Kanmalai Vedithathu Kallarai – கன்மலை வெடித்தது கல்லறை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kanmalai Vedithathu Kallarai Lyrics in Tamil

கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது
கர்த்தர் இயேசுவின் பொன்னுடல் உயிர்தெழுந்து
முடிந்தது இயேசுவின் கதை முடிந்தது – என்று
எண்ணிய சாத்தானை முறியடித்தது
வெற்றி வெற்றி நமக்கு வெற்றி
வெற்றி நமக்கு வெற்றி
கிறிஸ்துவின் வெற்றி சிலுவையில் வெற்றி

வாரினால் அடித்ததாலே வெற்றி
வாசைகள் மாறிபொழிந்ததாலே வெற்றி
விலாவில் ஈட்டி பாய்ந்த தாலே வெற்றி
வீர இரத்தம் சிந்தியதால் வெற்றி
– கன்மலை வெடித்தது

காட்டிக் கொடுத்த கயவனாலே வெற்றி
முப்பது வெள்ளிக்காசினால் நமக்கு வெற்றி
மூன்று ஆணியில் நமக்கு வெற்றி
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் வெற்றி

ஐந்து கண்ட மக்களுக்கும் வெற்றி
ஐந்து காயம் ஏற்றதாலே வெற்றி
அவரை ஏற்றுக் கொண்ட நமக்கும் வெற்றி
அந்த சாத்தானை முறியடித்தார் வெற்றி

Kanmalai Vedithathu Kallarai Lyrics in English

Kanmalai Vetiththathu Kallarai Pilanthathu
Karththar Iyaechuvin Ponnudal Uyirthezhunthu
Mutinthathu Iyaechuvin Kathai Mutinthathu – Enru
Enniya Chaaththaanai Muriyatiththathu
Vetri Verri Namakku Vertri
Vetri Namakku Verri Kiristhuvin
Vetri Siluvaiyil Vertri

Vaarinaal Atiththathaalae Vetri
Vaachaikal Maaripozhinthathaalae Vetri
Vilaavil Iitti Paayntha Thaalae Vetri
Viira Iraththam Sinthiyathaal Vetri
– Kanmalai Vetiththathu

Kaattik Kotuththa Kayavanaalae Vetri
Muppathu Vellikkaachinaal Namakku Vetri
Munru Aaniyil Namakku Vetri
Munraam Naalil Uyirththezhunthaar Vetri

Ainthu Kanda Makkalukkum Vetri
Ainthu Kaayam Aerrathaalae Vetri
Avarai Aerruk Konda Namakkum Vetri
Anhtha Saaththaanai Muriyatiththaar Vetri

Kanmalai Vedithathu Kallarai MP3 Song

Kanmalai Vediththathu Kallarai Lyrics in Tamil & English

கன்மலை வெடித்தது கல்லறை பிளந்தது
கர்த்தர் இயேசுவின் பொன்னுடல் உயிர்தெழுந்து
முடிந்தது இயேசுவின் கதை முடிந்தது – என்று
எண்ணிய சாத்தானை முறியடித்தது
வெற்றி வெற்றி நமக்கு வெற்றி
வெற்றி நமக்கு வெற்றி
கிறிஸ்துவின் வெற்றி சிலுவையில் வெற்றி

Kanmalai Vetiththathu Kallarai Pilanthathu
Karththar Iyaechuvin Ponnudal Uyirthezhunthu
Mutinthathu Iyaechuvin Kathai Mutinthathu – Enru
Enniya Chaaththaanai Muriyatiththathu
Vetri Verri Namakku Vertri
Vetri Namakku Verri Kiristhuvin
Vetri Siluvaiyil Vertri

வாரினால் அடித்ததாலே வெற்றி
வாசைகள் மாறிபொழிந்ததாலே வெற்றி
விலாவில் ஈட்டி பாய்ந்த தாலே வெற்றி
வீர இரத்தம் சிந்தியதால் வெற்றி
– கன்மலை வெடித்தது

Vaarinaal Atiththathaalae Vetri
Vaachaikal Maaripozhinthathaalae Vetri
Vilaavil Iitti Paayntha Thaalae Vetri
Viira Iraththam Sinthiyathaal Vetri

காட்டிக் கொடுத்த கயவனாலே வெற்றி
முப்பது வெள்ளிக்காசினால் நமக்கு வெற்றி
மூன்று ஆணியில் நமக்கு வெற்றி
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் வெற்றி

Kaattik Kotuththa Kayavanaalae Vetri
Muppathu Vellikkaachinaal Namakku Vetri
Munru Aaniyil Namakku Vetri
Munraam Naalil Uyirththezhunthaar Vetri

ஐந்து கண்ட மக்களுக்கும் வெற்றி
ஐந்து காயம் ஏற்றதாலே வெற்றி
அவரை ஏற்றுக் கொண்ட நமக்கும் வெற்றி
அந்த சாத்தானை முறியடித்தார் வெற்றி

Ainthu Kanda Makkalukkum Vetri
Ainthu Kaayam Aerrathaalae Vetri
Avarai Aerruk Konda Namakkum Vetri
Anhtha Saaththaanai Muriyatiththaar Vetri

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =