Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Maritha Thaevan Uyirthezhundhare Lyrics in Tamil
மரித்த தேவன் இயேசு அவர் உயிர்த்தெழுந்தாரே
மரணமதை வென்று அவர் ஜெயித்தெழுந்தாரே
பிதாவோடு நம்மை இணைத்து விட்டாரே
பாதாத்தை ஜெயித்து பரலோகம் சென்றாரே
நெஞ்சே நெஞ்சே நீயும் பாடு நேசர் உயிர் தெழுந்தார்
தஞ்சம் தந்து நம்மைக் காக்க இயேசு உயிரித்தெழுந்தார்
– மரித்த தேவன் இயேசு
பாதாளத்தை அவர் வென்று விட்டாரே
பாவத்தை ஜெயிக்க அவர் மரித்தாரே
பிதாவே இவர்களை மன்னியும் என்று
தன்னையே பலியாய் தந்துயிர்த்தாரே
– நெஞ்சே நெஞ்சே
சாத்தானின் சதிகளை தகர்த்திட்ட தேவன்
சாவையையும் நோவையும் ஜெயித்து விட்டாரே
பாவியை நேசிக்கும் பரிசுத்தர் இயேசு
பாதாளத்தை ஜெயித்து எழுந்து விட்டாரே
மரணத்தை வென்ற மா தேவன் இயேசு
மறுபடி உனக்காய் மரிப்பதும் இல்லை
மறு பிறப்பை உனக்கு தந்திடத்தானே
மாதேவன் உனக்காய் உயிர்த்தெழுந்தாரே
Maritha Dhevan Uyirthezhundhare Lyrics in English
Mariththa Thaevan Iyaechu Avar Uyirthezhunthaarae
Maranamathai Venru Avar Jeyiththezhunthaarae
Pithaavoatu Nammai Inaiththu Vitdaarae
Paathaaththai Jeyiththu Paraloakam Chenraarae
Negnchae Negnchae Neeyum Paatu Naechar Uyir Thezhunthaar
Thagncham Thanthu Nammaik Kaakka Iyaechu Uyiriththezhunthaar
– Mariththa Thaevan Iyaechu
Paathaalaththai Avar Venru Vitdaarae
Paavaththai Jeyikka Avar Mariththaarae
Pithaavae Ivarkalai Manniyum Enru
Thannaiyae Paliyaay Thanthuyirththaarae
– Negnchae
Saaththaanin Chathikalai Thakarththitda Thaevan
Saavaiyaiyum Noavaiyum Jeyiththu Vitdaarae
Paaviyai Naechikkum Parichuththar Iyaechu
Paathaalaththai Jeyiththu Ezhunthu Vitdaarae
Maranaththai Venra Maa Thaevan Iyaechu
Marupati Unakkaay Marippathum Illai
Maru Pirappai Unakku Thanthidaththaanae
Maathaevan Unakkaay Uyirththezhunthaarae
Maritha Thaevan Uyirthezhundhare MP3 Song
Mariththa Thaevan Uyirthezhundhare Lyrics in Tamil & English
மரித்த தேவன் இயேசு அவர் உயிர்த்தெழுந்தாரே
மரணமதை வென்று அவர் ஜெயித்தெழுந்தாரே
பிதாவோடு நம்மை இணைத்து விட்டாரே
பாதாத்தை ஜெயித்து பரலோகம் சென்றாரே
Mariththa Thaevan Iyaechu Avar Uyirthezhunthaarae
Maranamathai Venru Avar Jeyiththezhunthaarae
Pithaavoatu Nammai Inaiththu Vitdaarae
Paathaaththai Jeyiththu Paraloakam Chenraarae
நெஞ்சே நெஞ்சே நீயும் பாடு நேசர் உயிர் தெழுந்தார்
தஞ்சம் தந்து நம்மைக் காக்க இயேசு உயிரித்தெழுந்தார்
– மரித்த தேவன் இயேசு
Negnchae Negnchae Neeyum Paatu Naechar Uyir Thezhunthaar
Thagncham Thanthu Nammaik Kaakka Iyaechu Uyiriththezhunthaar
பாதாளத்தை அவர் வென்று விட்டாரே
பாவத்தை ஜெயிக்க அவர் மரித்தாரே
பிதாவே இவர்களை மன்னியும் என்று
தன்னையே பலியாய் தந்துயிர்த்தாரே
– நெஞ்சே நெஞ்சே
Paathaalaththai Avar Venru Vitdaarae
Paavaththai Jeyikka Avar Mariththaarae
Pithaavae Ivarkalai Manniyum Enru
Thannaiyae Paliyaay Thanthuyirththaarae
சாத்தானின் சதிகளை தகர்த்திட்ட தேவன்
சாவையையும் நோவையும் ஜெயித்து விட்டாரே
பாவியை நேசிக்கும் பரிசுத்தர் இயேசு
பாதாளத்தை ஜெயித்து எழுந்து விட்டாரே
Saaththaanin Chathikalai Thakarththitda Thaevan
Saavaiyaiyum Noavaiyum Jeyiththu Vitdaarae
Paaviyai Naechikkum Parichuththar Iyaechu
Paathaalaththai Jeyiththu Ezhunthu Vitdaarae
மரணத்தை வென்ற மா தேவன் இயேசு
மறுபடி உனக்காய் மரிப்பதும் இல்லை
மறு பிறப்பை உனக்கு தந்திடத்தானே
மாதேவன் உனக்காய் உயிர்த்தெழுந்தாரே
Maranaththai Venra Maa Thaevan Iyaechu
Marupati Unakkaay Marippathum Illai
Maru Pirappai Unakku Thanthidaththaanae
Maathaevan Unakkaay Uyirththezhunthaarae
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.