Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Karthavae Ummai Naan Nampuvaen Lyrics in Tamil
கர்த்தாவே உம்மை நான் நம்புவேன் – எந்தக்
காலமும் உம் துணை தேடுவேன் – உம்
பாதம் ஒன்றை தினம் நாடுவேன் – எந்தன்
வாழ் நாளெல்லாம் அது போதுமே
ஆயிரம் நாவுகள் போதுமோ – எந்தன்
ஆத்தும நேசரைப் போற்றிட
அற்புத தேவன் அன்பின் சொரூபன்
அதிசய தேவனை ஸ்தோத்திரிப்பேன்
அன்பரின் நேசத்தில் அகமகிழ்வேன்
– கர்த்தாவே உம்மை
சத்துரு சிங்கம் போல் நெருங்குமோ
இரத்தக் கோட்டைக்குள்ளே நானும் இருக்கிறேன்
எது வந்த போதும் நான் அஞ்சிடேனே
என் மீட்ப இயேசு என்னோடு உண்டு உண்டு
என்பதொரு நம்பிக்கை – இயேசு உண்டு
என்றெண்ணி நான் உயிர் வாழ்வதுண்டு
Karthaavae Ummai Naan Lyrics in English
Karthaavae Ummai Naan Nampuvaen – Entha
Kaalamum Um Thunai Thaetuvaen – Um
Paatham Onrai Thinam Naatuvaen – Enthan
Vaazh Naalellaam Athu Poathumae
Aayiram Naavukal Poathumoa – Enthan
Aaththuma Naecharaip Poarrida
Arputha Thaevan Anpin Choruupan
Athichaya Thaevanai Sthoaththirippaen
Anparin Naechaththil Akamakizhvaen
– Karthaavae Ummai
Saththuru Singkam Poal Nerungkumoa
Iraththak Koattaikkullae Naanum Irukkiraen
Ethu Vantha Poathum Naan Agnchitaenae
En Meetpa Iyaechu Ennoatu Untu Untu
Enpathoru Nampikkai – Iyaechu Untu
Enrenni Naan Uyir Vaazhvathuntu
Karthaavae Ummai Nan MP3 Song
Karthavae Ummai Naan Nampuvaen Lyrics in Tamil & English
கர்த்தாவே உம்மை நான் நம்புவேன் – எந்தக்
காலமும் உம் துணை தேடுவேன் – உம்
பாதம் ஒன்றை தினம் நாடுவேன் – எந்தன்
வாழ் நாளெல்லாம் அது போதுமே
Karththaavae Ummai Naan Nampuvaen – Entha
Kaalamum Um Thunai Thaetuvaen – Um
Paatham Onrai Thinam Naatuvaen – Enthan
Vaazh Naalellaam Athu Poathumae
ஆயிரம் நாவுகள் போதுமோ – எந்தன்
ஆத்தும நேசரைப் போற்றிட
அற்புத தேவன் அன்பின் சொரூபன்
அதிசய தேவனை ஸ்தோத்திரிப்பேன்
அன்பரின் நேசத்தில் அகமகிழ்வேன்
– கர்த்தாவே உம்மை
Aayiram Naavukal Poathumoa – Enthan
Aaththuma Naecharaip Poarrida
Arputha Thaevan Anpin Choruupan
Athichaya Thaevanai Sthoaththirippaen
Anparin Naechaththil Akamakizhvaen
சத்துரு சிங்கம் போல் நெருங்குமோ
இரத்தக் கோட்டைக்குள்ளே நானும் இருக்கிறேன்
எது வந்த போதும் நான் அஞ்சிடேனே
என் மீட்ப இயேசு என்னோடு உண்டு உண்டு
என்பதொரு நம்பிக்கை – இயேசு உண்டு
என்றெண்ணி நான் உயிர் வாழ்வதுண்டு
Saththuru Singkam Poal Nerungkumoa
Iraththak Koattaikkullae Naanum Irukkiraen
Ethu Vantha Poathum Naan Agnchitaenae
En Meetpa Iyaechu Ennoatu Untu Untu
Enpathoru Nampikkai – Iyaechu Untu
Enrenni Naan Uyir Vaazhvathuntu
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.