Konchi Konchi Pesi En – கொஞ்சி கொஞ்சி பேசி என்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Konchi Konchi Pesi En Lyrics in Tamil

கொஞ்சி கொஞ்சி பேசி என் மனதை மயக்கிய
கோமகனே எங்கள் குல தெய்வமே – 4

எபிநேசரே எங்கள் எபிநேசரே இம்மட்டும் உதவின எபிநேசரே
யேகோவா யீரே! – 4
எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே – எனக்கு
எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே
உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே
கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே

எல்ஷடாய் என்னும் நாமம் உள்ளவரே
எல்லாவற்றையும் செய்ய வல்லவரே
எல்ரோயி என்னும் நாமம் கொண்டவரே
நீரே எங்களின் கண்ணீரை காண்பவரே
உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே
கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே

யேகோவா ஷம்மா என் இரட்சகரே
என்றென்றும் என்னோடு இருப்பவரே
யேகோவா ஷாலோம் என் சமாதானமே
என் இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே
யேகோவா ருபா நீரே என் மேய்ப்பர்
இனி என்ன வேண்டும் என் வாழ்வினிலே
இதற்கு இனி ஏது இந்த உலகினிலே

Konchi Konchi Pesi Lyrics in English

Kognchi Kognchi Paechi En Manathai Mayakkiya
Koamakanae Engkal Kula Theyvamae – 4

Epinaecharae Engkal Epinaecharae
Immattum Uthavina Epinaecharae
Yaekoavaa Yeerae! – 4
Ellaavarraiyum Paaththuk Kolviirae – Enakku
Ellaavarraiyum Paaththuk Kolviirae
Unnai Ninaikkaiyil Thinam Thinam Manam Uruki Poakuthae
Kanavilum En Ninaivilum Un Uruvam Theriyuthae

Elshadaay Ennum Naamam Ullavarae
Ellaavarraiyum Cheyya Vallavarae
Elroayi Ennum Naamam Kondavarae
Neerae Engkalin Kanneerai Kaanpavarae
Unnai Ninaikkaiyil Thinam Thinam Manam Uruki Poakuthae
Kanavilum En Ninaivilum Un Uruvam Theriyuthae

Yaekoavaa Shammaa En Iratchakarae
Enrenrum Ennoatu Iruppavarae
Yaekoavaa Shaaloam En Chamaathaanamae
En Iyaechuvae Ummaal Ellaam Kutumae
Yaekoavaa Rupaa Neerae En Maeyppar
Ini Enna Vaentum En Vaazhvinilae
Itharku Ini Aethu Intha Ulakinilae

Konchi Konchi Pesi En Manathai MP3 Song

Konchi Konchi Pesi En Lyrics in Tamil & English

கொஞ்சி கொஞ்சி பேசி என் மனதை மயக்கிய
கோமகனே எங்கள் குல தெய்வமே – 4

Kognchi Kognchi Paechi En Manathai Mayakkiya
Koamakanae Engkal Kula Theyvamae – 4

எபிநேசரே எங்கள் எபிநேசரே இம்மட்டும் உதவின எபிநேசரே
யேகோவா யீரே! – 4
எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே – எனக்கு
எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே
உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே
கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே

Epinaecharae Engkal Epinaecharae
Immattum Uthavina Epinaecharae
Yaekoavaa Yeerae! – 4
Ellaavarraiyum Paaththuk Kolviirae – Enakku
Ellaavarraiyum Paaththuk Kolviirae
Unnai Ninaikkaiyil Thinam Thinam Manam Urukip Poakuthae
Kanavilum En Ninaivilum Un Uruvam Theriyuthae

எல்ஷடாய் என்னும் நாமம் உள்ளவரே
எல்லாவற்றையும் செய்ய வல்லவரே
எல்ரோயி என்னும் நாமம் கொண்டவரே
நீரே எங்களின் கண்ணீரை காண்பவரே
உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே
கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே

Elshadaay Ennum Naamam Ullavarae
Ellaavarraiyum Cheyya Vallavarae
Elroayi Ennum Naamam Kondavarae
Neerae Engkalin Kanneerai Kaanpavarae
Unnai Ninaikkaiyil Thinam Thinam Manam Uruki Poakuthae
Kanavilum En Ninaivilum Un Uruvam Theriyuthae

யேகோவா ஷம்மா என் இரட்சகரே
என்றென்றும் என்னோடு இருப்பவரே
யேகோவா ஷாலோம் என் சமாதானமே
என் இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே
யேகோவா ருபா நீரே என் மேய்ப்பர்
இனி என்ன வேண்டும் என் வாழ்வினிலே
இதற்கு இனி ஏது இந்த உலகினிலே

Yaekoavaa Shammaa En Iratchakarae
Enrenrum Ennoatu Iruppavarae
Yaekoavaa Shaaloam En Chamaathaanamae
En Iyaechuvae Ummaal Ellaam Kutumae
Yaekoavaa Rupaa Neerae En Maeyppar
Ini Enna Vaentum En Vaazhvinilae
Itharku Ini Aethu Intha Ulakinilae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =