Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Nee Illaa Ulakil Enakku Lyrics in Tamil
நீ இல்லா உலகில் எனக்கு நிம்மதி இல்லே
நித்தமும் உம்மை நினைக்கா விட்டால் உறக்கமும் இல்லே
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர்
உம் குரலை கேட்டவுடன் நான் உருகிப் போகின்றேன்
எத்தனை ஆண்டுகள் உலகில் நானும் வாழ்ந்து விட்டேன்
எத்தனை தெய்வங்கள் உண்டோ வணங்கிப் வார்த்துவிட்டேன்
இத்தனை காலமும் வறுமையில் வாடி சோர்ந்து விட்டேன்
அத்தனை தெய்வமும் வேண்டாம் என்று தள்ளிவிடடேன்
இயேசுவை எந்தன் நெஞ்சில் நானும் வைத்துவிட்டேன்
பேசும் தெய்வம் இயேசு என்று கண்டு கொண்டேன்
எத்தனை எத்தனை நன்மைகள் அவரால் பெற்றுக் கொண்டேன்
இயேசுவைப் போல தெய்வம் உலகில் இல்லையென்பேன்

நீ இல்லா உலகில்
கண்முன் நிற்கும் மனிதரின் அன்பைக் காணுகிறேன்
கைவிடப்பட்டவன் அனாதை எனறு கதறுகிறேன்
உதவி செய்திட ஒருவரும் இன்றி வாடுகிறேன்
உண்மை அன்பைத்தேடி தேடி ஓடுகிறேன்
அனாதையான என்னைக் கண்டவர் நீரய்யா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் இயேசய்யா
உண்ண உணவும் குறைவின்றி தந்தீரய்யா
உந்தன் அன்பில் வாழ வைத்தவர் நீரய்யா
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர்
உம் குரலை கேட்டவுடன் நான் உருகிப் போகின்றேன்
கண்கள் என்னும் மாளிகையில் உம்மை வைத்திடுவேன் – இரு
கண்ணிமைகள் என்னும் கதவுகளால் உம்மை பூட்டிடுவோன்
என்னை விட்டுப் பிரியாமல் நான் பார்த்திடுவேன்
உம்மை எனக்கு மட்டும் சொந்தம் ஆக்கி மகிழ்ந்திடுவேன்

Nee Illaa Ulagil Enaku Lyrics in English
Nee Illaa Ulakil Enakku Nimmathi Illae
Niththamum Ummai Ninaikkaa Vitdaal Urakkamum Illae
Ummai Noakki Paarkkinraen Umakkamaaka Paechukiriir
Um Kuralai Kaetdavudan Naan Uruki Poakinraen
Eththanai Aantukal Ulakil Naanum Vaazhnthu Vittaen
Eththanai Theyvangkal Untoa Vanangkip Vaarththuvittaen
Iththanai Kaalamum Varumaiyil Vaati Choarnthu Vittaen
Aththanai Theyvamum Vaendaam Enru Thallividataen
Iyaechuvai Enhthan Negnchil Naanum Vaiththuvittaen
Paechum Theyvam Iyaechu Enru Kantu Kontaen
Eththanai Eththanai Nanmaikal Avaraal Perruk Kontaen
Iyaechuvaip Poala Theyvam Ulakil Illaiyenpaen

Um Kuralai Kaetdavudan Naan Urukip Poakinraen
– Nee Illaa Ulakil
Kanmun Nirkum Manitharin Anpaik Kaanukiraen
Kaividappatdavan Anaathai Enaru Katharukiraen
Uthavi Cheythida Oruvarum Inri Vaatukiraen
Unmai Anpaiththaeti Thaeti Oatukiraen
Anaathaiyaana Ennaik Kandavar Neerayyaa
Azhaathae Enru Cholli Anaiththiir Iyaechayyaa
Unna Unavum Kuraivinri Thanthiirayyaa
Unthan Anpil Vaazha Vaiththavar Neerayyaa

Kankal Ennum Maalikaiyil Ummai Vaiththituvaen – Iru
Kannimaikal Ennum Kathavukalaal Ummai Puuttituvoan
Ennai Vittup Piriyaamal Naan Paarththituvaen
Ummai Enakku Mattum Sontham Aakki Makizhnthituvaen

Nee Illaa Ulakil Enakku MP3 Song
Nee Illaa Ulakil Enakku Lyrics in Tamil & English
நீ இல்லா உலகில் எனக்கு நிம்மதி இல்லே
நித்தமும் உம்மை நினைக்கா விட்டால் உறக்கமும் இல்லே
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர்
உம் குரலை கேட்டவுடன் நான் உருகிப் போகின்றேன்
Nee Illaa Ulakil Enakku Nimmathi Illae
Niththamum Ummai Ninaikkaa Vitdaal Urakkamum Illae
Ummai Noakki Paarkkinraen Umakkamaaka Paechukiriir
Um Kuralai Kaetdavudan Naan Uruki Poakinraen
எத்தனை ஆண்டுகள் உலகில் நானும் வாழ்ந்து விட்டேன்
எத்தனை தெய்வங்கள் உண்டோ வணங்கிப் வார்த்துவிட்டேன்
இத்தனை காலமும் வறுமையில் வாடி சோர்ந்து விட்டேன்
அத்தனை தெய்வமும் வேண்டாம் என்று தள்ளிவிடடேன்
Eththanai Aantukal Ulakil Naanum Vaazhnthu Vittaen
Eththanai Theyvangkal Untoa Vanangkip Vaarththuvittaen
Iththanai Kaalamum Varumaiyil Vaati Choarnthu Vittaen
Aththanai Theyvamum Vaendaam Enru Thallividataen
இயேசுவை எந்தன் நெஞ்சில் நானும் வைத்துவிட்டேன்
பேசும் தெய்வம் இயேசு என்று கண்டு கொண்டேன்
எத்தனை எத்தனை நன்மைகள் அவரால் பெற்றுக் கொண்டேன்
இயேசுவைப் போல தெய்வம் உலகில் இல்லையென்பேன்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர்
உம் குரலை கேட்டவுடன் நான் உருகிப் போகின்றேன்
– நீ இல்லா உலகில்
Iyaechuvai Enhthan Negnchil Naanum Vaiththuvittaen
Paechum Theyvam Iyaechu Enru Kantu Kontaen
Eththanai Eththanai Nanmaikal Avaraal Perruk Kontaen
Iyaechuvaip Poala Theyvam Ulakil Illaiyenpaen
Ummai Noakki Paarkkinraen Umakkamaaka Paechukiriir
Um Kuralai Kaetdavudan Naan Urukip Poakinraen
– Nee Illaa Ulakil
கண்முன் நிற்கும் மனிதரின் அன்பைக் காணுகிறேன்
கைவிடப்பட்டவன் அனாதை எனறு கதறுகிறேன்
உதவி செய்திட ஒருவரும் இன்றி வாடுகிறேன்
உண்மை அன்பைத்தேடி தேடி ஓடுகிறேன்
Kanmun Nirkum Manitharin Anpaik Kaanukiraen
Kaividappatdavan Anaathai Enaru Katharukiraen
Uthavi Cheythida Oruvarum Inri Vaatukiraen
Unmai Anpaiththaeti Thaeti Oatukiraen
அனாதையான என்னைக் கண்டவர் நீரய்யா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் இயேசய்யா
உண்ண உணவும் குறைவின்றி தந்தீரய்யா
உந்தன் அன்பில் வாழ வைத்தவர் நீரய்யா
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர்
உம் குரலை கேட்டவுடன் நான் உருகிப் போகின்றேன்
Anaathaiyaana Ennaik Kandavar Neerayyaa
Azhaathae Enru Cholli Anaiththiir Iyaechayyaa
Unna Unavum Kuraivinri Thanthiirayyaa
Unthan Anpil Vaazha Vaiththavar Neerayyaa
Ummai Noakki Paarkkinraen Umakkamaaka Paechukiriir
Um Kuralai Kaetdavudan Naan Uruki Poakinraen
கண்கள் என்னும் மாளிகையில் உம்மை வைத்திடுவேன் – இரு
கண்ணிமைகள் என்னும் கதவுகளால் உம்மை பூட்டிடுவோன்
என்னை விட்டுப் பிரியாமல் நான் பார்த்திடுவேன்
உம்மை எனக்கு மட்டும் சொந்தம் ஆக்கி மகிழ்ந்திடுவேன்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர்
உம் குரலை கேட்டவுடன் நான் உருகிப் போகின்றேன்
Kankal Ennum Maalikaiyil Ummai Vaiththituvaen – Iru
Kannimaikal Ennum Kathavukalaal Ummai Puuttituvoan
Ennai Vittup Piriyaamal Naan Paarththituvaen
Ummai Enakku Mattum Sontham Aakki Makizhnthituvaen
Ummai Noakki Paarkkinraen Umakkamaaka Paechukiriir
Um Kuralai Kaetdavudan Naan Urukip Poakinraen
Song Description:
Tamil Christian songs lyrics, Nee Illaa Ulakil Enakku, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.