Pollaatha Kaalam Ithu – பொல்லாத காலம் இது

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Pollaatha Kaalam Ithu Lyrics in Tamil

பொல்லாத காலம் இது பொல்லாத காலம்
புவிவாழ்வு மனிதனின் – நிலைஇல்லா வாழ்வென
புரியாத மனிதனோ அறியாமல் வாழ்கிறான்

வேஷமாகவே மனிதன் திரிகிறான் – அவன்
விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்
ஆஸ்தியை அவனியில் மலை போல சேர்க்கிறான்
ஆனாலும் யார் அதை வாரிக் கொள்வார் என்றறியான்

உலகம் முழுவதையும் நீ ஆதாய மாக்கினாலும்
உந்தன் ஆத்துமாவை நீ நஷ்டப் படுத்தினாலோ
இலாபம் ஒன்றும் உனக்கில்லையே – 3
– பொல்லாத காலம்

மண்ணிலிருந்து தான் வந்தவன் – இதை
மறந்து போகிறான் இந்த மனிதனே
ஆவியோ தன்னைத் தந்த தேவனிடம் செல்லும் – இந்த
உடல் தான் வந்த மண்ணுக்கே திரும்பும்

ஒன்றுக்கும் உதவாத வீண் சரீரத்தை அலங்கரிக்கிறான்
விலை மதிப்பில்லாத ஆத்துமாவை கெடுத்துக் கொண்டு
பாவத்தை தண்ணீர் போல குடிக்கிறான் – தன்
ஆத்துமாவை நரகத்திலே சேர்க்கிறான்
– பொல்லாத காலம்

பாவத்தின் சம்பளம் மரணமே – தேவன்
இயேசுவின் கிருபை நித்தியவனே
வா வா ஓடிவா இயேசுவிடம் ஓடிவா
ஆத்மநேசர் இயேசு உன்னை அழைக்கிறார் – உன்
பாவம் போக்கவே உன்னை அழைக்கிறார்

வாழ்கின்ற நாட்களிலே தேவன் இயேசுவை தேடி ஓடிவா
மனிதா உன்னை மீட்க – அவர் சிலுவையில் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார்

Pollaatha Kaalam Idhu Lyrics in English

Pollaatha Kaalam Ithu Pollaatha Kaalam
Puvivaazhvu Manithanin – Nilaiillaa Vaazhvena
Puriyaatha Manithanoa Ariyaamal Vaazhakiraan

Vaeshamaakavae Manithan Thirikiraan – Avan
Viruthaavaakavae Chagnchalappatukiraan
Aasthiyai Avaniyil Malai Poala Chaerkkiraan
Aanaalum Yaar Athai Vaarik Kolvaar Enrariyaan

Ulakam Muzhuvathaiyum Nee Aathaaya Maakkinaalum
Unhthan Aaththumaavai Nee Nashda Patuththinaaloa
Ilaapam Onrum Unakkillaiyae – 3
– Pollaatha Kaalam

Mannilirunhthu Thaan Vanthavan – Ithai
Maranhthu Poakiraan Inhtha Manithanae
Aaviyoa Thannaith Thanhtha Thaevanidam Sellum – Intha
Udal Thaan Vantha Mannukkae Thirumpum

Onrukkum Uthavaathaviin Sariiraththai Alangkarikkiraan
Vilai Mathippillaatha Aaththumaavai Ketuththuk Kontu
Paavaththai Thanniir Poala Kutikkiraan – Than
Aaththumaavai Narakaththilae Chaerkkiraan

Paavaththin Champalam Maranamae – Thaevan
Iyaechuvin Kirupai Niththiyavanae
Vaa Vaa Oativaa Iyaechuvidam Oativaa
Aathmanhaechar Iyaechu Unnai Azhaikkiraar – Un
Paavam Poakkavae Unnai Azhaikkiraar

Vaazhkinra Naatkalilae Thaevan Iyaechuvai Thaeti Oativaa
Manithaa Unnai Miitka – Avar Siluvaiyil Mariththaar
Muunraam Naalil Uyirudan Ezhunthaar

Watch Online

Pollaatha Kaalam Ithu MP3 Song

Pollaatha Kaalam Ithu Pollatha Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =