Neeyum Naanum Jaamakkaaran – நீயும் நானும் ஜாமக்காரன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Neeyum Naanum Jaamakkaaran Lyrics in Tamil

நீயும் நானும் ஜாமக்காரன்
இயேசுவைக் கூறிடும் செயல் வீரர்கள்
சிறிதேனும் இதை மறவாமல்
சிந்தித்து செயல்படுவாய் – அல்லேலூயா

சத்திய வசனத்தை விதைத்திடுவோம்
தரிசு நிலங்களில் பயிர்செய்குவோம்
விளைச்சலையே நாம் அறுத்திடவே
விரைவாக செயல்படுவோம் – அல்லேலூயா

இரவும் பகலும் தூங்காமலே
நதியளவு கண்ணீர் சிந்திடுவோம்
இருளினிலே வாழ்வோர் இயேசு என்றும்
ஒளிகாண உதவிடுவோம் – அல்லேலூயா

இனியும் காலம் செல்லாதுங்க
இரட்சிப்பை எலலோருக்கும் சொல்லுங்க
எதிரிகளாம் பொல்லா ஆவிகளை
எதிர்த்தே ஜெயம் பெறுங்கள் – அல்லேலூயா

மனிதரைப் பிடிப்போம் பூலோகில
மணிகளாய் சேர்ப்போம் பரலோகிலே
வருகை மட்டும் தந்து ஓயாது
விழிப்போடு உழைத்திடுவோம் – அல்லேலூயா

Neeyum Naanum Jaamakaaran Lyrics in English

Neeyum Nanum Jaamakkaaran
Iyaesuvaik Kuritum Seyal Veerarkal
Sirithaenum Ithai Maravaamal
Sinthiththu Seyalpatuvaay – Allaeluuyaa

Saththiya Vachanaththai Vithaiththituvoam
Tharichu Nilangkalil Payircheykuvoam
Vilaichchalaiyae Naam Aruththidavae
Viraivaaka Seyalpatuvoam – Allaeluuyaa

Iravum Pakalum Thuungkaamalae
Nathiyalavu Kanneer Sinthituvoam
Irulinilae Vaazhvoar Iyaechu Enrum
Olikaana Uthavituvoam – Allaeluuyaa

Iniyum Kaalam Sellaathungka
Iratchippai Elaloarukkum Sollungka
Ethirikalaam Pollaa Aavikalai
Ethirththae Jeyam Perungkal – Allaeluuyaa

Manitharai Pitippoam Puloakila
Manikalaay Chaerppoam Paraloakilae
Varukai Mattum Thanthu Oayaathu
Vizhippoatu Uzhaiththituvoam – Allaeluuyaa

Neeyum Naanum Jaamakkaaran MP3 Song

Neeyum Naanum Jaamakkaran Lyrics in Tamil & English

நீயும் நானும் ஜாமக்காரன்
இயேசுவைக் கூறிடும் செயல் வீரர்கள்
சிறிதேனும் இதை மறவாமல்
சிந்தித்து செயல்படுவாய் – அல்லேலூயா

Neeyum Naanum Jaamakaaran
Iyaesuvaik Kuritum Seyal Veerarkal
Sirithaenum Ithai Maravaamal
Sinthiththu Seyalpatuvaay – Allaeluuyaa

சத்திய வசனத்தை விதைத்திடுவோம்
தரிசு நிலங்களில் பயிர்செய்குவோம்
விளைச்சலையே நாம் அறுத்திடவே
விரைவாக செயல்படுவோம் – அல்லேலூயா

Saththiya Vachanaththai Vithaiththituvoam
Tharichu Nilangkalil Payircheykuvoam
Vilaichchalaiyae Naam Aruththidavae
Viraivaaka Seyalpatuvoam – Allaeluuyaa

இரவும் பகலும் தூங்காமலே
நதியளவு கண்ணீர் சிந்திடுவோம்
இருளினிலே வாழ்வோர் இயேசு என்றும்
ஒளிகாண உதவிடுவோம் – அல்லேலூயா

Iravum Pakalum Thuungkaamalae
Nathiyalavu Kanneer Sinthituvoam
Irulinilae Vaazhvoar Iyaechu Enrum
Olikaana Uthavituvoam – Allaeluuyaa

இனியும் காலம் செல்லாதுங்க
இரட்சிப்பை எலலோருக்கும் சொல்லுங்க
எதிரிகளாம் பொல்லா ஆவிகளை
எதிர்த்தே ஜெயம் பெறுங்கள் – அல்லேலூயா

Iniyum Kaalam Sellaathungka
Iratchippai Elaloarukkum Sollungka
Ethirikalaam Pollaa Aavikalai
Ethirththae Jeyam Perungkal – Allaeluuyaa

மனிதரைப் பிடிப்போம் பூலோகில
மணிகளாய் சேர்ப்போம் பரலோகிலே
வருகை மட்டும் தந்து ஓயாது
விழிப்போடு உழைத்திடுவோம் – அல்லேலூயா

Manitharai Pitippoam Puloakila
Manikalaay Chaerppoam Paraloakilae
Varukai Mattum Thanthu Oayaathu
Vizhippoatu Uzhaiththituvoam – Allaeluuyaa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + four =