Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Ethanai Ethanai Raakangkaloo Lyrics in Tamil
எத்தனை எத்தனை ராகங்களோ
எத்தனை எத்தனை தாளங்களோ
அத்தனை ராகமும் தாளமும் அறியாத சிறுவன்
ஆனாலும் பாடவந்தேன் சங்கீத ராகம்
நீர் வரவேண்டும் உம் அருள் வேண்டும்
வரம் வேண்டும் என் இயேசுவே
ஜத்தி சொல்லி ஸ்வரம் பாட
வரம் வேண்டும் என் இயேசுவே
ஸப்த ஸ்வரத்தோடு உம்மைப்
பாட அருள் வேண்டும் என் இயேசுவே
நான் பாடும் பாடல்கள் நீ தந்தது
ராகங்கள் எல்லாம் உமதானது
சங்கீத ஸ்வரம் பாட படித்தேனில்லை
சகலமும் நீர் தந்த ஞானம் தானே
– ஜத்தி சொல்லி
உம்மையன்றி ஒரு தெய்வம் உலகில் இல்லை
இயேசுவே உமதன்பிற்கிணையுமில்லை
உம்மாலே நான் இன்று உயிர் வாழ்கிறேன்
உம் அபிஷேகத்தால் நானும் ஜத்தி சொல்கிறேன்
Ethanai Ethanai Raakangkaloa Lyrics in English
Eththanai Eththanai Raakangkaloa
Eththanai Eththanai Thaalangkaloa
Aththanai Raakamum Thaalamum Ariyaatha Siruvan
Aanaalum Paadavanhthaen Sangkeetha Raakam
Neer Varavaentum Um Arul Vaentum
Varam Vaentum En Iyaechuvae
Jaththi Solli Svaram Paada
Varam Vaentum En Iyaechuvae
Saptha Svaraththoatu Ummai
Paada Arul Vaentum En Iyaechuvae
Naan Paatum Paadalkal Nee Thanthathu
Raakangkal Ellaam Umathaanathu
Sangkiitha Svaram Paada Patiththaenillai
Sakalamum Neer Thantha Gnaanam Thaanae
– Jaththi Solli
Ummaiyanri Oru Theyvam Ulakil Illai
Iyaechuvae Umathanpirkinaiyumillai
Ummaalae Naan Inru Uyirvaazhkiraen
Um Apishaekaththaal Naanum Jaththi Solkiraen
Ethanai Ethanai Raakangkaloo MP3 Song
Ethanai Ethanai Rakangkaloo Lyrics in Tamil & English
எத்தனை எத்தனை ராகங்களோ
எத்தனை எத்தனை தாளங்களோ
அத்தனை ராகமும் தாளமும் அறியாத சிறுவன்
ஆனாலும் பாடவந்தேன் சங்கீத ராகம்
நீர் வரவேண்டும் உம் அருள் வேண்டும்
வரம் வேண்டும் என் இயேசுவே
Eththanai Eththanai Raakangkaloa
Eththanai Eththanai Thaalangkaloa
Aththanai Raakamum Thaalamum Ariyaatha Siruvan
Aanaalum Paadavanhthaen Sangkeetha Raakam
Neer Varavaentum Um Arul Vaentum
Varam Vaentum En Iyaechuvae
ஜத்தி சொல்லி ஸ்வரம் பாட
வரம் வேண்டும் என் இயேசுவே
ஸப்த ஸ்வரத்தோடு உம்மைப்
பாட அருள் வேண்டும் என் இயேசுவே
Jaththi Solli Svaram Paada
Varam Vaentum En Iyaechuvae
Saptha Svaraththoatu Ummai
Paada Arul Vaentum En Iyaechuvae
நான் பாடும் பாடல்கள் நீ தந்தது
ராகங்கள் எல்லாம் உமதானது
சங்கீத ஸ்வரம் பாட படித்தேனில்லை
சகலமும் நீர் தந்த ஞானம் தானே
– ஜத்தி சொல்லி
Naan Paatum Paadalkal Nee Thanthathu
Raakangkal Ellaam Umathaanathu
Sangkiitha Svaram Paada Patiththaenillai
Sakalamum Neer Thantha Gnaanam Thaanae
உம்மையன்றி ஒரு தெய்வம் உலகில் இல்லை
இயேசுவே உமதன்பிற்கிணையுமில்லை
உம்மாலே நான் இன்று உயிர் வாழ்கிறேன்
உம் அபிஷேகத்தால் நானும் ஜத்தி சொல்கிறேன்
Ummaiyanri Oru Theyvam Ulakil Illai
Iyaechuvae Umathanpirkinaiyumillai
Ummaalae Naan Inru Uyirvaazhkiraen
Um Apishaekaththaal Naanum Jaththi Solkiraen
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.