkaloatu Chaapangkalai Chaerththa Manushan
Antha Paachamulla Aandavarai Paavikalin Iratchakarai
Paarkka Vantha Anpu Manushan Chakaeyu Thaetivantha Kulla Manushan – 2

Avar Yaaroa Avar Yaaroa Avar Yaaroa
Yaaroa Inru Etti Etti Paarkkiraar Ninru

Oththa Ruupaayai Kutuththaa Kutuththaa Athil Paththu Kaachu Putichchavan – 2
Paththu Ruupaayai Kutuththu Athil Oththa Ruupaayai Etuththavan
Onnukku Paththaa Vaangkinavan Annaikku Vakaiyaa Maattikkitdaan
Thatti Kaetpavar Illai Enru Thanakkuththaanae Ninaichchukittaen
Avan Nenapputhaan Pozhappa Ketuththuchchaan
Iyaechu Annaanthu Paarththathum Adangkituchchaan – 2

Punai Kannai Muutinaa Ulakam Iruntu Poakamenru – 2
Thanakkuth Thaanae Ninaichchu Thaan Kanniirenda Muutikkichchaan
Antha Ninaippula Chakaeyuvum Aththi Maraththil Aerikkitdaan
Thatti Kaetpavan Illai Enru Thanakkuth Thaanae Nenachchukkitdaan
Avan Ninaipputhaan Pozhappai Ketuththuchchaan
Iyaechu Annaanthu Paarththathum Adangkichchaan – 2

Aththi Maraththin Arukilae Iyaechu Azhakaay Nadanthu Vanthaar
Aththi Maraththin Ilaikalukkul Marainthu Kondathai Arinthu Kondaar
Maraththil Aeri Ninravarai Irangki Vaavena Azhaiththaarae
Onnukku Paththaa Vaangkinathai Thirumpa Kotukka Cheythaarae
Thaeva Vaarththaiyai Aerru Kondathaal Avan Cheytha Paavangkal Oatinathu – 2
Viittil Chanthoasham Kutinathae Avan Viittil Chanthoasham Kutinathae

Aththi Marathin Maelae Kulla MP3 Song

Aththi Marathin Maelae Kulla Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Aththi Marathin Maelae Kulla, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 12 =