Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Soppu Vaakinaa Seeppu Ilavasam Lyrics in Tamil
சோப்பு வாங்கினா சீப்பு இலவசம்
இயேசு இரட்சிப்பு இலவசம்
இந்த சோப்பு வாங்கினா
பாவ மன்னிப்பு இலவசம்
விலை கொடுத்து வாங்கும் சோப்பில் வாசனை இருக்கும்
சில உடம்புக்கு அது ஒத்துகாட்டி வியாதி உண்டாக்கும்
இயேசு என்னும் சோப்பில் அற்புத வாசனை இருக்கும்
ஜனங்க பாவம் நீக்கி இரட்சிக்கின்ற வல்லமை இருக்க
இயேசு என்னும் சோப்பை யூஸ் பண்ணுங்க
பிசாசின் கிரியைகளை அழிக்கும் இந்த சோப்புங்க
– சோப்பு வாங்கினா
இருதயத்திலே இருக்குதுங்க பலவகைப் பாவம்
எத்தனை சோப்புத் தேய்ச்சுக் குளிச்சாலும் போகாது சாபம்
நெஞ்சுக்குள்ளே இயேசுவை நீ கூட்பிட்டு பாரு நீசப்பாவமெல்லாம்
ஓடி மறைஞ்சு ஒளிஞ்சிடும் பாரு
இயேசுவைத்தான் நீங்க ருசித்து பாருங்க உங்க
துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறுங்க
அமெரிக்கா ரஷ்யாவிலே செய்ததுமில்லீங்க
தென் ஆப்பிரிக்கா ஐரோப்பாவிலும் செய்ததுமிலீங்க
ஆசியாவின் கண்டத்திலே பிறந்த சோப்புங்க – நம்ம
இந்தியாவை இரட்சிக்க வந்த சோப்புங்க
பரலோக முத்திரை போட்ட சோப்புங்க இயேசு
இரத்தத்தாலே செய்து தந்த சோப்புங்க
இரட்சிப்பு வந்தா சந்தோஷம் இலவசம் – இயேசு
இரட்சகர் வந்தா சமாதானம் இலவசம்
வியாதிகள் வந்தா தெய்வீக சுகம் இலவசம் – கொடிய
வேதனை வந்தா நமக்கு ஆறுதல் இலவசம்
இயேசுவுக்குள் வல்லமை தான் இருக்குது – அவரை
ஏற்றுக் கொண்டா வியாதி எல்லாம் பறக்குது
Soppu Vaakinaa Seeppu Lyrics in English
Soppu Vaakinaa Seeppu Ilavasam
Iyaechu Iratchippu Ilavacham
Inhtha Choappu Vaangkinaa
Paava Mannippu Ilavacham
Vilai Kotuththu Vaangkum Choappil Vaachanai Irukkum
Sila Udampukku Athu Oththukaatti Viyaathi Undaakkum
Iyaechu Ennum Choappil Arputha Vaachanai Irukkum
Janangka Paavam Neekki Iratchikkinra Vallamai Irukka
Iyaechu Ennum Soappai Yuus Pannungka
Pichaachin Kiriyaikalai Azhikkum Inhtha Choappungka
– Soppu Vaankinaa
Iruthayaththilae Irukkuthungka Palavakai Paavam
Eththanai Choapputh Thaeychchuk Kulichchaalum Poakaathu Chaapam
Negnchukkullae Iyaechuvai Nee Kuutpittu Paaru Neesappaavamellaam
Oati Maraignchu Olignchitum Paaru
Iyaechuvaiththaan Neengka Ruchiththu Paarungka Ungka
Thukkamellaam Chanthoashamaay Maarungka
Amerikkaa Rashyaavilae Cheythathumilliingka
Then Aappirikkaa Airoappaavilum Cheythathumiliingka
Aachiyaavin Kandaththilae Pirantha Choappungka – Namma
Inthiyaavai Iratchikka Vantha Soappungka
Paraloaka Muththirai Poatda Soappungka Iyaechu
Iraththaththaalae Cheythu Thantha Choappungka
Iratchippu Vanthaa Chanthoasham Ilavacham – Iyaechu
Iratchakar Vanthaa Chamaathaanam Ilavacham
Viyaathikal Vanthaa Theyviika Chukam Ilavacham – Kotiya
Vaethanai Vanthaa Namakku Aaruthal Ilavacham
Iyaechuvukkul Vallamai Thaan Irukkuthu – Avarai
Aerruk Kondaa Viyaathi Ellaam Parakkuthu
Soppu Vaakinaa Seeppu Ilavasam MP3 Song
Soppu Vaakinaa Seeppu Ilavasam Lyrics in Tamil & English
சோப்பு வாங்கினா சீப்பு இலவசம்
இயேசு இரட்சிப்பு இலவசம்
இந்த சோப்பு வாங்கினா
பாவ மன்னிப்பு இலவசம்
Soappu Vaangkinaa Seeppu Ilavacham
Iyaechu Iratchippu Ilavacham
Intha Soappu Vaangkinaa
Paava Mannippu Ilavacham
விலை கொடுத்து வாங்கும் சோப்பில் வாசனை இருக்கும்
சில உடம்புக்கு அது ஒத்துகாட்டி வியாதி உண்டாக்கும்
இயேசு என்னும் சோப்பில் அற்புத வாசனை இருக்கும்
ஜனங்க பாவம் நீக்கி இரட்சிக்கின்ற வல்லமை இருக்க
இயேசு என்னும் சோப்பை யூஸ் பண்ணுங்க
பிசாசின் கிரியைகளை அழிக்கும் இந்த சோப்புங்க
– சோப்பு வாங்கினா
Vilai Kotuththu Vaangkum Choappil Vaachanai Irukkum
Sila Udampukku Athu Oththukaatti Viyaathi Undaakkum
Iyaechu Ennum Choappil Arputha Vaachanai Irukkum
Janangka Paavam Neekki Iratchikkinra Vallamai Irukka
Iyaechu Ennum Soappai Yuus Pannungka
Pichaachin Kiriyaikalai Azhikkum Intha Choappungka
இருதயத்திலே இருக்குதுங்க பலவகைப் பாவம்
எத்தனை சோப்புத் தேய்ச்சுக் குளிச்சாலும் போகாது சாபம்
நெஞ்சுக்குள்ளே இயேசுவை நீ கூட்பிட்டு பாரு நீசப்பாவமெல்லாம்
ஓடி மறைஞ்சு ஒளிஞ்சிடும் பாரு
இயேசுவைத்தான் நீங்க ருசித்து பாருங்க உங்க
துக்கமெல்லாம் சந்தோஷமாய் மாறுங்க
Iruthayaththilae Irukkuthungka Palavakai Paavam
Eththanai Choapputh Thaeychchuk Kulichchaalum Poakaathu Chaapam
Negnchukkullae Iyaechuvai Nee Kuutpittu Paaru Neesappaavamellaam
Oati Maraignchu Olignchitum Paaru
Iyaechuvaiththaan Neengka Ruchiththu Paarungka Ungka
Thukkamellaam Chanthoashamaay Maarungka
அமெரிக்கா ரஷ்யாவிலே செய்ததுமில்லீங்க
தென் ஆப்பிரிக்கா ஐரோப்பாவிலும் செய்ததுமிலீங்க
ஆசியாவின் கண்டத்திலே பிறந்த சோப்புங்க – நம்ம
இந்தியாவை இரட்சிக்க வந்த சோப்புங்க
பரலோக முத்திரை போட்ட சோப்புங்க இயேசு
இரத்தத்தாலே செய்து தந்த சோப்புங்க
Amerikkaa Rashyaavilae Cheythathumilliingka
Then Aappirikkaa Airoappaavilum Cheythathumiliingka
Aachiyaavin Kandaththilae Pirantha Choappungka – Namma
Inthiyaavai Iratchikka Vantha Soappungka
Paraloaka Muththirai Poatda Soappungka Iyaechu
Iraththaththaalae Cheythu Thantha Choappungka
இரட்சிப்பு வந்தா சந்தோஷம் இலவசம் – இயேசு
இரட்சகர் வந்தா சமாதானம் இலவசம்
வியாதிகள் வந்தா தெய்வீக சுகம் இலவசம் – கொடிய
வேதனை வந்தா நமக்கு ஆறுதல் இலவசம்
இயேசுவுக்குள் வல்லமை தான் இருக்குது – அவரை
ஏற்றுக் கொண்டா வியாதி எல்லாம் பறக்குது
Iratchippu Vanthaa Chanthoasham Ilavacham – Iyaechu
Iratchakar Vanthaa Chamaathaanam Ilavacham
Viyaathikal Vanthaa Theyviika Chukam Ilavacham – Kotiya
Vaethanai Vanthaa Namakku Aaruthal Ilavacham
Iyaechuvukkul Vallamai Thaan Irukkuthu – Avarai
Aerruk Kondaa Viyaathi Ellaam Parakkuthu
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.