Kannoki Paarumaiyaa En Paava – கண்ணோக்கிப் பாருமைய்யா என்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kannoki Paarumaiyaa En Paava Lyrics in Tamil

கண்ணோக்கிப் பாருமைய்யா
என் பாவக் கறைகளைக் கழுவுமைய்யா
எண்ணிக்கை அடங்காத
என் பாவங்கள் நீர் மன்னித்து பரிசுத்த மாக்கிடுமே

தேவனே உமது கிருபையின்படியே எனக்கு இரங்குமே
உந்தன் மிகுதியான இரக்கங்களினால்
என்னை சுத்தம் செய்யுமே இயேசுவே
எங்கள் அக்கிரமம் நீங்க சுத்திகரித்திடுமே
நேசரே எங்கள் சாபங்கள் (நீங்க) முற்றிலும் கழுவுமே
– கண்ணோக்கி

தூற்றிடும் மாந்தர் நடுவினில் எம்மைத்
தேற்றிடும் கிறிஸ்துவுண்டு – என்னை
ஆற்றியே தினம் ஆறுதல் சொல்லும் ஆத்ம
மணாளனுண்டு இயேசுவின் கரங்களில்
இருக்கின்ற என்னை பறிப்பவர் எவருண்டு
இயேசுவின் கண்கள் என் மீதுருக்க
எனக்கென்ன குறை உண்டு
வாழ்வில் எனக்கிணை எவருண்டு

Kannokki Paarumaiyaa En Lyrics in English

Kannoakkip Paarumaiyyaa
En Paavak Karaikalaik Kazhuvumaiyyaa
Ennikkai Adangkaatha
En Paavangkal Neer Manniththu Parichuththa Maakkitumae

Thaevanae Umathu Kirupaiyinpatiyae Enakku Irangkumae
Unthan Mikuthiyaana Irakkangkalinaal
Ennai Chuththam Cheyyumae Iyaechuvae
Engkal Akkiramam Neengka Chuththikariththitumae
Naecharae Engkal Chaapangkal Murrilum Kazhuvumae
– Kannoakki

Thuurritum Maanthar Natuvinil Emmaith
Thaerritum Kiristhuvuntu – Ennai
Aarriyae Thinam Aaruthal Chollum Aathma
Manaalanuntu Iyaechuvin Karangkalil
Irukkinra Ennai Parippavar Evaruntu
Iyaechuvin Kankal En Miithurukka
Enakkenna Kurai Untu
Vaazhvil Enakkinai Evaruntu

Kannoki Paarumaiyaa En Paava MP3 Song

Kannoki Parumaiyaa En Paava Lyrics in Tamil & English

கண்ணோக்கிப் பாருமைய்யா
என் பாவக் கறைகளைக் கழுவுமைய்யா
எண்ணிக்கை அடங்காத
என் பாவங்கள் நீர் மன்னித்து பரிசுத்த மாக்கிடுமே

Kannoakkip Paarumaiyyaa
En Paavak Karaikalaik Kazhuvumaiyyaa
Ennikkai Adangkaatha
En Paavangkal Neer Manniththu Parichuththa Maakkitumae

தேவனே உமது கிருபையின்படியே எனக்கு இரங்குமே
உந்தன் மிகுதியான இரக்கங்களினால்
என்னை சுத்தம் செய்யுமே இயேசுவே
எங்கள் அக்கிரமம் நீங்க சுத்திகரித்திடுமே
நேசரே எங்கள் சாபங்கள் (நீங்க) முற்றிலும் கழுவுமே
– கண்ணோக்கி

Thaevanae Umathu Kirupaiyinpatiyae Enakku Irangkumae
Unthan Mikuthiyaana Irakkangkalinaal
Ennai Chuththam Cheyyumae Iyaechuvae
Engkal Akkiramam Neengka Chuththikariththitumae
Naecharae Engkal Chaapangkal Murrilum Kazhuvumae

தூற்றிடும் மாந்தர் நடுவினில் எம்மைத்
தேற்றிடும் கிறிஸ்துவுண்டு – என்னை
ஆற்றியே தினம் ஆறுதல் சொல்லும் ஆத்ம
மணாளனுண்டு இயேசுவின் கரங்களில்
இருக்கின்ற என்னை பறிப்பவர் எவருண்டு
இயேசுவின் கண்கள் என் மீதுருக்க
எனக்கென்ன குறை உண்டு
வாழ்வில் எனக்கிணை எவருண்டு

Thuurritum Maanthar Natuvinil Emmaith
Thaerritum Kiristhuvuntu – Ennai
Aarriyae Thinam Aaruthal Chollum Aathma
Manaalanuntu Iyaechuvin Karangkalil
Irukkinra Ennai Parippavar Evaruntu
Iyaechuvin Kankal En Miithurukka
Enakkenna Kurai Untu
Vaazhvil Enakkinai Evaruntu

Song Description :
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =