Ezhai Ennai Meetdavarae – ஏழை என்னை மீட்டவரே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ezhai Ennai Meetdavarae Lyrics in Tamil

ஏழை என்னை மீட்டவர் நீரே
எளியோரைக் காப்பவர் நீரே
என் இதய தெய்வமே
உம்மை எப்படி மற்றப்பேனோ

வாழ்த்திடுவேன் வல்லவரை
வணங்கிடுவேன் நல்லவரை
போற்றிடுவேன் புண்ணியரை
புகழ்ந்திடுவேன் பரிசுத்தரை
– ஏழை என்னை

பாவியாக இருக்கையில் என்னை
பாசத்தோடு தேடி வந்தீர்
பாவம் எல்லாம் கழிவிடவே
உம் ஜீவன் தந்தீரே
கள்வனென்று கண்டு கொண்டீர்
கண்டும் என்னை நேசிக்கிறீர்
காலமெல்லாம் உந்தன் அன்பை நினைக்க வைத்தீர்
இதயமதை கோயில் ஆக்கி இருக்கும் வரை பூஜை செய்வேன்
இல்லை என்று சொன்னால் எந்த ஜீவனையும் விட்டுச் செல்வேன்
– வாழ்த்திடுவேன்

என் வாழ்க்கை படகின் மேலே
அலைவந்து மோதின போது
கடல் மீது நடந்து வந்த கர்த்தர் நீர்தானே
அலைகளையும் அடக்கினீரே – புயல் காற்றை நிறுத்தினீரே
கரம்பிடித்து எந்தன் வாழ்வை உயரத்தில் நிறுத்தினீரே

உயிர் உள்ள நாட்கள் எல்லாம்
ஓடி ஓடி ஊழியம் செய்வேன்
உம்மைப் பாடி பாடி உயர்த்திடுவேன்
அப்பா உம் சந்நிதியில் எப்போதும் சந்தோஷம் – 2
எப்பொழுதும் உந்தன் அன்பை நினைத்தாலே பேரின்பம்

Ezhai Ennai Meetdavar Lyrics in English

Aezhai Ennai Meetdavar Neerae
Eliyoaraik Kaappavar Neerae
En Ithaya Theyvamae
Ummai Eppati Marrappaenoa

Vaazhththituvaen Vallavarai
Vanangkituvaen Nallavarai
Poarrituvaen Punniyarai
Pukazhnthituvaen Parichuththarai
– Aezhai Ennai

Paaviyaaka Irukkaiyil Ennai
Paachaththoatu Thaeti Vantheer
Paavam Ellaam Kazhividavae
Um Jeevan Thantheerae
Kalvanenru Kantu Konteer
Kantum Ennai Naechikkireer
Kaalamellaam Unthan Anpai Ninaikka Vaiththeer
Ithayamathai Koayil Aakki Irukkum Varai Poojai Cheyvaen
Illai Enru Sonnaal Entha Jeevanaiyum Vittuch Chelvaen
– Vaazhthituvaen

En Vaazhkkai Padakin Maelae
Alaivanthu Moathina Poathu
Kadal Miithu Nadanthu Vantha Karththar Neerthaanae
Alaikalaiyum Adakkiniirae – Puyal Kaarrai Niruththineerae
Karampitiththu Enthan Vaazhvai Uyaraththil Niruththineerae

Uyir Ulla Naatkal Ellaam
Oati Oati Uuzhiyam Seyvaen
Ummaip Paati Paati Uyarththituvaen
Appaa Um Sannithiyil Eppoathum Santhoasham – 2
Eppozhuthum Unthan Anpai Ninaiththaalae Paerinpam

Ezhai Ennai Meetdavarae MP3 Song

Ezhai Ennai Meetdavar Neerae Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =