Engkal Yesu Vallavarae – எங்கள் இயேசு வல்லவரே இஸ்ரவேலை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Engkal Yesu Vallavarae Lyrics in Tamil

எங்கள் இயேசு வல்லவரே
இஸ்ரவேலை ஆள்பவரே
நல்லவரே இயேசு நல்லவரே
அவர் வல்லவரே சர்வ வல்லவரே

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போக மாட்டோமே
கடல் அலை மேல் நடந்தாலும்
மூழ்கி போக மாட்டோமே
எங்கள் தேவன் வல்லவரே வல்லவரே என்றும்
எங்களைக் காப்பவரே காப்பவரே
– எங்கள் இயேசு

சிங்கத்தின் குகையில் போட்டாலும்
தீங்கு என்றும் வராது
விஷப்பாம்பை மிதித்தாலும்
வாய்திறந்து கடிக்காது
எங்கள் இயேசு வல்லவரே

Engal Yesu Vallavarae Lyrics in English

Engkal Iyaechu Vallavarae
Isravaelai Aalpavarae
Nallavarae Iyaechu Nallavarae Avar
Vallavarae Charva Vallavarae

Thiiyin Natuvae Nadanthaalum
Erinthu Poaka Maattoamae Kadal
Alai Mael Nadanthaalum
Muzhki Poaka Maattoamae
Engkal Thaevan Vallavarae Vallavarae Enrum
Engkalaik Kaappavarae Kaappavarae
– Engkal Yesu

Singkaththin Kukaiyil Poatdaalum
Thiingku Enrum Varaathu
Vishappaampai Mithiththaalum
Vaaythiranthu Katikkaathu

Engkal Yesu Vallavarae MP3 Song

Engkal Yesu Vallavarae Isravaelai Lyrics in Tamil & English

எங்கள் இயேசு வல்லவரே
இஸ்ரவேலை ஆள்பவரே
நல்லவரே இயேசு நல்லவரே
அவர் வல்லவரே சர்வ வல்லவரே

Engkal Iyaechu Vallavarae
Isravaelai Aalpavarae
Nallavarae Iyaechu Nallavarae Avar
Vallavarae Charva Vallavarae

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போக மாட்டோமே
கடல் அலை மேல் நடந்தாலும்
மூழ்கி போக மாட்டோமே
எங்கள் தேவன் வல்லவரே வல்லவரே என்றும்
எங்களைக் காப்பவரே காப்பவரே
– எங்கள் இயேசு

Thiiyin Natuvae Nadanthaalum
Erinthu Poaka Maattoamae Kadal
Alai Mael Nadanthaalum
Muzhki Poaka Maattoamae
Engkal Thaevan Vallavarae Vallavarae Enrum
Engkalaik Kaappavarae Kaappavarae

சிங்கத்தின் குகையில் போட்டாலும்
தீங்கு என்றும் வராது
விஷப்பாம்பை மிதித்தாலும்
வாய்திறந்து கடிக்காது
எங்கள் இயேசு வல்லவரே

Singkaththin Kukaiyil Poatdaalum
Thiingku Enrum Varaathu
Vishappaampai Mithiththaalum
Vaaythiranthu Katikkaathu

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =