Naanka Reti Neenka Retiyaa – நாங்க ரெடி நீங்க ரெடியா

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Naanka Reti Neenka Retiyaa Lyrics in Tamil

நாங்க ரெடி நீங்க றெடியா
ஆராதிக்க இயேசுவை ஆராதிக்க – 2
நாங்க ரெடி நீங்க றெடியா
உற்சாகமாய் பாட்டுப் பாடி
ஒய்யாரமாய் ஆட்டமாடி
இயேசுவை ஆராதிக்க நீங்க ரெடியா

செங்கடல் எதிர் வந்தாலும்
சேனைகள் நம்மை தொடர்ந்தாலும்
எப்பக்கம் நெருங்கினாலும்
எல்லா வழியும் அடைத்திட்டாலும்
நம்பினவர் எல்லாரும் உன்னை ஒதுக்கி வைத்தாலும்
நாதியில்லை என்று உன்னை ஒதுக்கி வைத்தாலும்
இயேசுவை ஆராதிக்க நீங்க ரெடியா

கானகப் பாதையிலே நீ நடந்து சென்றுலும்
கடும் புயல் காற்று உன்னை மோதி அழித்தாலும்
தண்ணீரின் வெள்ளத்திலே மூழ்கி மடிந்தாலும்
கண் இமைக்கும் நேரத்திலே எல்லாம் முடிந்து போனாலும்
கண் மலையாம் கிறிஸ்த்துவிடம் நீ வருவாயா
கல்வாரி நாயகனை ஆராதிப்பாயா
இயேசுவை ஆராதிக்க நீங்க ரெடியா

பாவத்தை வெறுக்கணும் பரிசுத்தமாய் இருக்கணும்
பரிசுத்தர் இயேசுவுக்கு இருதயத்தை கொடுக்கணும்
இரட்ச்சிப்பின் சந்தோஷம் உங்களுக்குள் இருக்கணும்
தண்ணீரிலே மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கணும்
கத்தருக்கு உற்சாகமாய் காணிக்கை கொடுக்கணும்
ஒரே தெய்வம் இயேசு என்று எங்கும் சொல்லணும்
இயேசுவுக்கு சாட்சியாக நீங்க வாழணும்

உற்சாகமாய் பாட்டுப் பாடி
ஒய்யாரமாய் ஆட்டமாடி
இயேசுவை ஆராதிக்க நீங்க ரெடியா

Naanka Reti Neenka Retiyaa Lyrics in English

Naanka Reti Neenka Retiyaa
Aaraathikka Iyaechuvai Aaraathikka – 2
Naangka Reti Neengka Retiyaa
Urchaakamaay Paattup Paati
Oyyaaramaay Aatdamaati
Iyaechuvai Aaraathikka Neengka Retiyaa

Sengkadal Ethir Vanthaalum
Saenaikal Nammai Thodarnthaalum
Eppakkam Nerungkinaalum
Ellaa Vazhiyum Ataiththitdaalum
Nampinavar Ellaarum Unnai Othukki Vaiththaalum
Naathiyillai Enru Unnai Othukki Vaiththaalum
Iyaechuvai Aaraathikka Neengka Retiyaa

Kaanaka Paathaiyilae Nee Nadanthu Senrulum
Katum Puyal Kaarru Unnai Moathi Azhiththaalum
Thanneerin Vellaththilae Muuzhki Matinthaalum
Kan Imaikkum Naeraththilae Ellaam Mutinthu Poanaalum
Kan Malaiyaam Kirisththuvidam Nee Varuvaayaa
Kalvaari Naayakanai Aaraathippaayaa
Iyaechuvai Aaraathikka Neengka Retiyaa

Paavaththai Verukkanumaa Parichuththamaay Irukkanum
Parichuththar Iyaechuvukku Iruthayaththai Kotukkanum
Iratchchippin Santhoasham Ungkalukkul Irukkanum
Thanniirilae Muuzhki Gnaanasnhaanam Etukkanum
Kaththarukku Urchaakamaay Kaanikkai Kotukkanum
Orae Theyvam Iyaechu Enru Engkum Sollanum
Iyaechuvukku Saatchiyaaka Neengka Vaazhanum

Urchaakamaay Paattup Paati
Oyyaaramaay Aatdamaati
Iyaechuvai Aaraathikka Neengka Retiyaa

Naangka Redi Neenga Retiyaa MP3 Song

Naanka Reti Neenka Rediyaa Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =