Manithanae Nee Engae Pogirai – மனிதனே நீ எங்கே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Manithanae Nee Engae Pogirai Lyrics in Tamil

ஓ.. ஓ.. ஓ.. மனிதனே
நீ எங்கே போகின்றாய்
ஒரு தேவன் இருக்கிறார்
உன்னை அன்பாய் அழைக்கிறார்

பூவும் புல்லும் போல
நீ புவியில் வாழ்கிறார்
பூக்கள் உதிர்ந்து வாடுமுன்னே
புவியில் நீயும் மடிகின்றாய்
உனக்கொரு தேவன் அவர்
தந்த ஜீவன் மறந்து போகின்றாய்
– மனிதனே

ஆடி அலையும் வாழ்க்கை
ஆறடியில் அடங்குதே
நூறடி ரோட்டில் நடந்தாலும்
நேரடி விபத்து வருகுதே
இதை உணராமல் இயேசு
இல்லாமல் எப்படி வாழ்வாய்

Manithanae Nee Engae Lyrics in English

Oa.. oa.. oa… Manithanae
Nee Engkae Poakinraay
Oru Thaevan Irukkiraar
Unnai Anpaay Azhaikkiraar

Puvum Pullum Poala
Nee Puviyil Vaazhkiraar
Pukkal Uthirnhthu Vaatumunnae
Puviyil Neeyum Matikinraay
Unakkoru Thaevan Avar Thantha
Jeevan Maranthu Poakinraay
– Manithanae

Aati Alaiyum Vaazhkkai
Aaratiyil Adangkuthae
Nuurati Roattil Nadanthaalum
Naerati Vipaththu Varukuthae
Ithai Unaraamal Iyaechu
Illaamal Eppati Vaazhvaay

Watch Online

Manithanae Nee Engae Pogirai MP3 Song

Manithanae Nee Engkae Lyrics in Tamil & English

ஓ.. ஓ.. ஓ.. மனிதனே
நீ எங்கே போகின்றாய்
ஒரு தேவன் இருக்கிறார்
உன்னை அன்பாய் அழைக்கிறார்

Oa.. oa.. oa… Manithanae
Nee Engkae Poakinraay
Oru Thaevan Irukkiraar
Unnai Anpaay Azhaikkiraar

பூவும் புல்லும் போல
நீ புவியில் வாழ்கிறார்
பூக்கள் உதிர்ந்து வாடுமுன்னே
புவியில் நீயும் மடிகின்றாய்
உனக்கொரு தேவன் அவர்
தந்த ஜீவன் மறந்து போகின்றாய்
– மனிதனே

Puvum Pullum Poala
Nee Puviyil Vaazhkiraar
Pukkal Uthirnhthu Vaatumunnae
Puviyil Neeyum Matikinraay
Unakkoru Thaevan Avar Thantha
Jeevan Maranthu Poakinraay

ஆடி அலையும் வாழ்க்கை
ஆறடியில் அடங்குதே
நூறடி ரோட்டில் நடந்தாலும்
நேரடி விபத்து வருகுதே
இதை உணராமல் இயேசு
இல்லாமல் எப்படி வாழ்வாய்

Aati Alaiyum Vaazhkkai
Aaratiyil Adangkuthae
Nuurati Roattil Nadanthaalum
Naerati Vipaththu Varukuthae
Ithai Unaraamal Iyaechu
Illaamal Eppati Vaazhvaay

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =