Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Thaevaa Yesu Thaevaa Naanum Lyrics in Tamil
தேவா இயேசு தேவா
நானும் உன்னைத் தேடியே
நித்தம் எந்தன் நெஞ்சில்
பாடும் ராகம் கோடியே
நீயே என் வாழ்வின் சொந்தம்
நீ இன்றி வேறேது பந்தம்
தாயைப் போல் என்னைத் தேற்றினீரய்யா
தந்தைபோல் சுமந்தீரய்யா
ஒயாமல உறங்காமல் தூங்காமல் என்னை
ஒவ்வொரு நாளும் காத்தீரய்யா
நல்ல தெய்வமே நன்றி மறப்பேனா
இல்லையென்றாலும் உன்னை வெறுப்பேனா
– தேவா இயேசு தேவா
நீதிக்கு நீர் ஒரு சூரியன் தானோ நேசத்தில சந்திரனோ
பாவிக்கு நீர் ஒரு இரட்சகன் தானோ
பாசத்தில் நீர் ஒரு ஆகாயம் தானோ
இதயராகமே உதயமானதே
எனது நெஞ்சமே அபயமென்றதே
உலகத்தில் உள்ளவர் வெறுக்கட்டுமே
உம்மைத்தான் நம்பிவந்தேன்
காரணம் இல்லாமல் பகைக்கட்டும் என்னை
கர்த்தருக்குள்ளே நான் மகிந்திடுவேன்
எனது வாழ்விலே மகிழ்ச்சி வந்தது
உனது அன்பிலே என் ஜீவன் வாழுது
Thaevaa Yesu Thaevaa Naanum Lyrics in English
Thaevaa Iyaechu Thaevaa Naanum
Unnaith Thaetiyae
Niththam Enthan Negnchil
Paatum Raakam Koatiyae
Neeyae En Vaazhvin Chontham
Nee Inri Vaeraethu Pantham
Thaayaip Poal Ennaith Thaerriniirayyaa
Thanthaipoal Chumanhthiirayyaa
Oyaamala Urangkaamal Thungkaamal Ennai
Ovvoru Naalum Kaaththiirayyaa
Nalla Theyvamae Nanri Marappaenaa
Illaiyenraalum Unnai Veruppaenaa
Thaevaa Iyaechu Thaevaa
Neethikku Neer Oru Suriyan Thaanoa
Naechaththila Santhiranoa
Paavikku Neer Oru Iratchakan Thaanoa
Paachaththil Neer Oru Aakaayam Thaanoa
Ithayaraakamae Uthayamaanathae
Enathu Negnchamae Apayamenrathae
Ulakaththil Ullavar Verukkattumae
Ummaiththaan Nampivanthaen
Kaaranam Illaamal Pakaikkattum Ennai
Karththarukkullae Naan Makinthituvaen
Enathu Vaazhvilae Makizhchchi Vanthathu
Unathu Anpilae En Jeevan Vaazhuthu
Thaevaa Yesu Thaevaa Naanum MP3 Song
Dhevaa Yesu Dhevaa Naanum Lyrics in Tamil & English
தேவா இயேசு தேவா
நானும் உன்னைத் தேடியே
நித்தம் எந்தன் நெஞ்சில்
பாடும் ராகம் கோடியே
நீயே என் வாழ்வின் சொந்தம்
நீ இன்றி வேறேது பந்தம்
Thaevaa Iyaechu Thaevaa Naanum
Unnaith Thaetiyae
Niththam Enthan Negnchil
Paatum Raakam Koatiyae
Neeyae En Vaazhvin Chontham
Nee Inri Vaeraethu Pantham
தாயைப் போல் என்னைத் தேற்றினீரய்யா
தந்தைபோல் சுமந்தீரய்யா
ஒயாமல உறங்காமல் தூங்காமல் என்னை
ஒவ்வொரு நாளும் காத்தீரய்யா
நல்ல தெய்வமே நன்றி மறப்பேனா
இல்லையென்றாலும் உன்னை வெறுப்பேனா
Thaayaip Poal Ennaith Thaerriniirayyaa
Thanthaipoal Chumanhthiirayyaa
Oyaamala Urangkaamal Thungkaamal Ennai
Ovvoru Naalum Kaaththiirayyaa
Nalla Theyvamae Nanri Marappaenaa
Illaiyenraalum Unnai Veruppaenaa
Thaevaa Iyaechu Thaevaa
நீதிக்கு நீர் ஒரு சூரியன் தானோ நேசத்தில சந்திரனோ
பாவிக்கு நீர் ஒரு இரட்சகன் தானோ
பாசத்தில் நீர் ஒரு ஆகாயம் தானோ
இதயராகமே உதயமானதே
எனது நெஞ்சமே அபயமென்றதே
Neethikku Neer Oru Suriyan Thaanoa
Naechaththila Santhiranoa
Paavikku Neer Oru Iratchakan Thaanoa
Paachaththil Neer Oru Aakaayam Thaanoa
Ithayaraakamae Uthayamaanathae
Enathu Negnchamae Apayamenrathae
உலகத்தில் உள்ளவர் வெறுக்கட்டுமே
உம்மைத்தான் நம்பிவந்தேன்
காரணம் இல்லாமல் பகைக்கட்டும் என்னை
கர்த்தருக்குள்ளே நான் மகிந்திடுவேன்
எனது வாழ்விலே மகிழ்ச்சி வந்தது
உனது அன்பிலே என் ஜீவன் வாழுது
Ulakaththil Ullavar Verukkattumae
Ummaiththaan Nampivanthaen
Kaaranam Illaamal Pakaikkattum Ennai
Karththarukkullae Naan Makinthituvaen
Enathu Vaazhvilae Makizhchchi Vanthathu
Unathu Anpilae En Jeevan Vaazhuthu
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.