Neelavaanil Itiyezhunthu Suriyan – நீலவானில் இடியெழுந்து சூரியன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar Vol 1

Neelavaanil Itiyezhunthu Suriyan Lyrics in Tamil

நீலவானில் இடியெழுந்து சூரியன் மறைந்தது
நேரில் நின்ற பாறையொடு பூமியும் வெடித்தது
கோலமிக்க கல்லறைகள் கூவியே பிளந்தது
கோவிலின் தரைச்சீலை பாதியாய் கிழிந்தது
பூவிருந்த பொன் மரங்கள் போய்விழுந்து விட்டது
பூமி தன்னை வானத்து மீனினங்கள் தொட்டது

காவலர்கள் மெய் சிலிர்த்து கைநடுங்கிநின்றனர்
தேவமைந்தன் என்ற செய்தி உண்மையென்று கண்டனர்
மானிடனே உணர்வில்லையோ
உன் கல் மனமும் உருகலையோ
கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை
கண்ணீர் பெருகுதே – கல் நெஞ்சம் உருகுதே

முப்பது வெள்ளியின் மோகமோ – யூதாஸ்
முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ
வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்
வலியவர்க்கே உம்மைக் காட்டித் தந்தான்
இதயமில்லாதோர் தேடி வந்தார்கள்
இரக்கமில்லாதோர் உம்மை பிடித்துச் சென்றார்கள்
கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை
கண்ணீர் பெருகுதே – கல் நெஞ்சம் உருகுதே

இரத்தமும் நதிபோல போகுதய்யா – என்
இதயமும் தனலாய் வேகுதய்யா
உத்தமரின் உடலும் துடிக்குதய்யா
உலகத்தர்களின் உள்ளம் களிக்குதய்யா
எத்தர்கள் நெஞ்சில் இரக்கமுமில்லை
நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை
கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை
கண்ணீர் பெருகுதே – கல் நெஞ்சம் உருகுதே

Neelavaanil Idiyezhunthu Suriyan Lyrics in English

Neelavaanil Itiyezhunthu Suriyan Marainthathu
Naeril Ninra Paaraiyotu Puumiyum Vetiththathu
Koalamikka Kallaraikal Kuuviyae Pilanthathu
Koavilin Tharaichiilai Paathiyaay Kizhinthathu
Puviruntha Pon Marangkal Poayvizhunthu Vitdathu
Pumi Thannai Vaanaththu Miininangkal Thotdathu

Kaavalarkal Mey Chilirththu Kainatungkininranar
Thaevamainthan Enra Cheythi Unmaiyenru Kandanar
Maanidanae Unarvillaiyoa
Unkal Manamum Urukalaiyoa
Kalvaari Malai Maelae Karththar Um Vaethanai
Kanniir Perukuthae – Kal Negncham Urukuthae

Muppathu Velliyin Moakamoa – Yuthaas
Muththaththaal Ummai Virkalaakumoa
Vagnchakanaay Nanpan Maarivitdaan
Valiyavarkkae Ummaik Kaattith Thanthaan
Ithayamillaathoar Thaeti Vanthaarkal
Irakkamillaathoar Ummai Pitiththuch Chenraarkal
Kalvaari Malai Maelae Karththar Um Vaethanai
Kanniir Perukuthae – Kal Negncham Urukuthae

Iraththamum Nathipoala Poakuthayyaa – En
Ithayamum Thanalaay Vaekuthayyaa
Uththamarin Udalum Thutikkuthayyaa
Ulakaththarkalin Ullam Kalikkuthayyaa
Eththarkal Negnchil Irakkamumillai
Niththamum Ninaikkaiyil Urakkamillai
Kalvaari Malai Maelae Karththar Um Vaethanai
Kanniir Perukuthae – Kal Nhegncham Urukuthae

Watch Online

Neelavaanil Itiyezhunthu Suriyan MP3 Song

Neelavaanil Itiyezhundhu Suriyan Lyrics in Tamil & English

நீலவானில் இடியெழுந்து சூரியன் மறைந்தது
நேரில் நின்ற பாறையொடு பூமியும் வெடித்தது
கோலமிக்க கல்லறைகள் கூவியே பிளந்தது
கோவிலின் தரைச்சீலை பாதியாய் கிழிந்தது
பூவிருந்த பொன் மரங்கள் போய்விழுந்து விட்டது
பூமி தன்னை வானத்து மீனினங்கள் தொட்டது

Neelavaanil Itiyezhunthu Suriyan Marainthathu
Naeril Ninra Paaraiyotu Puumiyum Vetiththathu
Koalamikka Kallaraikal Kuuviyae Pilanhthathu
Koavilin Tharaichiilai Paathiyaay Kizhinthathu
Puviruntha Pon Marangkal Poayvizhunthu Vitdathu
Pumi Thannai Vaanaththu Miininangkal Thotdathu

காவலர்கள் மெய் சிலிர்த்து கைநடுங்கிநின்றனர்
தேவமைந்தன் என்ற செய்தி உண்மையென்று கண்டனர்
மானிடனே உணர்வில்லையோ
உன் கல் மனமும் உருகலையோ
கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை
கண்ணீர் பெருகுதே – கல் நெஞ்சம் உருகுதே

Kaavalarkal Mey Chilirththu Kainatungkininranar
Thaevamainthan Enra Cheythi Unmaiyenru Kandanar
Maanidanae Unarvillaiyoa
Unkal Manamum Urukalaiyoa
Kalvaari Malai Maelae Karththar Um Vaethanai
Kanniir Perukuthae – Kal Negncham Urukuthae

முப்பது வெள்ளியின் மோகமோ – யூதாஸ்
முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ
வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான்
வலியவர்க்கே உம்மைக் காட்டித் தந்தான்
இதயமில்லாதோர் தேடி வந்தார்கள்
இரக்கமில்லாதோர் உம்மை பிடித்துச் சென்றார்கள்
கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை
கண்ணீர் பெருகுதே – கல் நெஞ்சம் உருகுதே

Muppathu Velliyin Moakamoa – Yuthaas
Muththaththaal Ummai Virkalaakumoa
Vagnchakanaay Nanpan Maarivitdaan
Valiyavarkkae Ummaik Kaattith Thanthaan
Ithayamillaathoar Thaeti Vanthaarkal
Irakkamillaathoar Ummai Pitiththuch Chenraarkal
Kalvaari Malai Maelae Karththar Um Vaethanai
Kanniir Perukuthae – Kal Negncham Urukuthae

இரத்தமும் நதிபோல போகுதய்யா – என்
இதயமும் தனலாய் வேகுதய்யா
உத்தமரின் உடலும் துடிக்குதய்யா
உலகத்தர்களின் உள்ளம் களிக்குதய்யா
எத்தர்கள் நெஞ்சில் இரக்கமுமில்லை
நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை
கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை
கண்ணீர் பெருகுதே – கல் நெஞ்சம் உருகுதே

Iraththamum Nathipoala Poakuthayyaa – En
Ithayamum Thanalaay Vaekuthayyaa
Uththamarin Udalum Thutikkuthayyaa
Ulakaththarkalin Ullam Kalikkuthayyaa
Eththarkal Negnchil Irakkamumillai
Niththamum Ninaikkaiyil Urakkamillai
Kalvaari Malai Maelae Karththar Um Vaethanai
Kanniir Perukuthae – Kal Nhegncham Urukuthae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =