Naan Ummai Pirinthal – நான் உம்மைப் பிரிந்தால்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Naan Ummai Pirinthal Lyrics in Tamil

நான் உம்மைப் பிரிந்தால் வாழ்வேது ஐயா
நானும்மை மறந்தால் உயர்வேது ஐயா

நான் போகும் பாதை நீர் கூட வந்தீர்
நான் நிற்கும் போது நிழலாக நின்றனீர்
நான் தூங்கும் நேரம் நீர் தூங்கவில்லை
நான் உறங்கும் போது நீர் உறங்கவில்லை

ஒரு போதும் உம்மை நான் பிரிவதும் இல்லை
பிரிவொன்று வந்தால் என் உயிர் வாழ்வதில்லை
– நானும்மை

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்திட்ட போது
துணையாக வந்த என்னைத் தேற்றீனீரே
எண்ணங்கள் எல்லாம் உன் மீது ஐயா
என்னை ஆளுகின்ற நேசர் நீரய்யா
– ஒரு போதும்

எரிகோவின் கோட்டை கண்ணெதிரே இல்லை
எதிர்த்தின்ற சாத்தான் என் அருகே இல்லை
எதிர்நிற்கும் செங்கடல் ஒன்றாக இல்லை
தன் என்று சொன்னால் நான் உம்மோட பிள்ளை

கோடான கோடி செல்வம் வந்தாலும்
உம்மைப்பாடி பாடி உயிர் வாழ்வேனாய்
பாடி பாடி உயிர் வாழ்வேனய்யா
வேறொன்றும் வேண்டாம் நீர் மட்டும் போதும்
நீர் இல்லையென்றால் எல்லாமும் ஓடும்

Naan Ummai Pirinthaal Lyrics in English

Naan Ummai Pirinthaal Vaazhvaethu Aiyaa
Naanummai Maranthaal Uyarvaethu Aiyaa

Naan Poakum Paathai Neer Kuuda Vantheer
Naan Nirkum Poathu Nizhalaaka Ninraniir
Naan Thuungkum Naeram Neer Thuungkavillai
Naan Urangkum Poathu Neer Urangkavillai

Oru Poathum Ummai Naan Pirivathum Illai
Pirivonru Vanthaal En Uyir Vaazhvathillai
– Naanummai

Thunpangkal Aayiram Chuuzhnthitda Poathu
Thunaiyaaka Vantha Ennaith Thaerriiniirae
Ennangkal Ellaam Un Miithu Aiyaa
Ennai Aalukinra Nhaechar Nhiirayyaa
– Oru Poathum

Erikoavin Koattai Kannethirae Illai
Ethirththinra Chaaththaan En Arukae Illai
Ethirnhirkum Chengkadal Onraaka Illai
Than Enru Chonnaal Naan Ummoada Pillai

Koadaana Koati Chelvam Vanthaalum
Ummaippaati Paati Uyir Vaazhvaenaay
Paati Paati Uyir Vaazhvaenayyaa
Vaeronrum Vaendaam Neer Mattum Poathum
Neer Illaiyenraal Ellaamum Oatum

Naan Ummai Pirinthal MP3 Song

Naan Ummai Pirinthal Vazhvaethu Lyrics in Tamil & English

நான் உம்மைப் பிரிந்தால் வாழ்வேது ஐயா
நானும்மை மறந்தால் உயர்வேது ஐயா

Naan Ummai Pirinthaal Vaazhvaethu Aiyaa
Naanummai Maranthaal Uyarvaethu Aiyaa

நான் போகும் பாதை நீர் கூட வந்தீர்
நான் நிற்கும் போது நிழலாக நின்றனீர்
நான் தூங்கும் நேரம் நீர் தூங்கவில்லை
நான் உறங்கும் போது நீர் உறங்கவில்லை

Naan Poakum Paathai Neer Kuuda Vantheer
Naan Nirkum Poathu Nizhalaaka Ninraniir
Naan Thuungkum Naeram Neer Thuungkavillai
Naan Urangkum Poathu Neer Urangkavillai

ஒரு போதும் உம்மை நான் பிரிவதும் இல்லை
பிரிவொன்று வந்தால் என் உயிர் வாழ்வதில்லை
– நானும்மை

Oru Poathum Ummai Naan Pirivathum Illai
Pirivonru Vanthaal En Uyir Vaazhvathillai
– Naanummai

துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்திட்ட போது
துணையாக வந்த என்னைத் தேற்றீனீரே
எண்ணங்கள் எல்லாம் உன் மீது ஐயா
என்னை ஆளுகின்ற நேசர் நீரய்யா
– ஒரு போதும்

Thunpangkal Aayiram Chuuzhnthitda Poathu
Thunaiyaaka Vantha Ennaith Thaerriiniirae
Ennangkal Ellaam Un Miithu Aiyaa
Ennai Aalukinra Nhaechar Nhiirayyaa

எரிகோவின் கோட்டை கண்ணெதிரே இல்லை
எதிர்த்தின்ற சாத்தான் என் அருகே இல்லை
எதிர்நிற்கும் செங்கடல் ஒன்றாக இல்லை
தன் என்று சொன்னால் நான் உம்மோட பிள்ளை

Erikoavin Koattai Kannethirae Illai
Ethirththinra Chaaththaan En Arukae Illai
Ethirnhirkum Chengkadal Onraaka Illai
Than Enru Chonnaal Naan Ummoada Pillai

கோடான கோடி செல்வம் வந்தாலும்
உம்மைப்பாடி பாடி உயிர் வாழ்வேனாய்
பாடி பாடி உயிர் வாழ்வேனய்யா
வேறொன்றும் வேண்டாம் நீர் மட்டும் போதும்
நீர் இல்லையென்றால் எல்லாமும் ஓடும்

Koadaana Koati Chelvam Vanthaalum
Ummaippaati Paati Uyir Vaazhvaenaay
Paati Paati Uyir Vaazhvaenayyaa
Vaeronrum Vaendaam Neer Mattum Poathum
Neer Illaiyenraal Ellaamum Oatum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 18 =