Sangkeethapattu Athu Thaveethin – சங்கீதப்பாட்டு அது தாவீதின்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Sangkeethapattu Athu Thaveethin Lyrics in Tamil

சங்கீதப்பாட்டு அது தாவீதின் பாட்டு
சாலமோன் பாடினான் உன்னதப் பாட்டு
எத்தனையோ பாட்டு அதை எல்லாம் நிப்பாட்டு
இயேசுவின் செல்லப்பிள்ளை பாடுகின்ற பாட்டு
அது ஸ்தோத்திரப்பாட்டு
என் இயேசென்னும் பாட்டு

எரிகோவின் கோட்டை தகர்த்ததும் ஒரு பாட்டு
இயேசென்னும் மந்திரம் சொல்லி அவர்கள் பாடின பாட்டு
யோசுவா என்னும் பக்தன் பாட்டது – 2
என் பாட்டு தனிப்பாட்டு எல்லோர்க்கும்
சந்தோஷம் தரும் பாட்டு
– சங்கீதப்பாட்டு

சிறைச்சாலைக் கதவை திறந்ததும் ஒரு பாட்டு
சீலாவும் பவுலும் அன்று பாடின அந்தப் பாட்டு
சிங்கார பாட்டு அது சீயோனின் பாட்டு
சந்தோஷம் தரும் பாட்டு எந்நாளும்
சத்திய வேதப்பாட்டு

Sangkeethapattu Athu Thaveethin Lyrics in English

Sangkeethapaattu Athu Thaaveethin Paattu
Chaalamoan Paatinaan Unnatha Paattu
Eththanaiyoa Paattu Athai Ellaam Nippaattu
Iyaechuvin Chellappillai Paatukinra Paattu
Athu Sthoaththirappaattu
En Iyaechennum Paattu

Erikoavin Koattai Thakarththathum Oru Paattu
Iyaechennum Manthiram Cholli Avarkal Paatina Paattu
Yoachuvaa Ennum Pakthan Paatdathu
En Paattu Thanippaattu Elloarkkum
Santhoasham Tharum Paattu
– Sangkeethapaattu

Siraichchaalaik Kathavai Thiranthathum Oru Paattu
Seelaavum Pavulum Anru Paatina Antha Paattu
Singkaara Paattu Athu Seeyoanin Paattu
Santhoasham Tharum Paattu Enhnaalum
Saththiya Vaethappaattu

Sangkeethapattu Athu Thaveethin MP3 Song

Sangkeethappattu Athu Thaaveethin Lyrics in Tamil & English

சங்கீதப்பாட்டு அது தாவீதின் பாட்டு
சாலமோன் பாடினான் உன்னதப் பாட்டு
எத்தனையோ பாட்டு அதை எல்லாம் நிப்பாட்டு
இயேசுவின் செல்லப்பிள்ளை பாடுகின்ற பாட்டு
அது ஸ்தோத்திரப்பாட்டு
என் இயேசென்னும் பாட்டு

Sangkeethapaattu Athu Thaaveethin Paattu
Chaalamoan Paatinaan Unnatha Paattu
Eththanaiyoa Paattu Athai Ellaam Nippaattu
Iyaechuvin Chellappillai Paatukinra Paattu
Athu Sthoaththirappaattu
En Iyaechennum Paattu

எரிகோவின் கோட்டை தகர்த்ததும் ஒரு பாட்டு
இயேசென்னும் மந்திரம் சொல்லி அவர்கள் பாடின பாட்டு
யோசுவா என்னும் பக்தன் பாட்டது – 2
என் பாட்டு தனிப்பாட்டு எல்லோர்க்கும்
சந்தோஷம் தரும் பாட்டு
– சங்கீதப்பாட்டு

Erikoavin Koattai Thakarththathum Oru Paattu
Iyaechennum Manthiram Cholli Avarkal Paatina Paattu
Yoachuvaa Ennum Pakthan Paatdathu
En Paattu Thanippaattu Elloarkkum
Santhoasham Tharum Paattu

சிறைச்சாலைக் கதவை திறந்ததும் ஒரு பாட்டு
சீலாவும் பவுலும் அன்று பாடின அந்தப் பாட்டு
சிங்கார பாட்டு அது சீயோனின் பாட்டு
சந்தோஷம் தரும் பாட்டு எந்நாளும்
சத்திய வேதப்பாட்டு

Siraichchaalaik Kathavai Thiranthathum Oru Paattu
Seelaavum Pavulum Anru Paatina Antha Paattu
Singkaara Paattu Athu Seeyoanin Paattu
Santhoasham Tharum Paattu Enhnaalum
Saththiya Vaethappaattu

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 15 =